𝗠𝗬 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗟𝗢𝗩𝗘 Season 1 (𝟮𝟬𝟭𝟵-) Korean Romantic comedy Drama series review


 

𝗠𝗬 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗟𝗢𝗩𝗘 Season 1 (𝟮𝟬𝟭𝟵-) Korean Romantic comedy Drama series கதாநாயகன் ஒரு பெரிய பணக்காரராக இருக்கிறார், அவருக்கு ஒரு நான்கு நண்பர்கள் உள்ளனர்,அவர்கள் அனைவரும் சந்தர்ப்ப சூழல் காரணமாக இவரிடம் அடைக்கலம் தேடி வருகின்றனர், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அழகான கொரியன் டிராமா.. கொரியன் டிராமாக்களில் காதல்,காமெடி, எமோஷன் என எல்லாவற்றையும் கலந்து அழகாக எடுப்பர்,இந்த தொடரும் அதற்கு விதிவிலக்கு அல்ல... மொத்தமே 8 Episode கள் தான்,எல்லாமே ரசிக்கும் வகையில் இருந்தது.. கொரியன் டிராமாக்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த தொடரும் பிடிக்கும்.. *A beautiful kdrama,loved the storyline & characters.. Enjoyed very much..there has a second season too, I'm about to start it..kdrama fans will like this drama.. 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥* [ MY RATING : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review