𝗞𝗘𝗥𝗔𝗟𝗔 𝗖𝗥𝗜𝗠𝗘 𝗙𝗜𝗟𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Malayalam Crime thriller series review


 

𝗞𝗘𝗥𝗔𝗟𝗔 𝗖𝗥𝗜𝗠𝗘 𝗙𝗜𝗟𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Malayalam Crime thriller series  ஒரு லாட்ஜில் ஒரு விபச்சாரம் செய்யும் பெண்மணி கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்,இந்த கொலை வழக்கை கையில் எடுத்து விசாரிக்கிறது காவல்துறை,கொலைகாரனின் பெயர் சிஜூ மற்றும் அவனுடைய பொய்யான முகவரி மட்டும் தடயமாக கிடைக்கிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர் சீரிஸ்.. மலையாளத்தில் தயாரான முதல் வெப் சீரிஸ் என்ற பெருமை இத்தொடருக்கு உண்டு.. இரண்டே முக்கால் மணிநேரம் ஓடக்கூடிய இத்தொடர் எந்த இடத்திலும் தொய்வாக இல்லை.. முடிந்த அளவுக்கு சுவாரஸ்யமாகவே எடுத்துள்ளனர்..த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *Good crime thriller web series from Malayalam industry.. Engaging through the series, never felt bored.. Liked it.. And Tamil dubbed available for this one, dubbing was very neat.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATINGS : 𝟳.𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+𝗛𝗢𝗧𝗦𝗧𝗔𝗥

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix