𝗧𝗛𝗘 𝗡𝗜𝗚𝗛𝗧 𝗠𝗔𝗡𝗔𝗚𝗘𝗥 Season 1 Part 2 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Spy Action thriller series review


 

𝗧𝗛𝗘 𝗡𝗜𝗚𝗛𝗧 𝗠𝗔𝗡𝗔𝗚𝗘𝗥 Season 1 Part 2 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Spy Action thriller series முன்னாள் கடற்படை அதிகாரியான கதாநாயகன் ஒரு ஹோட்டலில் நைட் மேனேஜராக பணிபுரிகிறார், ஒரு மிகப்பெரிய ஆயுதக் கடத்தல் தலைவனை வேவு பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் சீரிஸ்.. இது ஒரு ஆங்கிலத் தொடரின் தழுவலாக இருக்கலாம், ஆனாலும் சிறப்பான தொடர்.. இந்த தொடரில் குறிப்பிட்ட மூன்று கதாபாத்திரங்களான அனில் கபூர்,ஆதித்யா ராய் கபூர் & திலோத்தமா அவர்களின வடிவமைப்பு மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது, ஷோபிதா டுயலிபா கதாபாத்திரம் ஒரு விளம்பர பொம்மை போல் உள்ளது,ஏன் எதற்கு என்றே தெரியவில்லை 🤷‍♂️ த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..  *Superb spy action thriller series.. Screenplay was Engaging through the series.. Liked it very much..Climax shot was emotional.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟳.𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+𝗛𝗢𝗧𝗦𝗧𝗔𝗥

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix