𝗬𝗘𝗟𝗟𝗢𝗪𝗝𝗔𝗖𝗞𝗘𝗧𝗦 Season 2 (𝟮𝟬𝟮𝟯-) English Survival mystery thriller series review

 



𝗬𝗘𝗟𝗟𝗢𝗪𝗝𝗔𝗖𝗞𝗘𝗧𝗦 Season 2 (𝟮𝟬𝟮𝟯-) English Survival Mystery thriller series ஒரு கால்பந்து அணி சென்ற விமானம் விபத்திற்குள்ளாகி ஒரு ஆள் அரவமற்ற காட்டிற்குள் விழுகிறது, அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான சர்வைவல் த்ரில்லர்..கதை இரண்டு காலகட்டத்தில் நடப்பதாக காட்டப்படும்,எந்த இடத்திலும் குழப்பம் ஏற்படாமலும் தொய்வில்லாமலும் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.. கடந்த சீசனில் இருந்து இந்த சீசனின் கதாபாத்திர மெருகேற்றம் சிறப்பாக இருந்தது.. சுவாரஸ்யம் முதல் சீசனை விட கம்மி தான், காரணம் முதல் சீசனை எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்தது தான்.. த்ரில்லர் ரசிகர்கள் தவற விடாமல் பார்க்க வேண்டிய தொடர்.. *Yellowjackets is back with another stellar season..stunned how the mysteries unfold one by one..Entertainment wise Yellowjackets >>>.. Loved every characters & performances.. I'd definitely recommend this to watch.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗝𝗜𝗢 𝗖𝗜𝗡𝗘𝗠𝗔

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series