𝗚𝗨𝗟𝗟𝗔𝗞 Season 2 (𝟮𝟬𝟮𝟭-) Hindi Comedy family drama series
𝗚𝗨𝗟𝗟𝗔𝗞 Season 2 (𝟮𝟬𝟮𝟭-) Hindi Comedy family drama series சந்தோஷ் மிஷ்ரா மற்றும் அவரது குடும்பத்தில் நடக்கும் தினசரி சம்பவங்கள் தான் இந்த தொடரின் கதை.. அட்டகாசமான ஃபேமிலி டிராமா சீரிஸ்..இந்த கதை அவர்கள் வீட்டில் உள்ள ஒரு உண்டியல் வாயிலாக சொல்லப்படுகிறது, அதுதான் இந்த தொடரின் சிறப்பம்சமே..நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது..பிரதான ஐந்து கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் நடிப்பு ரொம்ப பிரமாதமாக இருந்தது.. கலகலப்பான மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் நிறைந்த தொடர்.. அனைவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய தொடர்.. *A Beautiful series, probably my favorite Indian web series too.. Loved the characters and their design.. Voice over from piggyback was a poetic..Everything in the series is absolutely appreciatable.. I'd definitely recommend this masterpiece.. 𝐌𝐔𝐒𝐓 𝐖𝐀𝐓𝐂𝐇* [ MY RATINGS : 𝟵.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗦𝗢𝗡𝗬 𝗟𝗜𝗩
Comments
Post a Comment