𝗔𝗦𝗨𝗥 Season 2 (𝟮𝟬𝟮𝟯-) Hindi crime thriller series review

 


𝗔𝗦𝗨𝗥 Season 2 (𝟮𝟬𝟮𝟯-) Hindi crime thriller series வரிசைக்கு கொலைகள் செய்து அசுரன் முகமூடியை குறியீடாக விட்டு செல்லும் கொலைகாரன், அவனை காவல்துறை கண்டுபிடித்தார்களா என்பதுதான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான க்ரைம் த்ரில்லர் சீரிஸ்..இதற்கும் மற்ற க்ரைம் சீரிஸிற்கும் என்ன வித்தியாசம் என்றால் இதில் பழைய புராணக் கதைகள் கிளை கதையாக சித்தரிக்கப்பட்டுள்ளது..கடந்த சீசன் போலவே இந்த சீசனும் சிறப்பாக இருந்தது.. திரைக்கதை தரமாக அமைக்கப்பட்டதன் காரணமாக விறுவிறுப்பாக இருந்தது.. அசுர் கதாப்பாத்திர வடிவமைப்பு மற்றும் நடிப்பு ரொம்ப பிரமாதமாக இருந்தது.. த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *Outstanding season for Asur..Amazed with screenplay & making.. Casting & performance was top notch, especially Asur character..loved this series.. Waiting for Season 3.. I'd definitely recommend this.. 𝐖𝐎𝐑𝐓𝐇+* [ MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗝𝗜𝗢 𝗖𝗜𝗡𝗘𝗠𝗔

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review