𝗔𝗠𝗘𝗥𝗜𝗖𝗔𝗡 𝗣𝗜𝗘 𝗣𝗥𝗘𝗦𝗘𝗡𝗧𝗦 - 𝗕𝗔𝗡𝗗 𝗖𝗔𝗠𝗣 (𝟮𝟬𝟬𝟱) English Adult comedy film review

 



𝗔𝗠𝗘𝗥𝗜𝗖𝗔𝗡 𝗣𝗜𝗘 𝗣𝗥𝗘𝗦𝗘𝗡𝗧𝗦 - 𝗕𝗔𝗡𝗗 𝗖𝗔𝗠𝗣 (𝟮𝟬𝟬𝟱) English Adult comedy film இது ஸ்டிப்லரின் சகோதரரின் சேட்டைகள் பற்றிய கதை, அதாவது ஒரு பேண்ட் கேம்ப் விழாவில் அவர் செய்யும் அட்டூழியங்கள் தான் இப்படத்தின் கதை.. இது புகழ்பெற்ற அமெரிக்கன் பை படத்தின் ஸ்பின் ஆப்.. அமெரிக்கன் பை யில் இருக்கும் சிறப்பம்சங்கள் இதில் கொஞ்சம் கூட இல்லை.. இது ஒரு தேவையில்லாத ஆணி.. ஸ்டிப்லர் செய்யும் சேட்டைகளை பார்க்கும் போது சிரிப்பு வரும் ஆனால் இதை பார்க்கும் போது எரிச்சல் வருகிறது.. ஒரு சில காமெடிகள் நன்றாக இருந்தது மற்ற படி சொல்லும் அளவிற்கு இல்லை.. தவிர்க்க வேண்டிய படம்.. *An unnecessary spin off which is made me feel stress.. Unbearable..Completely ruined the legacy of American pie film series.. 𝐁𝐀𝐃 𝐎𝐍𝐄* [ MY RATINGS : 𝟰/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix