𝗧𝗢 𝗖𝗔𝗧𝗖𝗛 𝗔 𝗞𝗜𝗟𝗟𝗘𝗥 (𝟮𝟬𝟮𝟯) English Crime thriller film review


 

𝗧𝗢 𝗖𝗔𝗧𝗖𝗛 𝗔 𝗞𝗜𝗟𝗟𝗘𝗥 (𝟮𝟬𝟮𝟯) English Crime thriller film நியூயார்க் நகரில் ஒரு இடத்தில் பயங்கரமான துப்பாக்கி சூடு நடத்தி ப்படுகிறது,இதை செய்தது யார் என கண்டுபிடிக்க ஒரு FBI அதிகாரி நியமிக்கப்படுகிறார்,அவருக்கு ஒரு பெண் காவல் அதிகாரியின் வேலைப்பாடு பிடித்துப் போக, அவரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு வேட்டையை ஆரம்பிக்கிறார்,இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான க்ரைம் த்ரில்லர்.. நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.. படத்தின் மேக்கிங் தரம் 💥 பிரதான இரு கதாபாத்திரங்களின் நடிப்பு சிறப்பு 👌படம் முழுவதும் சிறப்பாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் க்ளைமாக்ஸ் என்னைக் கவரவில்லை.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.. *An excellent crime thriller with top class of making.. The arc of the script is very nice.. Engaging through out the film but Little lag in second half but didn't deviated from the core story.. Liked it very much.. I'd definitely recommend this.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATING : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝐀𝐌𝐀𝐙𝐎𝐍 𝐏𝐑𝐈𝐌𝐄

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix