𝗧𝗛𝗘 𝗛𝗢𝗨𝗦𝗘 𝗢𝗙 𝗦𝗘𝗖𝗥𝗘𝗧𝗦 : 𝗧𝗛𝗘 𝗕𝗨𝗥𝗔𝗥𝗜 𝗗𝗘𝗔𝗧𝗛𝗦 (𝟮𝟬𝟮𝟭-) Hindi Crime Docu-Series review

 



𝗧𝗛𝗘 𝗛𝗢𝗨𝗦𝗘 𝗢𝗙 𝗦𝗘𝗖𝗥𝗘𝗧𝗦 : 𝗧𝗛𝗘 𝗕𝗨𝗥𝗔𝗥𝗜 𝗗𝗘𝗔𝗧𝗛𝗦 (𝟮𝟬𝟮𝟭-) Hindi Crime Docu-Series டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் கொலை/தற்கொலை செய்யப்பட்டு கிடக்கின்றனர், அதற்கான காரணம் என்ன என்பதை காவல்துறை கண்டுபிடித்ததா என்பதுதான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான டாக்குமெண்டரி சீரிஸ்..இது டெல்லியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சீரிஸ்.. இந்த சம்பவம் நாடு முழுவதுமே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே.. நமக்கு தெரியாத பல அதிர்ச்சியாக விஷயங்களை இத்தொடர் பேசுகிறது.. க்ரைம் த்ரில்லருக்கு சற்றும் குறையாத சுவாரஸ்யமான தொடர் இது.. திரைக்கதை அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது.. கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்க வேண்டிய தொடர்.. *A brilliant documentary series about Delhi Mass murder/Mass suicide.. Very Detailed explanation about the incident..Really shocking.. This incident happened in a progressive city like Delhi😱..I'd definitely recommend this masterpiece.. I promise you won't get disappointed.. 𝐌𝐔𝐒𝐓 𝐖𝐀𝐓𝐂𝐇* [ MY RATING : 𝟵.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review