𝗕𝗔𝗪𝗔𝗔𝗟 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Romantic comedy drama film review
𝗕𝗔𝗪𝗔𝗔𝗟 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Romantic comedy drama film கதாநாயகன் ஒரு பந்தாவான ஹிஸ்டரி டீச்சர், ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார்,ஆனால் அவர்களுக்குள் பெரிதாக அன்யூனியம் இல்லை,இதன் காரணமாக அவரும் அவருடைய மனைவியும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கின்றனர், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. ஓரளவுக்கு பார்க்க கூடிய படம்.. கதாநாயகி ஜான்வி கபூரின் நடிப்பு சிறப்பாக இருந்தது... ப்ளேனில் பொட்டி மாறிய பிறகு நடக்கும் சில காமெடிகள் சிறப்பு.. இரண்டாம் உலகப் போர் பற்றிய தகவல்களை திரித்தும் டாக்குமெண்டரி போல் சொன்னதும் இத்தொடரின் மிகப்பெரிய குறை..நிதேஷ் திவாரி இதற்கு முன் எடுத்து படங்கள் அளவுக்கு இப்படம் இல்லை.. பொழுது போகவில்லை எனில் ஒரு முறை பார்க்கலாம்.. *A Decent Romcom film.. Expected more from Nitesh Tiwari but he couldn't deliver a solid film.. Disappointed.. Janvi kapoor performance was very good.. Hope she do more good films rather than exposing her body..i don't think I can recommend this.. 𝐃𝐞𝐜𝐞𝐧𝐭* [ MY RATING : 𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘
Comments
Post a Comment