Marvel Studios 𝗚𝗨𝗔𝗥𝗗𝗜𝗔𝗡𝗦 𝗢𝗙 𝗧𝗛𝗘 𝗚𝗔𝗟𝗔𝗫𝗬 Vol 3 (𝟮𝟬𝟮𝟯) English Superhero Film review


 

Marvel Studios 𝗚𝗨𝗔𝗥𝗗𝗜𝗔𝗡𝗦 𝗢𝗙 𝗧𝗛𝗘 𝗚𝗔𝗟𝗔𝗫𝗬 Vol 3 (𝟮𝟬𝟮𝟯) English Superhero Film கார்டியன்ஸ் மகிழ்ச்சியாக உலாவிக் கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ வந்த ஒருவன் ராக்கெட்டை தாக்கிவிட்டு செல்கிறான்,இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. ரொம்ப நாட்களுக்கு பிறகு மார்வெலிடம் இருந்து வந்த தரமான படம்.. வேற லெவலில் இருந்தது.. மற்ற இரண்டு படங்கள் போல் அல்லாமல் இதில் எமோசனல் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக ராக்கெட், அந்த கதாபாத்திரத்தின் பின் கதை மிக சிறப்பாக இருந்தது..மனதை நெகிழ வைத்தது.. கைதட்டி விசில் அடிக்க வைக்கும் காட்சிகளும் நிறைய உள்ளன.. மார்வெல் (அ) சூப்பர் ஹீரோ பட ரசிகர்களுக்கு இப்படம் ஒரு நல்ல விருந்து.. *After long time solid entertainer from Marvel Studios..huge emotional connect with Rocket..lots of goosebumps moments is there, especially when Rocket says "I'm gonna stop running".it's a blast scene💥Liked it very much..Treat for Marvel fans..𝐖𝐎𝐑𝐓𝐇++* [ MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+𝗛𝗢𝗧𝗦𝗧𝗔𝗥

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review