𝗟𝗨𝗣𝗜𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟬-) French heist thriller series review
𝗟𝗨𝗣𝗜𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟬-) French heist thriller series கதாநாயகன் ஒரு கேங்க் வுடன் சேர்ந்து ஒரு விலையுயர்ந்த வைரத்தை திருட திட்டம் போடுகிறார், இவர் நினைத்தபடி திருடினாரா? வைரத்தை திருடுவது மட்டும்தான் இவரது நோக்கமா? என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான ஹைஸ்ட் த்ரில்லர் சீரிஸ்.. கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் எங்கேயும் தொய்வாக இல்லை.. கதாநாயகன் மற்றும் அவரது தந்தைக்கு இடையிலான காட்சிகள் மற்றும் அவர்களின் நடிப்பு சிறப்பாக இருந்தது.. இது கொள்ளையடிக்கும் கதை கிடையாது, இது ஒரு கொள்ளையனைப் பற்றிய கதை.. தொய்வில்லாத நல்ல தொடர், கண்டிப்பாக பார்க்கலாம்.. *A good heist thriller.. Emotional connect between hero and his father was deep good.. Cinematography and music was good.. Season 1 does have 5 episodes.. You can finish it very quickly.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATING : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫
Comments
Post a Comment