𝗠𝗬 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗟𝗢𝗩𝗘 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) Korean Romantic comedy series review

 



𝗠𝗬 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗟𝗢𝗩𝗘 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) Korean Romantic comedy series கடந்த சீசனின் க்ளைமாக்ஸில் கதாநாயகியின் காதலன், கதாநாயகனின் நண்பன் தான் என்று கதாநாயகனுக்கு தெரிய வருகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.., கடந்த சீசன் போலவே இதுவும் ஒரு நல்ல கலகலப்பான காதல் தொடர்.. கொரியன் தொடர்களில் நிறைய முக்கோண காதல் கதைகள் வந்துள்ளன, அது மற்ற தொடர்களில் கொஞ்சம் உறுத்தலாக இருக்கும், ஆனால் இதில் அப்படி இல்லை.. க்ளைமாக்ஸ் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை.. கொரியன் டிராமா ரசிகர்கள் ஒரு முறை பார்க்கலாம்..   *A good kdrama with neat screenplay.. climax wasn't satisfied to me..Season 1 was very good.. Yeah it's definitely watchable.. . 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series