𝗚𝗨𝗟𝗟𝗔𝗞 Season 3 (𝟮𝟬𝟮𝟮-) Hindi Comedy family drama series review
𝗚𝗨𝗟𝗟𝗔𝗞 Season 3 (𝟮𝟬𝟮𝟮-) Hindi Comedy family drama series சந்தோஷ் மிஷ்ரா மற்றும் அவரது குடும்பத்தில் நடக்கும் தினசரி சம்பவங்கள் தான் இந்த தொடரின் கதை.. அட்டகாசமான பேமிலி டிராமா.. நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை மிக அழகாக பதிவு செய்த தொடர்..கடந்த இரண்டு சீசன் போலவே இதுவும் ஒரு தரமான படைப்பு.. மனதிற்கு மிகவும் நெருக்கமான தொடர்.. கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்க வேண்டிய தொடர்.. *An amazing family drama which is containing a plenty of nostalgic emotional sequences.. Loved the series & character arc.. Subtly well written one.. Definitely you all will love this.. Highly recommend.. 𝐌𝐔𝐒𝐓 𝐖𝐀𝐓𝐂𝐇* [ MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗦𝗢𝗡𝗬 𝗟𝗜𝗩
Comments
Post a Comment