𝗧𝗛𝗘 𝗛𝗨𝗡𝗧 𝗙𝗢𝗥 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟯-) Netflix Documentary series review


 

𝗧𝗛𝗘 𝗛𝗨𝗡𝗧 𝗙𝗢𝗥 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟯-) Netflix Documentary series சந்தனக் கடத்தல் வீரப்பன் எப்படியெல்லாம் அச்சுறுத்தலாக இருந்தார், அவரை எப்படி காவல்துறை கண்டுபிடித்தது என்பது தான் இத்தொடரின் கதை.. இது நம் எல்லோருக்கும் தெரிந்த கதை தான், ஆனால் இந்த கதைகளுக்கு பின் இருக்ககூடிய உண்மைகளை காட்சிப்படுத்தப்பட்டுள்ள தரமான படைப்பு.. எந்த பக்கமும் இல்லாமல் சமரசமாக எடுத்துள்ளனர்.. வீரப்பன் மனைவி மற்றும் அவரது குழுவினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் & பத்திரிகை நிருபர்கள் வாயிலாகவே இந்த கதை மிக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.. டாக்குமெண்டரி என்பதையும் தாண்டி இத்தொடர் ரொம்ப சுவாரஸ்யமாகவே உள்ளது.. கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்க வேண்டிய தொடர்.. *A fantastic and very detailing documentary series..gripping narration make this series awesome..Really liked it.. I'd definitely recommend this well made product.. 𝐌𝐔𝐒𝐓 𝐖𝐀𝐓𝐂𝐇* [ MY RATING : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix