𝗦𝗔𝗙𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) English Mystery thriller series review
𝗦𝗔𝗙𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) English Mystery thriller series கதாநாயகனின் மகள், தன் தோழி வீட்டில் நடக்கும் பார்ட்டிக்கு செல்கிறார், ஆனால் திரும்பி வரவே இல்லை, கதாநாயகன் தன் மகளை காணும் என்ற விரக்தியில் தேடுகிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லர் சீரிஸ்..இது புகழ்பெற்ற ஹாரலன் கோபனின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட தொடர், திரைக்கதை மற்றும் எடிட்டிங் மிக சிறப்பாக இருந்தது.. எட்டு Episodeகள் கொண்ட இத்தொடரில் எங்கேயும் தொய்வு இல்லை, அடுத்தடுத்து ட்விஸ்ட் என்று மிரட்டியுள்ளனர்... த்ரில்லர் ரசிகர்கள் தவற விடக்கூடாத தொடர்.. *A brilliant adoption from Harlan coben's novel.. What a screenplay & editing 👌 became a fan of Coben after watching his Novel adoptions like Safe,Innocent,Shelter etc,& Started to read his novel ✌️I'd definitely recommend this series..𝐖𝐎𝐑𝐓𝐇++* [MY RATING : 𝟴.𝟱/𝟭𝟬] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫
Comments
Post a Comment