𝗛𝗜𝗝𝗔𝗖𝗞 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Thriller series review
𝗛𝗜𝗝𝗔𝗖𝗞 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Thriller series துபாயில் இருந்து லண்டனுக்கு செல்லும் விமானம் ஒன்று மர்ம நபர்களால் கடத்தப்படுகிறது, அந்த விமானத்தில் கதாநாயகனும் பயணிக்கிறார்,அவரது வேலையே என்னவென்றால் பேரம் பேசி காரியத்தை முடிப்பது தான்,இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான ஹை ஜாக் த்ரில்லர் சீரிஸ்.. நொடிக்கு நொடி பரபரப்பாகவும் விறுவிறுப்பாககவும் இருந்தது.. கதாநாயகனின் ரோல் ஆரம்பத்தில் கொஞ்சம் டம்மியாக சித்தரிக்கப் பட்டிருந்தாலும்,போக போக சிறப்பாக இருந்தது.. மேக்கிங் மற்றும் ஒளி அமைப்பு பிரமாதம்.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *An amazing hijack thriller..old template story but treatment was brilliant.. Never felt bored.. Engaging screenplay trough out the series..performances were neat.. Btw that lady Hijacker was cute 🥰.. I'd definitely recommend this to watch.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATING : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗣𝗣𝗟𝗘 𝗧𝗩+
Comments
Post a Comment