𝗞𝗔𝗔𝗟𝗞𝗢𝗢𝗧 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi crime drama series review


 

𝗞𝗔𝗔𝗟𝗞𝗢𝗢𝗧 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi crime drama series கதாநாயகன் ஒரு காவல்துறை அதிகாரி,அவருக்கு அந்த வேலையில் ஆர்வமே இல்லை..ஒரு பெண் மீது மரம நபரால் ஆசிட் வீசப்படுகிறது,அந்த வழக்கு கதாநாயகனிடம் வருகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. ஒரு நல்ல தொடர்.. ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரஸ்யமாக இருந்தது, க்ளைமாக்ஸை தவிர.. ஓரளவுக்கு நன்றாக கதையை நகர்த்தி சுமாராக முடித்து விட்டனர்..கதாநாயகன் விஜய் வர்மாவின் நடிப்பு மிக சிறப்பாக இருந்தது.. பொழுது போகவில்லை என்றால் ஒரு முறை பார்க்கலாம்.. *A good series with average climax.. This series contains a serious matter which is represent our damn country..kudos to the team for took that matter.. If you like slow drama with social content,this series is definitely yours.. 𝐃𝐄𝐂𝐄𝐍𝐓* [ MY RATING : 𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗝𝗜𝗢 𝗖𝗜𝗡𝗘𝗠𝗔

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review