𝗦𝗖𝗔𝗠 𝟮𝟬𝟬𝟯 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Crime drama series review

 


𝗦𝗖𝗔𝗠 𝟮𝟬𝟬𝟯 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Crime drama series கதாநாயகன் படித்த படிப்பிற்கு வேலை இல்லாமல் ரயில் நிலையத்தில் பழம் விற்று வருகிறார், அவருக்கு மும்பையில் பணிபுரியும் வாய்ப்பு வருகிறது, ஒரு நல்ல நிலைக்கு வருகிறார், இருந்தும் அவருக்கு அந்த தொழிலில் திருப்தி இல்லை, அதன் காரணமாக வேறு ஒரு தொழிலில் இறங்குகிறார், அது என்ன தொழில்,அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான க்ரைம் டிராமா.. இது ஸ்கேம் 1992 இயக்குனரின் அடுத்த படைப்பு.. இந்த முறை அவர் எடுத்துள்ள கதைக்களம் அப்துல் கரீம் டெல்கியை பற்றியது.. ஸ்கேம் 1992 அளவுக்கு பரபரப்பாக இல்லாவிட்டாலும் இதுவும் ஒரு சுவாரஸ்யமான தொடர் தான்... அப்துலாக நடித்த நடிகரின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது.. மெதுவாக நகர்ந்தாலும் பார்க்க வேண்டிய ஒரு நல்ல தொடர்.. *A brilliant crime drama which explores 30k crores scam done by Abdul karim telgi.. Creators have done pretty good work with their detailing about this scam..business minded people should definitely watch this series for understand how system works..liked it..𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATING : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗦𝗢𝗡𝗬 𝗟𝗜𝗩

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review