𝗚𝗛𝗢𝗨𝗟 Season 1 (𝟮𝟬𝟭𝟴-) Hindi horror thriller series review
𝗚𝗛𝗢𝗨𝗟 Season 1 (𝟮𝟬𝟭𝟴-) Hindi horror thriller series கதாநாயகி ஒரு போலீஸ், தன் தந்தை ஒரு தேசத்துரோகி என்ற தெரிந்தவுடன் ஆர்மியிடம் ஒப்படைக்கிறார்,இதனால் அவருக்கு அங்கு பணிபுரிய வாய்ப்பு கிடைக்கிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. மிரட்டலான ஹாரர் தொடர்.. மொத்தமே மூன்று Episode கள் தான், மூன்றும் சிறப்பாக இருந்தது, குறிப்பாக கடைசி இரண்டு Episode கள் தரம்.. பயமும் பதற்றமும் ஏற்படக்கூடிய வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.. ஹாரர் த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. குழந்தைகள் இத்தொடரை தவிர்ப்பது நல்லது.. *A Good horror thriller with few brilliant Jump scares.. Radhika Apde performance was good.. Making was neat.. Horror thriller fans will love this series.. It's available In tamil dubbed.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATING : 𝟳.𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫
Comments
Post a Comment