𝗪𝗘𝗟𝗖𝗢𝗠𝗘 𝗧𝗢 𝗪𝗔𝗜𝗞𝗜𝗞𝗜 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Korean Romantic comedy drama series review

 


𝗪𝗘𝗟𝗖𝗢𝗠𝗘 𝗧𝗢 𝗪𝗔𝗜𝗞𝗜𝗞𝗜 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Korean Romantic comedy drama series  கதாநாயகன் மற்றும் அவரது நண்பர்கள் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகின்றனர், ஒரு முறை எழுந்து பார்க்கும்போது யாரென்றே தெரியாத குழந்தை ஒன்றை அந்த ஹோட்டல் விட்டுச் சென்று விட்டனர், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அற்புதமான காமெடி டிராமா.. ரிப்ளை 1988 க்கு பிறகு நல்ல காமெடிகள் அமைக்கப்பட்ட கொரியன் டிராமா இதுதான் என்று நினைக்கிறேன்.. தொடரில் மொத்தம் ஆறு பிரதான கதாபாத்திரங்கள் உள்ளது, ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது.. ஒரு சில காட்சிகள் கொஞ்சம் கீழ்த்தரமாக (ஸ்டீரியோடைபிக்) இருந்தது.. மற்றபடி இது ஒரு தரமான பொழுதுபோக்கு தொடர்.. அனைவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..  *An amazing kdrama which explores nothing but comedy.. They've done pretty good Work in writing comedies..I laughed out loud in many sequences..It's absolutely hilarious.. But I feel they did some stereotypical scenes which made me feel awkward at the moment.. But it's definitely one of the best kdrama..𝐖𝐎𝐑𝐓𝐇* [ 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review