𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review
𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series கதாநாயகி அவர் கல்லூரியில் ப்ராஜெக்ட் ஒன்றை ஒப்படைக்க வேண்டியிருக்கிறது, அதற்காக வித்தியாசமான ஆப் ஒன்றை உருவாக்க திட்டம் போடுகிறார்,அதற்காக இரு நண்பர்களையும் கூட்டு சேர்த்துக் கொள்கிறார்.. இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. இன்றைய காலத்து இளைஞர்களுக்கு பிடிக்கக் கூடிய வகையில் எடுக்கப்பட்டுள்ள ஒரு நல்ல தொடர்.. இந்த தொடர் அந்தரங்க விஷயங்களை பற்றி தான் பேசுகிறது, அதனாலோ என்னவோ எங்கேயும் சலிப்பு தட்டவில்லை.. இது வயது வந்தோர் க்கான தொடர், அதனால் 18+ நபர்கள் மட்டும் பார்க்கலாம்.. *An adult comedy series which is talk about self orgasm presented in funny way.. Colorful series..Liked it.. This generation people may like this series.. 🔞🔞 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATING : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫
Comments
Post a Comment