𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥 Season 3 (𝟮𝟬𝟮𝟯-) English Action thriller series review

 



𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥 Season 3 (𝟮𝟬𝟮𝟯-) English Action thriller series சைனாடவுனில் நடந்த கலவரத்திற்கு பிறகு மக்கள் அஸாமை ஹீரோ போன்று பார்க்க ஆரம்பித்தனர்,ஹாப் வை வியாபாரத்தை விரிவாக்க போலி நோட்டுகளை தயாரிக்க ஆரம்பிக்கிறனர்,அந்த பக்கம் லாங் ஸி மற்ற டாங் வுடன் கூட்டணி அமைக்கின்றனர், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான ஆக்ஷன் த்ரில்லர் சீரிஸ்.. சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் அதிரடி அதகலமாக இருந்தது, சைனாடவுனை தாண்டி நடக்கும் அரசியல் காட்சிகள் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை.. பெனிலோபி பிலேக்கிற்கு என்ன நடந்தது என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவில்லை.. கடந்த சீசன் அளவுக்கு இல்லாவிட்டாலும் இது ஒரு தொய்வில்லாத நல்ல தொடர்.. ஆக்ஷன் த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு பார்க்கலாம்.. *A good addition from the great series.. As usual making was brilliant..some of the scenes were really good & some weren't good.. Engaging screenplay made this mid a good.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATING : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗛𝗕𝗢 𝗠𝗔𝗫

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review