𝗛𝗢𝗠𝗘 𝗙𝗢𝗥 𝗥𝗘𝗡𝗧 (𝟮𝟬𝟮𝟯-) Thai Mystery horror thriller film review
𝗛𝗢𝗠𝗘 𝗙𝗢𝗥 𝗥𝗘𝗡𝗧 (𝟮𝟬𝟮𝟯-) Thai Mystery horror thriller film கதாநாயகி தனக்கு இருக்கும் பணப் பிரச்சினை காரணமாக தன் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு குடும்பத்தோடு வேறு வீட்டிற்கு குடி போகிறார்,வாடகைக்கு விட்ட பிறகு அந்த வீட்டில் பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான மிஸ்ட்ரி ஹாரர் த்ரில்லர் படம்.. இப்படத்தின் கதையும் திரைக்கதையும் மிக சிறப்பாக இருந்தது.. ஒரே மாதிரியான காட்சிகள் வேறுவேறு கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும், அந்த விஷயம் எனக்கு ரொம்ப பிடித்தது.. ஹாரர் படம் போல் ஆரம்பித்து மிஸ்ட்ரி த்ரில்லராக மாறும் காட்சிகள் தரம்.. படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பிண்ணனி இசை சிறப்பாக இருந்தது.. எடிட்டிங் வேற லெவல்.. ஹாரர்/மிஸ்ட்ரி த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *A brilliant horror/mystery thriller film which explores the black magic and their cheap intentions..screenplay was very good.. Everything was perfect in this film like Editing,Music, cinematography, twist&turns.. Liked it very much.. 𝐖𝐎𝐑𝐓𝐇++* [ MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝐀𝐌𝐀𝐙𝐎𝐍 𝐏𝐑𝐈𝐌𝐄
Comments
Post a Comment