𝗥𝗜𝗖𝗞 𝗔𝗡𝗗 𝗠𝗢𝗥𝗧𝗬 𝗦𝗲𝗮𝘀𝗼𝗻 𝟭 & 𝟮 English comedy adventure Animations series review


 

𝗥𝗜𝗖𝗞 𝗔𝗡𝗗 𝗠𝗢𝗥𝗧𝗬 𝗦𝗲𝗮𝘀𝗼𝗻 𝟭 & 𝟮 English comedy adventure Animations series (𝟮𝟬𝟭𝟯-) 

ரிக் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி, பல யுனிவர்சல் களுக்கு பயணம் செல்லக்கூடிய வல்லமை படைத்தவர், அவருக்கு மார்ட்டி என்று ஒரு பேரன் உள்ளான், இருவரும் சேர்ந்து செய்யும் சாகச அட்வென்ச்சர்ஸ் தான் இத்தொடரின் கதை.. தரமான அனிமேஷன் சீரீஸ்.. கற்பனைக்கு எட்டாத பல யுனிவர்சல் களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது இந்த தொடர்.. அனிமேஷனால் மட்டுமே இது சாத்தியம்.. சிரிப்பு வர வைக்க கூடிய காமெடிகள் இந்த தொடரில் நிறைந்து காணப்படுகிறது.. ரொம்ப வேகமான அனிமேஷன் சீரீஸ் இது.. அனிமேஷன் சீரீஸ் என்பதால் குழந்தைகள் பார்க்கலாம் என்று நினைக்க வேண்டாம்.. இது அவர்களுக்கான தொடர் அல்ல.. 

An animation series which explores about A scientist and his grandson traveling to the multiple imaginary universes.. Banger one.. Definitely you will like it.. 𝗪𝗢𝗥𝗧𝗛 [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ]𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix