𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

 


𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review 


நாலு வேற வேற காலகட்டத்தில் இருக்கும் நான்கு போலிஸார் ஒரே வழக்கை விசாரிக்கின்றனர், இது எப்படி சாத்தியம், இதற்கு பின் இருக்கும் மர்மம் என்ன என்பதுதான் இத்தொடரின் கதை.. 

அட்டகாசமான தொடர்.. நெட்பிலிக்ஸிடம் இருந்து டார்க், 1899 க்கு பிறகு வந்துள்ள தரமான அறிவியல் சார்ந்த சீரீஸ்.. 

ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக வும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.. 

சீரீஸின் மேக்கிங் அட்டகாசம்.. எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு கூட சிறப்பாக தான் இருந்தது.. 

எமோசனல் காட்சிகளும் சிறப்பாக இருந்தது.. 

வில்லன் கதாபாத்திரத்தின் நடிப்பு பிரமாதமாக இருந்தாலும் , சரியான வடிவமைக்கப் படவில்லை என்பதே உண்மை.. 

சைன்ஸ்பிக்சன்/த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த தொடர் பிடிக்கும்.. 


A SciFi series which explores about same crime in 4 different time period.. Such an interesting plot.. Screenplay also very good.. Pretty engaging.. Little confusing concept but presented well.. 

I'm sure you all will like it.. I'd definitely recommend this to watch 


𝐖𝐎𝐑𝐓𝐇 

[ MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ]

𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫 

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review