𝟭𝟮𝗧𝗛 𝗙𝗔𝗜𝗟 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Biographical drama film Review
𝟭𝟮𝗧𝗛 𝗙𝗔𝗜𝗟 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Biographical drama film Review
கதாநாயகன் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு நபர்.. பட்டப்படிப்பும் இல்லஇல்லாமல், அவர் எப்படி யூபிஎஸ்ஸி எழுதி தேர்ச்சி பெறுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை..
அட்டகாசமான திரைப்படம்.. சொல்லப்போனால் கடந்த ஆண்டின் சிறந்த படமும் இதுதான்..
ஆரம்பம் முதல் இறுதி வரை படம் சுவாரஸ்யமாக இருந்தது.. க்ளைமாக்ஸ் மிக சிறப்பாக இருந்தது..
கதாநாயகன் விக்ராந்த் மஸ்ஸே யின் நடிப்பு மிகப் பிரமாதம்..
இன்றைய கால இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.. நீங்கள் செலவு செய்யும் நேரத்திற்கு தகுந்த படம்..
கண்டிப்பாக அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும்..
A Fantastic biographical drama that explores about how layman or a poor village students attempting UPSC..
Loved it very much..
Pretty sure you all will love this film..
𝐌𝐔𝐒𝐓 𝐖𝐀𝐓𝐂𝐇
𝐌𝐘 𝐑𝐀𝐓𝐈𝐍𝐆 : 𝟗.𝟓/𝟏𝟎
𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝐃𝐈𝐒𝐍𝐄𝐘+𝐇𝐎𝐓𝐒𝐓𝐀𝐑
Comments
Post a Comment