𝗖𝗛𝗔𝗥𝗟𝗜𝗘 𝗖𝗛𝗢𝗣𝗥𝗔 (𝟮𝟬𝟮𝟯) Hindi Crime thriller series review

 


𝗖𝗛𝗔𝗥𝗟𝗜𝗘 𝗖𝗛𝗢𝗣𝗥𝗔 (𝟮𝟬𝟮𝟯) Hindi Crime thriller series review   

கதாநாயகி ஒரு டிடெக்டிவோட மகள், அவளுக்கும் துப்பறியும் திறன் உள்ளது.. அவள் ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள சிம்லா செல்கிறார், அங்கு அந்த நபர் குடும்பத்தில் ஒருவர் கொல்லப்படுகிறார்,  இந்த கொலையை யார் செய்தது என கண்டுபிடிக்க முயல்கிறார் கதாநாயகி.. இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. 


ஒரு நல்ல த்ரில்லர் தொடர்.. வு டன் இட் கான்செப்ட்டில் வெளிவந்த தொடர் இது.. திரைக்கதையில் எங்கேயும் தொய்வில்லாமல் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது.. 

கதாநாயகி வமிகா கப்பி இத்தொடரை மேலும் சுவாரஸ்யமாக்கிருக்கிறார்.. அவரது குறும்பு தனமான நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது.. 

ஒருசில ட்விஸ்டகள் சிறப்பாக இருந்தது.. 

த்ரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கும்.. 


A who dune it series does have some crazy stuff to view.. WamiQa performance hold this series.. Loved her attitude.. I liked it.. 

Watch it if you have some time.. Available in Tamil dubbing.. 


𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄 

𝐌𝐘 𝐑𝐀𝐓𝐈𝐍𝐆𝐒 : 𝟕.𝟓/𝟏𝟎 


𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝐒𝐎𝐍𝐘 𝐋𝐈𝐕

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review