𝗗𝗢𝗡'𝗧 𝗕𝗨𝗬 𝗧𝗛𝗘 𝗦𝗘𝗟𝗟𝗘𝗥 (𝟮𝟬𝟮𝟯) Korean thriller film review




𝗗𝗢𝗡'𝗧 𝗕𝗨𝗬 𝗧𝗛𝗘 𝗦𝗘𝗟𝗟𝗘𝗥 (𝟮𝟬𝟮𝟯) Korean thriller film review 

கதாநாயகி ஒரு வாஷிங் மெஷினை குறிப்பிட்ட ஒரு வெப்சைட்டில் ஆர்டர் செய்கிறார், வீட்டிற்கு வந்த மெஷின் தரமாக இல்லை, இதனால் ஆத்திரமடைந்த கதாநாயகி அந்த மெஷின் உரிமையாளர் மீது புகார் மற்றும் அவதுாறு செய்கிறார், இதனால் அந்த உரிமையாளர் கோபமடைகிறான் , இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. 

ஒரு நல்ல பரபரப்பான படம்.. ரொம்ப சாதாரணமான கதை தான் ஆனால் தொய்வில்லாத திரைக்கதை இப்படத்தை ரசிக்க வைக்கிறது.. 
க்ளைமாக்ஸ் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை மற்ற படி இது ஒரு நல்ல படம்.. 

த்ரில்லர் ரசிகர்கள் ஒரு முறை பார்க்கலாம்.. 

An engaging thriller about how online forgery becomes personal revenge.. 
Not a great film but still okay to sit and view.. 
Watch it if you have lots of time

𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄 

𝐌𝐘 𝐑𝐀𝐓𝐈𝐍𝐆𝐒 : 𝟕.𝟐/𝟏𝟎 

𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝐀𝐌𝐀𝐙𝐎𝐍 𝐏𝐑𝐈𝐌𝐄
 

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix