𝗚𝗔𝗥𝗨𝗗𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟯) Malayalam Crime thriller film review
𝗚𝗔𝗥𝗨𝗗𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟯) Malayalam Crime thriller film review
படத்தில் இரண்டு கதாநாயகர்கள், ஒருவர் மிகச்சிறந்த காவல்துறை அதிகாரி மற்றொருவர் பண்பான ஆசிரியர், ஒரு நாள் ஒரு பெண் கற்பழித்து சிதைக்கப்பட அதற்கு காரணம் ஆசிரியரான கதாநாயகன் தான் என்று காவல்துறை அதிகாரியான கதாநாயகன் கைது செய்து சிறையில் அடைக்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை..
அட்டகாசமான க்ரைம் த்ரில்லர்.. இது ஆங்கிலப் படமான த கேல் இன் த ஃபாக் படத்தின் காப்பி என்று சொல்லப்படுகிறது ஆனாலும் இது ஒரு தரமான படம் தான்..
முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என எல்லாம் பக்கமும் சுவாரஸ்யமாக தான் இருந்தது..
பிஜூ மேனன் நடிப்பு அட்டகாசம்.. த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்..
An Engaging crime thriller with unpredictable twists.. Liked it very much..
Pretty sure you all will like it..
𝐖𝐎𝐑𝐓𝐇
MY RATINGS : 𝟴/𝟭𝟬
𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘
Comments
Post a Comment