𝗞𝗔𝗡𝗡𝗨𝗥 𝗦𝗤𝗨𝗔𝗗 (𝟮𝟬𝟮𝟯-) Malayalam Crime thriller film review

 


𝗞𝗔𝗡𝗡𝗨𝗥 𝗦𝗤𝗨𝗔𝗗 (𝟮𝟬𝟮𝟯-) Malayalam Crime thriller film review 


ஒரு மந்திரி வீட்டில் பணம் திருடு போகிறது, இந்த வழக்கை காவல்துறை கதாநாயகன் மற்றும் அவரது அணியிடம் ஒப்படைக்கிறது.. இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. 

தரமான க்ரைம் டிராமா (அ) த்ரில்லர் படம்.. மெதுவாக நகர்ந்தாலும் எங்கேயும் தொய்வில்லாமல் சுவாரஸ்யமாக இருக்கும் படம். 

கிட்டத்தட்ட இது தமிழ் படமான தீரன் மாதிரியான படம் தான், ஆனால் இரண்டும் வேறு வேறு கதைக்களத்தை கொண்ட படம்.. 

இந்த படத்தில் கிராமத்தில் வரக்கூடிய ஆக்ஷன் காட்சி அட்டகாசமாக இருந்தது.. 

மம்முட்டி அவர்களின் நடிப்பு சிறப்பாக இருந்தது.. 

த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. 


 An engaging crime drama film.. Little slow but never felt lag.. Liked it.. 

That village action scene was epic and dope.. 

I'd definitely recommend this to watch


𝐖𝐎𝐑𝐓𝐇 


𝐌𝐘 𝐑𝐀𝐓𝐈𝐍𝐆 : 𝟖/𝟏𝟎 


𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝐃𝐈𝐒𝐍𝐄𝐘+𝐇𝐎𝐓𝐒𝐓𝐀𝐑

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix