𝗞𝗔𝗔𝗟𝗔 𝗣𝗔𝗔𝗡𝗜 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Thriller series Review


 𝗞𝗔𝗔𝗟𝗔 𝗣𝗔𝗔𝗡𝗜 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Thriller series Review

அந்தமான் நிக்கோபார் தீவுக்கு சுற்றுலா செல்லும் ஒரு குடும்பம், அங்கு ஒராக்கா எனும் பழங்குடியினர், திடீரென பரவும் வைரஸ், இதிலிருந்து அந்தமான் மக்கள் தப்பித்தார்களா என்பதுதான் இத்தொடரின் கதை.. 

பிரமாதமான தொடர், பார்த்து பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் காட்சிப்படுத்திய விதம் சுவாரஸ்யமாக இருந்தது.. 

அந்தமான் நிக்கோபார் இவ்வளவு அழகாக காட்சிப்படுத்திய சினிமா என்று எதுவுமில்லை.. 

கடைசிவரை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில் திரைக்கதை உள்ளது.. 

த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. 

A Fantastic series explores about Essence of Andaman Nicobar and oraka tribals.. Very entertaining series.. Loved it.. Waiting for season 2.. 

I'd definitely recommend this for everyone.. 

𝐖𝐎𝐑𝐓𝐇+ 


MY RATING : 8.5/10 


SOURCE :𝐍𝐄𝐓𝐅𝐋𝐈𝐗 

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix