𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-𝟰 𝚅𝙾𝙻-𝟭 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙷𝙾𝚁𝚁𝙾𝚁 𝚂𝙲𝙸-𝙵𝙸 𝙵𝙰𝙽𝚃𝙰𝚂𝚈 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 டெமோகார்கன் ஓட வருகைக்கு பிறகு ஹாக்கின்ஸ் சபிக்கப்பட்ட இடமாக மாறுகிறது, அதை இவர்கள் மீண்டும் விரட்டி ஹாக்கின்ஸை மீட்டார்களா? என்பதுதான் இந்த சீரிஸின் கதை.. த்தா வெறித்தனமான சீசன் 💥 ஒவ்வொரு *Episode* வும் பரபரப்பின் உச்சியில் அமர்த்துகிறது.. திரை பத்திக்கும் அளவுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.. கதாபாத்திரங்களில் வடிவமைப்பும் சிறப்பாக இருந்தது... கிராபிக்ஸ், ஒளிப்பதிவு, பின்னணி இசை என அனைத்து தொழில்நுட்ப விஷயங்களிலும் மிரட்டியுள்ளனர்.. நிறைய ட்விஸ்ட்கள், நிறைய காமெடி, நிறைய உணர்வுபூர்வமான காட்சிகளும் இந்த சீசனில் இடம்பெற்றுள்ளது.. அடுத்த வால்யூமை உடனே காண வேண்டும் என்று தோன்றுகிறது, காத்திருப்போம்.. *MASTERPIECE..This is not one of the best, this is the BEST..Complete entertainment package. My all-time favorite series stole my heart again..seriously top notch season, hats off to Duffer bros for incredible writing, you've proven...
𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam Romantic drama film கதாநாயகன் ஒரு பெண்ணை காதல் செய்கிறார், அதே நேரத்தில் கதாநாயகனின் தந்தை தன் முன்னாள் காதலியை மீண்டும் காதல் செய்ய ஆரம்பிக்கிறார், இந்த இரண்டு காதல் தவிர நாம் எதிர்பார்க்காத மூன்றாவதாக ஒரு காதல் பற்றியது தான் இப்படத்தின் கதை.. பிரமாதமான காதல் திரைப்படம் 👏.. படம் முழுவதுமே காதல் காட்சிகள் அட்டகாசமாக இருந்தது.. குறிப்பாக அனஸ்வரா ராஜனின் காதல் காட்சிகள் 💖படத்தின் இசையும் மிக சிறப்பாக இருந்தது.. அனஸ்வரா ராஜன் 😍💖.. விரசம் இல்லாத காதல் படம், அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்.. *One more beautiful romantic drama from Malayalam industry.. Loved this film.. Especially queen Anaswara Rajan portions 🤝... I'd definitely recommend to watch this film.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗭𝗘𝗘𝟱
𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series நிஜ உலகத்திலிருந்து மாயமாகி வேறு ஒரு உலகத்திற்குள் மாட்டிக் கொள்ளும் கதாநாயகன் மற்றும் நிறைய மக்கள், ஒரு சில கேம்ஸ் விளையாடி வென்றால் தான் உயிரோடு திரும்ப முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரில் கதை.. கடந்த சீசன் எந்த அளவுக்கு சிறப்பாக இருந்ததோ அதே அளவுக்கு தான் இந்த சீசனும் இருந்தது.. நிறைய கேம்கள் சுவாரஸ்யமாக இருந்தது.. கதாநாயகன் அரிசு மற்றும் கதாநாயகி உசாகி கதாபாத்திரங்களைத் தாண்டி ஜிஸியோ கதாபாத்திரத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது, தலைவன் வேற ரகம் ⚡💯.. இந்த சீரிஸின் குறையாக பட்டது இவர்கள் எப்படி அந்த உலகத்திற்கு சென்றார்கள் என்பதற்கான விளக்கம் சரியாக கொடுக்கப்படவில்லை.. இது ஸ்க்விடு கேம் சீரிஸ்யை விட சிறப்பாக இருக்கும்.. கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Superb series, this one begins where 1st season ends, so no jumping... AIB >>> squid game..🔞...Chisiyo character🔥🥵 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB : 7.4/10 & MY RATING...
Dei kirukku pool
ReplyDeleteTHALAIVA 🔥🔥
ReplyDeleteEntha payanum illa🤷
ReplyDelete