𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series கதாநாயகி தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வருகிறார்,இந்த தருவாயில் தன் கடந்த காலத்தில் தன்னை துன்புறுத்திய நபர் திரும்பி வர இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான த்ரில்லர் சீரிஸ்.. இந்த கதையை நேர்கோட்டில் சொன்னால் சுமாராக தான் இருக்கும், அதனால் காட்சிகளை முன்னும் பின்னும் நகர்த்தி மிரட்டியுள்ளனர்.. எடிட்டருக்கு வாழ்த்துக்கள்.. திரைக்கதையும் சிறப்பாக இருந்தது, எந்த இடத்திலும் தொய்வாக இல்லை.. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் யூகிக்கும் படி இல்லை,காரணம் அதற்கான சந்தர்ப்பமே இல்லை..க்ரைம்/மிஸ்ட்ரி த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *Excellent mystery thriller.. Screenplay & editing were top notch.. Climax twist 💥👌.. No boring scenes.. Enjoyed through the series..I'd definitely recommend this.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫
𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-𝟰 𝚅𝙾𝙻-𝟭 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙷𝙾𝚁𝚁𝙾𝚁 𝚂𝙲𝙸-𝙵𝙸 𝙵𝙰𝙽𝚃𝙰𝚂𝚈 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 டெமோகார்கன் ஓட வருகைக்கு பிறகு ஹாக்கின்ஸ் சபிக்கப்பட்ட இடமாக மாறுகிறது, அதை இவர்கள் மீண்டும் விரட்டி ஹாக்கின்ஸை மீட்டார்களா? என்பதுதான் இந்த சீரிஸின் கதை.. த்தா வெறித்தனமான சீசன் 💥 ஒவ்வொரு *Episode* வும் பரபரப்பின் உச்சியில் அமர்த்துகிறது.. திரை பத்திக்கும் அளவுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.. கதாபாத்திரங்களில் வடிவமைப்பும் சிறப்பாக இருந்தது... கிராபிக்ஸ், ஒளிப்பதிவு, பின்னணி இசை என அனைத்து தொழில்நுட்ப விஷயங்களிலும் மிரட்டியுள்ளனர்.. நிறைய ட்விஸ்ட்கள், நிறைய காமெடி, நிறைய உணர்வுபூர்வமான காட்சிகளும் இந்த சீசனில் இடம்பெற்றுள்ளது.. அடுத்த வால்யூமை உடனே காண வேண்டும் என்று தோன்றுகிறது, காத்திருப்போம்.. *MASTERPIECE..This is not one of the best, this is the BEST..Complete entertainment package. My all-time favorite series stole my heart again..seriously top notch season, hats off to Duffer bros for incredible writing, you've proven...
𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam Romantic drama film கதாநாயகன் ஒரு பெண்ணை காதல் செய்கிறார், அதே நேரத்தில் கதாநாயகனின் தந்தை தன் முன்னாள் காதலியை மீண்டும் காதல் செய்ய ஆரம்பிக்கிறார், இந்த இரண்டு காதல் தவிர நாம் எதிர்பார்க்காத மூன்றாவதாக ஒரு காதல் பற்றியது தான் இப்படத்தின் கதை.. பிரமாதமான காதல் திரைப்படம் 👏.. படம் முழுவதுமே காதல் காட்சிகள் அட்டகாசமாக இருந்தது.. குறிப்பாக அனஸ்வரா ராஜனின் காதல் காட்சிகள் 💖படத்தின் இசையும் மிக சிறப்பாக இருந்தது.. அனஸ்வரா ராஜன் 😍💖.. விரசம் இல்லாத காதல் படம், அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்.. *One more beautiful romantic drama from Malayalam industry.. Loved this film.. Especially queen Anaswara Rajan portions 🤝... I'd definitely recommend to watch this film.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗭𝗘𝗘𝟱
Dei kirukku pool
ReplyDeleteTHALAIVA 🔥🔥
ReplyDeleteEntha payanum illa🤷
ReplyDelete