Posts

Showing posts from December, 2023

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

Image
  𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review  நாலு வேற வேற காலகட்டத்தில் இருக்கும் நான்கு போலிஸார் ஒரே வழக்கை விசாரிக்கின்றனர், இது எப்படி சாத்தியம், இதற்கு பின் இருக்கும் மர்மம் என்ன என்பதுதான் இத்தொடரின் கதை..  அட்டகாசமான தொடர்.. நெட்பிலிக்ஸிடம் இருந்து டார்க், 1899 க்கு பிறகு வந்துள்ள தரமான அறிவியல் சார்ந்த சீரீஸ்..  ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக வும் சுவாரஸ்யமாகவும் இருந்தது..  சீரீஸின் மேக்கிங் அட்டகாசம்.. எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு கூட சிறப்பாக தான் இருந்தது..  எமோசனல் காட்சிகளும் சிறப்பாக இருந்தது..  வில்லன் கதாபாத்திரத்தின் நடிப்பு பிரமாதமாக இருந்தாலும் , சரியான வடிவமைக்கப் படவில்லை என்பதே உண்மை..  சைன்ஸ்பிக்சன்/த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த தொடர் பிடிக்கும்..  A SciFi series which explores about same crime in 4 different time period.. Such an interesting plot.. Screenplay also very good.. Pretty engaging.. Little confusing concept but presented well..  I'm sure you all will like it.. I'd definitely recommend this to watch 

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review

Image
𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review சந்தனக் கடத்தல் வீரப்பனை பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம், பார்த்திருப்போம் ஆனால் இது வரை வீரப்பன் வாயிலாக அறிந்திருக்க மாட்டோம், இந்த சீரீஸில் வீரப்பன் வாயிலாகவே சம்பவங்கள் விவரிக்கப்படுகிறது.. அதுதான் இந்த ஆவணத் தொடரின் சிறப்பம்சமே..  ஒரு க்ரைம் த்ரில்லர் படம் அளவிற்கு இந்த சீரீஸ் சுவாரஸ்யமாக இருக்கிறது.. முதல் 4 Episodeகள் அட்டகாசம்.. பரபரப்பாக இருந்தது.. குறிப்பாக 4 ஆவது Episode நம்மை உலுக்கி எடுக்கும் வகையில் உள்ளது.. வீரப்பன் குற்றவாளி தான், அதில  எந்த மாற்றமும் இல்லை, ஆனால் வீரப்பன் தேடுதல் என்று பெயரில் காவல்துறை செய்த அட்டூழியங்கள் மறக்கவோ மன்னிக்கவோ இயலாதவை.. அதைத்தான் இந்த தொடர் ஆணித்தனமாக பதிவு செய்கிறது.. இசை மற்றும் எடிட்டிங் அட்டகாசமாக இருந்தது.. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய தொடர்.. அடுத்த சீசனுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்..  A brilliant series.. Well written and executed.. Veerappan point of view was completely different and shocking.. It doesn't look li

𝗥𝗜𝗖𝗞 𝗔𝗡𝗗 𝗠𝗢𝗥𝗧𝗬 𝗦𝗲𝗮𝘀𝗼𝗻 𝟭 & 𝟮 English comedy adventure Animations series review

Image
  𝗥𝗜𝗖𝗞 𝗔𝗡𝗗 𝗠𝗢𝗥𝗧𝗬 𝗦𝗲𝗮𝘀𝗼𝗻 𝟭 & 𝟮 English comedy adventure Animations series (𝟮𝟬𝟭𝟯-)  ரிக் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி, பல யுனிவர்சல் களுக்கு பயணம் செல்லக்கூடிய வல்லமை படைத்தவர், அவருக்கு மார்ட்டி என்று ஒரு பேரன் உள்ளான், இருவரும் சேர்ந்து செய்யும் சாகச அட்வென்ச்சர்ஸ் தான் இத்தொடரின் கதை.. தரமான அனிமேஷன் சீரீஸ்.. கற்பனைக்கு எட்டாத பல யுனிவர்சல் களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது இந்த தொடர்.. அனிமேஷனால் மட்டுமே இது சாத்தியம்.. சிரிப்பு வர வைக்க கூடிய காமெடிகள் இந்த தொடரில் நிறைந்து காணப்படுகிறது.. ரொம்ப வேகமான அனிமேஷன் சீரீஸ் இது.. அனிமேஷன் சீரீஸ் என்பதால் குழந்தைகள் பார்க்கலாம் என்று நினைக்க வேண்டாம்.. இது அவர்களுக்கான தொடர் அல்ல..  An animation series which explores about A scientist and his grandson traveling to the multiple imaginary universes.. Banger one.. Definitely you will like it.. 𝗪𝗢𝗥𝗧𝗛 [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ]𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗦𝗘𝗫 𝗘𝗗𝗨𝗖𝗔𝗧𝗜𝗢𝗡 Season 4 (2023-) English Adult comedy drama series review

Image
 𝗦𝗘𝗫 𝗘𝗗𝗨𝗖𝗔𝗧𝗜𝗢𝗡 Season 4 (2023-) English Adult comedy drama series இந்த சீசனில் அனைவரும் கல்லூரியில் சேர்ந்து விடுகின்றனர்.. அங்கேயும் சென்று ஓடிஸ்  செக்ஸ் கிளினிக் ஆரம்பிக்க முயல்கிறார், ஆனால் அங்கு வேற ஒருவர் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது இவருக்கு தெரிய வருகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. இதுவரை அட்டகாசமாக இருந்த இந்த தொடர் இந்த சீசனில் தன் சுவாரஸ்யத்தை இழந்தது.. அதிகப்படியான ஓரிணை சேர்க்கை காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தி விட்டது.. கடந்த சீசன்களில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த ஜீன் போன்ற சில கதாபாத்திரங்கள் இந்த சீசனில் சொல்லும் அளவுக்கு இல்லை.. காதல் காட்சிகளும் சிறப்பாக இல்லை.. ஒரு முறை பார்க்கலாம்..  It's been good since season 3... This season is not good not bad either.. I expected a banger ending but disappointed to say.. This series is one of the best in my top 5 list.. Gay stuffs ruined this.. Maybe you might like it.. 𝐀𝐁𝐎𝐕𝐄 𝐀𝐕𝐄𝐑𝐀𝐆𝐄 [ MY RATINGS : 𝟲.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫