Posts

Showing posts from June, 2023

𝗦𝗖𝗢𝗢𝗣 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Crime drama series review

Image
  𝗦𝗖𝗢𝗢𝗣 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Crime drama series பத்திரிக்கையாளரான கதாநாயகி ஜாக்ரதி பாதக் இன்னொரு முன்னனி பத்திரிக்கையாளரை தொழில் போட்டி காரணமாக கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுறார்,இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான க்ரைம் தொடர்.. இத்தொடர் ஸ்கேம் 1992 இயக்குனர் ஹன்ஸல் மேஹ்த்தா வின் இன்னொரு தரமான படைப்பு.. மீடியாவிற்கு பின் நடக்கும் அரசியலை தெளிவாக பதிவு செய்துள்ளார்.. கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது, குறிப்பாக ஜாக்ரதி பாதக் மற்றும் இம்ரான் கதாபாத்திரம் 💥👏 சுவாரஸ்யமான தொடர்.. அனைவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Interesting crime drama series..Well made research by Hanshal Mehta.. Titty screenplay hooked me up until the end.. I'd definitely recommend this series.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ My Ratings : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

Image
  𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series கதாநாயகி தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வருகிறார்,இந்த தருவாயில் தன் கடந்த காலத்தில் தன்னை துன்புறுத்திய நபர் திரும்பி வர இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான த்ரில்லர் சீரிஸ்.. இந்த கதையை நேர்கோட்டில் சொன்னால் சுமாராக தான் இருக்கும், அதனால் காட்சிகளை முன்னும் பின்னும் நகர்த்தி மிரட்டியுள்ளனர்.. எடிட்டருக்கு வாழ்த்துக்கள்.. திரைக்கதையும் சிறப்பாக இருந்தது, எந்த இடத்திலும் தொய்வாக இல்லை.. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் யூகிக்கும் படி இல்லை,காரணம் அதற்கான சந்தர்ப்பமே இல்லை..க்ரைம்/மிஸ்ட்ரி த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *Excellent mystery thriller.. Screenplay & editing were top notch.. Climax twist 💥👌.. No boring scenes.. Enjoyed through the series..I'd definitely recommend this.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗕𝗛𝗘𝗗𝗜𝗬𝗔 (𝟮𝟬𝟮𝟮) Hindi Fantasy comedy drama film review

Image
  𝗕𝗛𝗘𝗗𝗜𝗬𝗔 (𝟮𝟬𝟮𝟮) Hindi Fantasy comedy drama film கதாநாயகன் ஒரு கார்பரேட் கம்பெனியோடு சேர்ந்து ஒரு காட்டிற்கு நடுவில் ரோடு போடுவதற்காக ஒரு ஊருக்கு செல்கிறார், அங்கு சென்று இவரை ஒரு ஓநாய் கடித்து விடுகிறது,அதன் காரணமாக இவரும் ஓநாயாக மாறுகிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. இப்படத்தில் குறிப்பிட வேண்டிய விஷயம் இப்படத்தில் சொல்லப்பட்ட கருத்து, நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்று..பிறகு படத்தின் கிராபிக்ஸ்,இசை மற்றும் ஒரு சில காமெடிகள் நன்றாக இருந்தது.. இதைத் தவிர சொல்வதற்கு எதுவும் இல்லை... இப்படம் ஸ்த்ரி யுனிவர்சலில் வருவதாக கூறப்படுகிறது ஆனால் அந்த படத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை..பொழுது போகவில்லை என்றால் ஒரு முறை பார்க்கலாம்.. *Decent fantasy comedy drama.. VFX & some of the comedies was good..very odd story and screenplay but no lagging..Climax could've been better..𝐎𝐍𝐄 𝐓𝐈𝐌𝐄 𝐖𝐀𝐓𝐂𝐇* [ MY RATINGS : 𝟲.𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗝𝗜𝗢 𝗖𝗜𝗡𝗘𝗠𝗔

𝗞𝗨𝗡𝗝𝗜𝗥𝗔𝗠𝗔𝗬𝗔𝗡𝗔𝗠 (𝟮𝟬𝟭𝟱) Malayalam comedy drama film review

Image
  𝗞𝗨𝗡𝗝𝗜𝗥𝗔𝗠𝗔𝗬𝗔𝗡𝗔𝗠 (𝟮𝟬𝟭𝟱) Malayalam Comedy drama Film கதாநாயகன் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் தான் சாராயம் குடிக்க கூடாது என்று சத்தியம் வாங்கி விடுகிறார்,அந்த கடுப்பில் கதாநாயகன் அவர் கிராமத்தில் யாரும் சாராயம் குடிக்க கூடாது என்று சாபம் விட்டுவிட்டு வெளிநாடு சென்று விடுகிறார்..இதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் இப்படத்தின் கதை.. சிறப்பான கலகலப்பான திரைப்படம்.. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் சிரிப்பை வர வைக்கிறது.. இந்த படம் மின்னல முரளி இயக்குனர் பசில் ஜோசப்பின் மற்றுமொரு தரமான படம்.. அனைத்து கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் நடிப்பு பிரமாதமாக இருந்தது.. முதன்மைக் கதாபாத்திரத்தில் இயக்குனர்/நடிகர்/இசையமைப்பாளர் வினித் சீனிவாசன் அசத்தியுள்ளார்.. பெரிதும் கவனம் பெறாத நல்ல படம்.. அனைவரும் கட்டாயம் ஒரு முறை பார்க்கலாம்.. *Excellent comedy film from Malayalam industry.. Hilarious😂 & criminally underrated.. I laughed so much.. I wish they will make more movies like this.. Solid entertainment 👌... 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡

𝗦𝗜𝗦𝗨 (𝟮𝟬𝟮𝟯) English Survival Action thriller film review

Image
  𝗦𝗜𝗦𝗨 (𝟮𝟬𝟮𝟯) English Slasher survival thriller film இரண்டாம் உலகப் போரின் முடிவில் கதாநாயகன் தங்க வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்,அப்போது நாஸி படை அவரிடம் இருந்த தங்கத்தை பிடுங்கி கொண்டு கொல்ல முயற்சித்தது, இதனால் அவர்கள் சந்தித்த விளைவுகள் என்ன என்பதுதான் இப்படத்தின் கதை... அட்டகாசமான திரைப்படம்.. படம் முழுக்க ரத்தம் தெரிக்குது.. கதாநாயகனின் கதாபாத்திர வடிவமைப்பு வேற லெவல்.. ஆக்ஷன் காட்சிகள் பிரமாதமாக இருந்தது.. லாஜிக் பார்க்காமல் பார்த்தால் ஆக்சன் பட ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்.. *Superb action thriller..mega treat for Action thriller fans.. Lots of Goosebumps is there.. Loved it very much.. I wish someone remake this film in Tamil with Rajinikanth.. I'd definitely recommend this.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATING : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗟𝗜𝗢𝗡𝗦𝗚𝗔𝗧𝗘

𝗖𝗜𝗧𝗬 𝗢𝗙 𝗚𝗢𝗗 (𝟮𝟬𝟬𝟮) Portuguese crime drama film review

Image
  𝗖𝗜𝗧𝗬 𝗢𝗙 𝗚𝗢𝗗 (𝟮𝟬𝟬𝟮) Portuguese Crime drama film ரியோவில் வன்முறைகள் சூழ்ந்த ஒரு நகரத்தில் வன்முறையே வேண்டாம் என்று ஒதுங்கி வாழும் கதாநாயகன், அந்த நகரத்தில் நடக்கும் கேங்வார் தான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான திரைப்படம்.. ரொம்ப பிரபலமான படம் தான் ஆனால் நான் தாமதமாக தான் பார்க்க நேரிட்டது.. கதாபாத்திர வடிவமைப்பு அட்டகாசம் 👏 கதை,திரைக்கதை,ஒளிப்பதிவு,பிண்ணனி இசை என அனைத்து பிரிவுகளிலும் தரமான உருவாக்கப்பட்ட படம் இது.. இந்த கதையை சொன்ன விதம் மிரட்டலாக இருந்தது.. கேங்ஸ்டர் பட ரசிகர்கள் தவற விடாமல் பார்க்க வேண்டிய படம்.. *Excellent gangster drama.. Loved this film it's non linear narrative pattern..char arc & designing 👏🔥.. The perfect film.. I'd definitely recommend to watch this masterpiece.. 𝐖𝐎𝐑𝐓𝐇 +++*  [ MY RATING : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗭𝗘𝗘𝟱

𝗧𝗛𝗘 𝗕𝗔𝗕𝗬𝗦𝗜𝗧𝗧𝗘𝗥𝗦 𝗖𝗟𝗨𝗕 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) English Teen comedy drama series review

Image
  𝗧𝗛𝗘 𝗕𝗔𝗕𝗬𝗦𝗜𝗧𝗧𝗘𝗥𝗦 𝗖𝗟𝗨𝗕 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) English Teen comedy drama series கதாநாயகி மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பேபி சிட்டர்ஸ் கிளப் ஒன்றை ஆரம்பிக்கின்றனர் , அதன் பிறகு அவர்களது தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த தொடரின் கதை... எந்த ஒரு ஆபாசமும் இல்லாத நல்ல தொடர்.. இந்த காலகட்டத்தில் ஆபாச காட்சிகளே இல்லாத டீன் டிராமாவை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.. முதல் சீசன் போலவே இந்த சீசனிலும் கலகலப்பான காட்சிகள் இருந்தது.. கதாபாத்திரங்களின் மெருகேற்றம் சிறப்பு 👏 எல்லாருமே நல்லாதான் இருக்காங்க, ஆனால் நம்ம ஃபேவரைட் கிரிஸ்டி தான் 😍.. டீன் டிராமா,சிட்காம் ரசிகர்கள் ஒரு முறை பார்க்கலாம்.. *Nice teen drama..surprisingly no adult content👏 it was so refreshing to watch.. Loved the girls, Especially Leader Kristy 🥰 & Loved this series.. Try it if you've got time.. 𝐍𝐈𝐂𝐄 𝐎𝐍𝐄* [ MY RATINGS : 𝟳.𝟲/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗠𝗜𝗦𝗦𝗜𝗡𝗚 (𝟮𝟬𝟮𝟯) English POV mystery thriller film review

Image
  𝗠𝗜𝗦𝗦𝗜𝗡𝗚 (𝟮𝟬𝟮𝟯) English POV Mystery thriller film கதாநாயகியின் தாய் அவரது காதலனுடன் ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்கிறார், ஆனால் திடிரென காணாமல் போகிறார்,அவரை கதாநாயகி கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான திரைப்படம்.. இது ஒரு படம், அப்படியென்றால் கதாபாத்திரம் ஒரு திரையில் என்ன பார்க்கின்றனதோ அதுவே நமக்கு காட்சிகளாக காட்டப்படும், உதாரணமாக பாராநார்மல் ஆக்டிவிட்டி,செர்ச்சிங் போன்ற படங்களை சொல்லலாம்.. இந்த படம் நொடிக்கு நொடி பரபரப்பாக இருந்தது.. அடுத்தடுத்து ட்விஸ்ட் என அட்டகாசமாக எடுத்துள்ளனர்.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Excellent POV thriller film with plenty of twist.. This is absolutely nail biting film..twists were awesome.. I'd definitely recommend this film to watch.. 𝐖𝐎𝐑𝐓𝐇 ++* [ MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review

Image
  𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam Romantic drama film கதாநாயகன் ஒரு பெண்ணை காதல் செய்கிறார், அதே நேரத்தில் கதாநாயகனின் தந்தை தன் முன்னாள் காதலியை மீண்டும் காதல் செய்ய ஆரம்பிக்கிறார், இந்த இரண்டு காதல் தவிர நாம் எதிர்பார்க்காத மூன்றாவதாக ஒரு காதல் பற்றியது தான் இப்படத்தின் கதை.. பிரமாதமான காதல் திரைப்படம் 👏.. படம் முழுவதுமே காதல் காட்சிகள் அட்டகாசமாக இருந்தது.. குறிப்பாக அனஸ்வரா ராஜனின் காதல் காட்சிகள் 💖படத்தின் இசையும் மிக சிறப்பாக இருந்தது.. அனஸ்வரா ராஜன் 😍💖.. விரசம் இல்லாத காதல் படம், அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்.. *One more beautiful romantic drama from Malayalam industry.. Loved this film.. Especially queen Anaswara Rajan portions 🤝... I'd definitely recommend to watch this film.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗭𝗘𝗘𝟱