Posts

Showing posts from March, 2023

𝗬𝗢𝗨 Season 4 Part 2 (𝟮𝟬𝟮𝟯-) English Romantic crime thriller series review

Image
  𝗬𝗢𝗨 Season 4 Part 2 (𝟮𝟬𝟮𝟯-) English Romantic crime thriller series கடந்த பாகத்தின் இறுதியில் ஜோ இந்த கொலைகளை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த பாகத்தின் கதை.. இந்த சீசனின் முதல் பாகம் சுமாராக தான் இருந்தது..ஆனால் இந்த பாகம் ஓரளவுக்கு சுவாரஸ்யமாக ஆரம்பித்து சுமாராகவே முடிந்தது.. இந்த தொடரை காப்பாற்ற அட்டகாசமான வாய்ப்பு இருந்தும் கோட்டை விட்டுள்ளனர்.. பார்வையாளர்களை முட்டாள்கள் என்று நினைத்து எடுத்தால் இப்படித்தான் நடக்கும்.. இதைத்தான் ட்விஸ்ட் என்று காட்டப்போறீங்க என்றால் அதை எதற்கு 2 பாகமாக வெளிவிட வேண்டும்?! முதல் மூன்று சீசனின் பெருமை வெற்றிகரமாக குழி தோண்டி புதைக்கப்பட்டது,வாழ்த்துக்கள்👏🫡.. *An above average season with few good scenes, but screenplay is still engaging..S4 P2>P1 but here it's overall review..You series successfully destroyed with mediocre ideas..Bye bye You.. 𝐀𝐍 𝐀𝐁𝐎𝐕𝐄 𝐀𝐕𝐄𝐑𝐀𝐆𝐄* [ MY RATINGS : 𝟲.𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗩𝗔𝗔𝗟𝗩𝗜 (𝟮𝟬𝟮𝟯) Marathi comedy crime drama film review

Image
  𝗩𝗔𝗔𝗟𝗩𝗜 (𝟮𝟬𝟮𝟯) 𝗠𝗮𝗿𝗮𝘁𝗵𝗶 𝗰𝗼𝗺𝗲𝗱𝘆 𝗰𝗿𝗶𝗺𝗲 𝗱𝗿𝗮𝗺𝗮 𝗳𝗶𝗹𝗺 கதாநாயகன் தனது காதலியுடன் சேர்ந்து தன் மனைவியை கொலை செய்ய மிகப்பெரிய திட்டம் ஒன்றை தீட்டுகிறார், இவர் நினைத்தபடி தன் மனைவியை கொலை செய்தாரா என்பதுதான் இப்படத்தின் கதை.. ஒரு நல்ல படம்.. ஆஹா ஓஹோ என்று சொல்லக்கூடிய படமாக இல்லாவிட்டாலும் பார்க்க கூடிய நல்ல படம்தான்.. இப்படத்தின் நீளம் வெறும் ஒன்றே முக்கால் மணி நேரத்திற்கும் குறைவுதான் அதனால் எந்த காட்சியும் தொய்வாகவோ சலிப்பாகவோ இல்லை..காமெடி காட்சிகளும் ஓரளவுக்கு சிரிப்பை வர வைத்தது..படத்தின் க்ளைமாக்ஸ் அல்டிமேட் 😂🤣😅... பொழுது போகவில்லை என்றால் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..  𝗔 𝗴𝗼𝗼𝗱 𝗰𝗼𝗺𝗲𝗱𝘆 𝗰𝗿𝗶𝗺𝗲 𝗱𝗿𝗮𝗺𝗮 𝗳𝗿𝗼𝗺 𝗺𝗮𝗿𝗮𝘁𝗵𝗶 𝗰𝗶𝗻𝗲𝗺𝗮.. 𝗧𝗵𝗲𝗿𝗲 𝘄𝗮𝘀 𝗻𝗼 𝗯𝗼𝗿𝗶𝗻𝗴 𝘀𝗰𝗲𝗻𝗲𝘀.. 𝗟𝗶𝗸𝗲𝗱 𝗶𝘁 𝗽𝗲𝗿𝘀𝗼𝗻𝗮𝗹𝗹𝘆.. 𝗖𝗼𝗺𝗲𝗱𝗶𝗲𝘀 𝘄𝗼𝗿𝗸𝗲𝗱 𝘄𝗲𝗹𝗹 𝗶𝗻 𝘀𝗼𝗺𝗲 𝘀𝗰𝗲𝗻𝗲𝘀.. & 𝗰𝗹𝗶𝗺𝗮𝘅 🤣👏... 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄 [ 𝗠𝗬 𝗥𝗔𝗧𝗜𝗡𝗚 : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 :  𝗭𝗘𝗘𝟱

𝗜𝗥𝗔𝗧𝗧𝗔 (𝟮𝟬𝟮𝟯) Malayalam crime investigation thriller film review

Image
  𝗜𝗥𝗔𝗧𝗧𝗔 (𝟮𝟬𝟮𝟯) Malayalam crime investigation thriller film ஒரே மாதிரியான உருவமைப்பு கொண்ட இரண்டு கதாநாயகர்கள், இருவருமே காவல்துறை அதிகாரிகள்.. அதில் ஒருவர் காவல் நிலையத்திற்குள்ளேயே வைத்து கொல்லப்படுகிறார், இந்த கொலையை யார் செய்தது என்று கண்டுபிடிக்கப்பட்டதா என்பதுதான் இப்படத்தின் கதை.. வேற லெவல் க்ரைம் த்ரில்லர் படம்.. ப்பா என்ன க்ளைமாக்ஸ் டா இது 😳🥵...க்ளைமாக்ஸை விட அதற்கு சொல்லப்பட்ட காரணம் தான் வேற லெவல் 🔥கொஞ்சம் மெதுவாக நகரக்கூடிய படம் தான் ஆனால் சுவாரஸ்யமான படம்.. ஜோஜூ ஜார்ஜ் அவர்களின் நடிப்பு அட்டகாசம்.. இயக்குனர் ரோகித் அவர்களின் இயக்கத்தில் ஜோசப், நயட்டு அடுத்து இன்னொரு தரமான படம்.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.. *Excellent slow burning thriller with mind blowing climax 💥 it might be inspired from famous Korean film but still 💥..i couldn't get away from this.. Hard hitting.. 𝐖𝐎𝐑𝐓𝐇*  [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗧𝗘𝗗 𝗟𝗔𝗦𝗦𝗢 Season 1 (𝟮𝟬𝟮𝟬-) English comedy Sports drama series review

Image
  𝗧𝗘𝗗 𝗟𝗔𝗦𝗦𝗢 Season 1 (𝟮𝟬𝟮𝟬-) English Comedy Sports drama series review ரிச்மண்ட் என்கிற ஒரு புகழ்பெற்ற பிரிட்டிஷ் கால்பந்து அணி, அந்த அணிக்கு பயிற்சி கொடுப்பதற்கு அமெரிக்கவில் இருந்து டெட் லாஸ்ஸோ என்ற ஒருவரை நியமனம் செய்கிறது அந்த அணியின் நிர்வாகம், இவர் அந்த அணிக்குள் வந்த பிறகு நடந்த மாற்றங்கள் தான் இத்தொடரின் கதை.. பிரமாதமான ஒரு தொடர்.. சுவாரஸ்யமான ஸ்போர்ட்ஸ் டிராமா.. டெட் லாஸ்ஸோ கதாபாத்திரத்தின் வடிவமைப்பு அட்டகாசம்.. நிறைய காட்சிகள் காமெடியாகவும் உத்வேகத்தை கொடுக்கும் வகையில் இருந்தது..கடைசி Episode வேற லெவல்💯 ஒரு சில முத்தக் காட்சிகளைத் தவிர வேறு எந்த விதமான ஆபாச காட்சிகளும் இந்த தொடரில் இல்லை.. கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்.. *Beautiful feel good sports drama.. Loved every bit of series.. Became a fan of ted lasso very quickly.. I'm pretty sure you'll will love this series.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗣𝗣𝗟𝗘 𝗧𝗩+

𝗧𝗛𝗘 𝗣𝗢𝗦𝗧-𝗧𝗥𝗨𝗧𝗛 𝗪𝗢𝗥𝗟𝗗 (𝟮𝟬𝟮𝟮) Chinese Crime Mystery thriller film

Image
  𝗧𝗛𝗘 𝗣𝗢𝗦𝗧-𝗧𝗥𝗨𝗧𝗛 𝗪𝗢𝗥𝗟𝗗 (𝟮𝟬𝟮𝟮) Chinese Crime Mystery thriller film தன் காதலியை தானே கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 7 வருடங்கள் சிறையில் அடைக்கப்படுகிறார் படத்தின் ஒரு கதாநாயகன், 7 வருடங்கள் கழித்து மற்றொரு கதாநாயகன் மூலம் சிறையில் இருந்து தப்பிக்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான மிஸ்ட்ரி த்ரில்லர் படம்.. கதை மற்றும் திரைக்கதை மிகவும் சிறப்பாக இருந்தது.. படம் முழுவதுமே சுவாரஸ்யமாக இருந்தது... க்ளைமாக்ஸ் ட்விஸ்ட சிறப்பாக இருந்தாலும் அதற்கு சொல்லப்பட்ட காரணம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.. *Excellent crime mystery thriller film with lots of twists.. Engaging & interesting film.. I liked it.. BUT The climax twist of the film is not convincing one.. You'll feel same.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗧𝗛𝗘 𝗡𝗜𝗚𝗛𝗧 𝗠𝗔𝗡𝗔𝗚𝗘𝗥 Part 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Spy thriller series review

Image
  𝗧𝗛𝗘 𝗡𝗜𝗚𝗛𝗧 𝗠𝗔𝗡𝗔𝗚𝗘𝗥 Part 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Spy thriller series கதாநாயகன் ஒரு முன்னால் கப்பற்படை தளபதி, அந்த வேலையை விட்டுவிட்டு ஒரு ஹோட்டலில் நைட் மேனேஜராக பணிபுரிகிறார், ஒரு முறை ஹோட்டலுக்கு வந்த கெஸ்ட் மூலம் ஒரு மிகப்பெரிய ஆயுதக் கடத்தல் தலைவனின் திட்டம் தெரிய வருகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. இது ஒரு ஆங்கில தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக்..நான் அந்த சீரிஸை கண்டதில்லை.. எப்போதும் ரீமேக்கை பார்த்து விட்டு ஒரிஜினல் அளவுக்கு இல்லை என்று குறை சொல்வோம், அதனால் இந்த தொடர் எப்படி இருக்கிறது என்று மட்டும் சொல்கிறேன்.. இந்த சீரிஸ் தரமாக இருந்தது..ஒரிஜினல் அளவுக்கு இருக்கானு தெரியல ஆனாலும் இது பரபரப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Interesting & engaging spy thriller..both kapoor performance was very neat..I really enjoyed it.. I've no idea about the original but this was really good..waiting for part 2.. I'd say it's definitely 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 :