Posts

Showing posts from July, 2022

𝗪𝗛𝗢 𝗞𝗜𝗟𝗟𝗘𝗗 𝗦𝗔𝗥𝗔? 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 3 (𝟮𝟬𝟮𝟮) Spanish Crime Thriller Series

Image
  𝙒𝙃𝙊 𝙆𝙄𝙇𝙇𝙀𝘿 𝙎𝘼𝙍𝘼 *?* 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 3 (𝟮𝟬𝟮𝟮-) 𝚂𝙿𝙰𝙽𝙸𝚂𝙷 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 தன் சகோதரி சாராவை கொலை செய்துவிட்டாக தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டு சிறை செல்லும் கதாநாயகன், 18 வருடங்கள் கழித்து சிறையில் இருந்து வெளிவந்து சகோதரி சாராவை கொலை செய்தது யார் என கதாநாயகன் கண்டுபிடித்து பழிவாங்கினாரா? என்பதுதான் இத்தொடரின் கதை.. கடந்த 2 சீசன் வரைக்கும் இதுதான் கதை ஆனால் இந்த சீசனில் சாரா சாகவே கிடையாது என்று ஒரு புதிய கோணத்தில் கதை சொல்லப்படுகிறது, கடந்த சீசன் போலவே இந்த சீசனும் ரொம்ப வேகமான திரைக்கதையில் பின்னப்பட்டுள்ளது.. வேகம் இருக்கு ஆனால் சுவாரஸ்யம் இருக்கானு கேட்டா கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..எல்லா கேள்விகளுக்கும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் அதுவும் அரைவேக்காடாக ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.. இந்த தொடர் ஒரு பக்கா க்ரைம் த்ரில்லர் ஆனால் இந்த சீசன் மட்டும் எதோ மெடிக்கல் த்ரில்லர் மாதிரி இருந்தது... இந்த சீசனில் பிடித்த ஒரே விஷயம் ஒரு சின்ன மல்டிவெர்ஸ் கான்செப்ட் இருந்தது அதுவும் ஒரே ஒரு சீன் தான் *Half baked and fast based medical cri

𝗧𝗛𝗘 𝗕𝗢𝗬𝗦 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 3 (𝟮𝟬𝟮𝟮-) English Superhero Action crime series

Image
  𝙏𝙃𝙀 𝘽𝙊𝙔𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-3 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚂𝚄𝙿𝙴𝚁𝙷𝙴𝚁𝙾 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 சூப்பர் ஹீரோஸினால் பாதிக்கப்பட்ட சில நபர்கள் குழுவாக சேர்ந்து சூப்பர் ஹீரோக்களை பழிவாங்குவது தான் இத்தொடரின் கதை.. இந்த சீரிஸின் மிகப்பெரிய பலம் இதன் ரைட்டிங் தான், ஒவ்வொரு சீசனிலும் மெருகேறிக் கொண்டே இருக்கிறது.. சூப்பர் ஹீரோக்களை நல்லவர்களாக மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட நமக்கு அவர்களின் மறுபக்கம் மிகவும் மோசமாக இருக்கும் என்று இந்த தொடர் காட்டுவது புதுமையாக இருந்தது... இந்த சீசன் கடந்த சீசன்கள் போலவே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.. இந்த சீசனின் க்ளைமாக்ஸில் நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை, அடுத்த சீசனிலாவது நடக்குதா என்று பெருத்திருந்து பார்ப்போம்.. *Oui Oui This is the best comic book adaptation series for sure..Homelander character development and acting was amazing..Really enjoyed through the season..Can't wait for next season..and it's of course 🔞🔞*  [ MY RATINGS : 𝟴.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

𝗠𝗦.𝗠𝗔𝗥𝗩𝗘𝗟 season 1 (2022) English Superhero series

Image
 𝙈𝙎.𝙈𝘼𝙍𝙑𝙀𝙇 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚂𝚄𝙿𝙴𝚁𝙷𝙴𝚁𝙾 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 பாகிஸ்தான் வம்சாவளியைச் சார்ந்த கதாநாயகி கமலாவுக்கு சூப்பர் ஹீரோவாக வேண்டும் என்று ஆசை இருக்கிறது, ஒரு நாள் வளையல் ஒன்று கிடைக்கிறது, அதை அணிந்தவுடன் கமலாவுக்கு சூப்பர் பவர்ஸ் கிடைக்கிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை... முதல் மூன்று Episodes ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது, எப்போ  பாகிஸ்தான் பக்கம் கதை போனதோ அங்கேயே இந்த சீரீஸ் சுமார் ரகம் ஆகி விட்டது.. கமலா கான் கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டு இருந்தது ஆனால் சூப்பர் ஹீரோவாக பார்ப்பதற்கு சகிக்க முடியவில்லை... கிராபிக்ஸ் ரொம்ப மட்டமாக இருப்பது இத்தொடரின் மிகப்பெரிய குறை...மார்வெல் சீரீஸ் மாதிரிதான் ஆரம்பித்தது ஆனால் போக போக எதோ ஹிந்தி சீரியல் போல் மாறிவிட்டது..கேப்டன் மார்வெலே ஒரு சுமாரான படம் தான் அதன் அடுத்த பாகத்தில் இதை சேர்த்தால் இன்னும் சுமாராக இருக்கும்.. *Above Average Marvel series.. Actually I'm not disappointed coz I didn't expected anything from this series..MCU phase 4 is really sucks..Hope "I

𝗔𝗡𝗧𝗘 𝗦𝗨𝗡𝗗𝗔𝗥𝗔𝗡𝗜𝗞𝗜 (𝟮𝟬𝟮𝟮) Telugu Romantic Comedy Film

Image
  𝘼𝙉𝙏𝙀 𝙎𝙐𝙉𝘿𝘼𝙍𝘼𝙉𝙄𝙆𝙄 (𝟮𝟬𝟮𝟮) 𝚃𝙴𝙻𝚄𝙶𝚄 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙵𝙸𝙻𝙼 பிராமண குடும்பத்தை சேர்ந்த கதாநாயகன் கிருத்துவ பெண்ணை காதலிக்கிறார், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டில் ஏகப்பட்ட பொய்களை சொல்கிறார், அவர் சொன்ன பொய்கள் என்னென்ன? அதனால் அவர் சந்தித்த விளைவுகள் என்னென்ன? என்பதுதான் இப்படத்தின் கதை.. காதலும் காமெடியும் கலந்து ஒரு நல்ல கமர்சியல் படம் இது.. முதல்பாதி மற்றும் இரண்டாம் பாதியில் ஒரு மணிநேரம் ரொம்ப சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் இருந்தது..நானி மற்றும் நஸ்ரியாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது.. இப்படத்தின் குறை என்னவென்றால் இந்த படத்தின் நீளம் தான், சுமார் மூன்று மணிநேரம் என்பது ஒரு காமெடி படத்திற்கு ரொம்ப அதிகம், கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்.. கடைசி அரைமணிநேரம் என்பது காமெடியில் இருந்து விலகி சென்டிமென்ட் காட்சிக்கு போவதால் கொஞ்சம் தொய்வாக இருந்தது,...*This film could have been a usual film if they narrate in linear method, nonlinear screenplay makes different in the film..Comedy and romance really worked out, I'm really enjoyed it..De

𝗧𝗛𝗘 𝗨𝗠𝗕𝗥𝗘𝗟𝗟𝗔 𝗔𝗖𝗔𝗗𝗘𝗠𝗬 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 3 (𝟮𝟬𝟮𝟮-) England Action Sci-fi Fantasy series

Image
  𝙏𝙃𝙀 𝙐𝙈𝘽𝙍𝙀𝙇𝙇𝘼 𝘼𝘾𝘼𝘿𝙀𝙈𝙔 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 3(𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝚂𝙲𝙸-𝙵𝙸 𝙵𝙰𝙽𝚃𝙰𝚂𝚈 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 கடந்த சீசனின் இறுதியில் அம்ப்ரெல்லா அகாடமி ஹீரோஸ் கிரான்ட்பாதர் பாரடாக்ஸ் மூலமாக எதிர்காலத்திற்கு சென்று விடுவார்கள், அங்கு ஸ்பேரவ் அகாடமி என்ற வேற ஒரு சூப்பர் ஹீரோ குழு இருக்கிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. இதுவும் ஒரு மல்டிவெர்ஸ்  கான்செப்ட் தான், சமீப காலமாக இந்த மல்டிவெர்ஸ் கான்செப்ட் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. இந்த சீசன் கடந்த சீசனை ஒப்பிடும் அளவுக்கு இல்லை, எந்த இடத்திலும் தொய்வில்லாமல் சுவாரஸ்யமாக இருக்கிறது ஆனால் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு சரியில்லை, ஃபைவ் மற்றும் க்ளாஸ் கதாபாத்திரங்களை தவிர வேறு எந்த கதாபாத்திரங்களையும் சரியாக வடிவமைக்கப் படவில்லை..இந்த இரண்டு கதாபாத்திரங்களும் மட்டும் ஒட்டுமொத்த சீசனையும் தாங்கி பிடித்துள்ளனர்.. அம்ப்ரெல்லா அகாடமி ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. * Good season but not up to the hype.. We were expected something big, little bit disappointed but okay it's nice

𝗟𝗢𝗩𝗘 𝗩𝗜𝗖𝗧𝗢𝗥 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-3 (𝟮𝟬𝟮𝟮) English Teen Drama Series

Image
  𝙇𝙊𝙑𝙀 𝙑𝙄𝘾𝙏𝙊𝙍 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 3 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚃𝙴𝙴𝙽 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 கடந்த சீசனின் இறுதியில் விக்டர் யாரை தேர்ந்தெடுக்கிறார்? பென்ஜியவா? அல்லது ரஹீமையா என்ற கேள்வியோடு முடிக்கப்பட்டிருந்தது, அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த சீசனின் கதை... கடந்த சீசனை போலவே இந்த சீசனும் சுவாரஸ்யமாக தான் இருந்தது, அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ஆனால் கடந்த சீசன்களில் இருந்த கதாபாத்திரங்களில் மெருகேற்றம் இந்த சீசனில் இல்லையோ என்ற உணர்வு.. ட்விஸ்ட் என்ற பெயரில் சம்பந்தமில்லாமல் உல்டா வாக எதோ வைக்கப்பட்டிருந்தது ஆனால் அது வேலைக்காக வில்லை.. கடந்த சீசனில் இருந்த உணர்வுபூர்வமான காதல் காட்சிகள் இந்த சீசனில் இல்லை..அது இந்த சீசனின் மிகப்பெரிய குறையாக தெரிகிறது..விக்டர் கதாபாத்திரத்தை தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களின் முடிவு சிறப்பாக இருந்தது..இதுதான் கடைசி சீசன் என்று சொல்லப்படுகிறது ஆனால் ஒரு கடைசி சீசன் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருப்பது வேதனை அளிக்கிறது.. *This could be Above average season when we compared with previous two seasons.. I'm really not happy with Victor c

𝗦𝗞𝗜𝗡𝗦 𝚅𝙾𝙻𝚄𝙼𝙴 2 (𝟮𝟬𝟬𝟴-) British teen drama series

Image
  𝙎𝙆𝙄𝙉𝙎 𝚅𝙾𝙻𝚄𝙼𝙴 2 (𝟮𝟬𝟬𝟴-) 𝙱𝚁𝙸𝚃𝙸𝚂𝙷 𝚃𝙴𝙴𝙽 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 இங்கிலாந்தில் பிரிஸ்டல் என்ற நகரத்தில் வாழக்கூடிய சில இளைஞர்களின் தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் இத்தொடரின் கதை.. முதல் சீசன் அட்டகாசமாக இருந்தது ஆனால் இந்த சீசன் அந்த அளவுக்கு இல்லை, காரணம் முதல் சீசனில் நிறைய காமெடி காட்சிகள் இருந்தது ஆனால் இந்த சீசனில் உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் சற்று தொய்வாக இருந்தது.. முதல் நான்கு எபிசோடுகள் Fun ஆக இருந்தது ஆனால் கடைசி 4 எபிசோடுகள் அந்த அளவுக்கு இல்லை.. உண்மையை உண்மையாக காட்ட வேண்டும் என்று நினைத்தால் ஓடவே ஓடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.. *Typical British teen drama, actually this is the reality of life but the fact is people likes only imaginary life more than reality.that y this series couldn't able to take self. I found some scenes are really unbiased & no proper explanation,..Watch if you have a time*  [ IMDB RATINGS : 8.2/10 BUT MY RATINGS : 𝟳.𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

𝗦𝗧𝗥𝗔𝗡𝗚𝗘𝗥 𝗧𝗛𝗜𝗡𝗚𝗦 season 4 volume 2 (𝟮𝟬𝟮𝟮-) English Fantasy Mystery thriller Series

Image
  𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 4 𝚅𝙾𝙻𝚄𝙼𝙴 2 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙵𝙰𝙽𝚃𝙰𝚂𝚈 𝙼𝚈𝚂𝚃𝙴𝚁𝚈 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 கடந்த சீசனின் இறுதியில் வெக்னா யார் என்ன என்பது தெரிந்துவிடும் அதே சமயத்தில் ஹாக்கின்ஸ் அபாயகரமான நிலைக்கு தள்ளப்பட்டு விடும், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த சீசனின் கதை.. அட்டகாசம் 💥💯 சிறப்பான தரமான சம்பவம்⚡ காட்சிக்கு காட்சி பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது... நிறைய காலம் எடுத்து கதையை மெருகேற்றி ஒரு சினிமா எடுத்தால் எப்படிப்பட்ட படைப்பு கிடைக்கும் என்பதற்கு இந்த தொடர் மிகச்சிறந்த உதாரணம் 💯.. அடுத்த சீசனிற்கும் நிறைய நேரம் எடுத்து சம்பவம் செய்யுங்கள்,நாங்கள் காத்திருப்போம் ✌️சீசன் 5 மட்டும் போதாது, எங்களுடைய இன்னொரு வேண்டுகோள் ஸ்டீவ்,டஸ்டின்,ராபின் இந்த மூன்று கதாபாத்திரங்களையும் வைத்து ஒரு ஸ்பின் ஆஃப் சீரீஸ் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.. *Fantastic 💯 My All-time favorite series amazes me once again..THE BEST SHOW EVER IN THE GODDAMN WORLD & DEBATE ME.. Can't wait for fifth season & spin offs* [ MY