Posts

Showing posts from August, 2023

Marvel Studios 𝗚𝗨𝗔𝗥𝗗𝗜𝗔𝗡𝗦 𝗢𝗙 𝗧𝗛𝗘 𝗚𝗔𝗟𝗔𝗫𝗬 Vol 3 (𝟮𝟬𝟮𝟯) English Superhero Film review

Image
  Marvel Studios 𝗚𝗨𝗔𝗥𝗗𝗜𝗔𝗡𝗦 𝗢𝗙 𝗧𝗛𝗘 𝗚𝗔𝗟𝗔𝗫𝗬 Vol 3 (𝟮𝟬𝟮𝟯) English Superhero Film கார்டியன்ஸ் மகிழ்ச்சியாக உலாவிக் கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ வந்த ஒருவன் ராக்கெட்டை தாக்கிவிட்டு செல்கிறான்,இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. ரொம்ப நாட்களுக்கு பிறகு மார்வெலிடம் இருந்து வந்த தரமான படம்.. வேற லெவலில் இருந்தது.. மற்ற இரண்டு படங்கள் போல் அல்லாமல் இதில் எமோசனல் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக ராக்கெட், அந்த கதாபாத்திரத்தின் பின் கதை மிக சிறப்பாக இருந்தது..மனதை நெகிழ வைத்தது.. கைதட்டி விசில் அடிக்க வைக்கும் காட்சிகளும் நிறைய உள்ளன.. மார்வெல் (அ) சூப்பர் ஹீரோ பட ரசிகர்களுக்கு இப்படம் ஒரு நல்ல விருந்து.. *After long time solid entertainer from Marvel Studios..huge emotional connect with Rocket..lots of goosebumps moments is there, especially when Rocket says "I'm gonna stop running".it's a blast scene💥Liked it very much..Treat for Marvel fans..𝐖𝐎𝐑𝐓𝐇++* [ MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗

𝗧𝗛𝗘 𝗛𝗢𝗨𝗦𝗘 𝗢𝗙 𝗦𝗘𝗖𝗥𝗘𝗧𝗦 : 𝗧𝗛𝗘 𝗕𝗨𝗥𝗔𝗥𝗜 𝗗𝗘𝗔𝗧𝗛𝗦 (𝟮𝟬𝟮𝟭-) Hindi Crime Docu-Series review

Image
  𝗧𝗛𝗘 𝗛𝗢𝗨𝗦𝗘 𝗢𝗙 𝗦𝗘𝗖𝗥𝗘𝗧𝗦 : 𝗧𝗛𝗘 𝗕𝗨𝗥𝗔𝗥𝗜 𝗗𝗘𝗔𝗧𝗛𝗦 (𝟮𝟬𝟮𝟭-) Hindi Crime Docu-Series டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் கொலை/தற்கொலை செய்யப்பட்டு கிடக்கின்றனர், அதற்கான காரணம் என்ன என்பதை காவல்துறை கண்டுபிடித்ததா என்பதுதான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான டாக்குமெண்டரி சீரிஸ்..இது டெல்லியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சீரிஸ்.. இந்த சம்பவம் நாடு முழுவதுமே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே.. நமக்கு தெரியாத பல அதிர்ச்சியாக விஷயங்களை இத்தொடர் பேசுகிறது.. க்ரைம் த்ரில்லருக்கு சற்றும் குறையாத சுவாரஸ்யமான தொடர் இது.. திரைக்கதை அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது.. கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்க வேண்டிய தொடர்.. *A brilliant documentary series about Delhi Mass murder/Mass suicide.. Very Detailed explanation about the incident..Really shocking.. This incident happened in a progressive city like Delhi😱..I'd definitely recommend this masterpiece.. I promise you won't get disappointed..

𝗟𝗨𝗣𝗜𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟬-) French heist thriller series review

Image
  𝗟𝗨𝗣𝗜𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟬-) French heist thriller series கதாநாயகன் ஒரு கேங்க் வுடன் சேர்ந்து ஒரு விலையுயர்ந்த வைரத்தை திருட திட்டம் போடுகிறார், இவர் நினைத்தபடி திருடினாரா? வைரத்தை திருடுவது மட்டும்தான் இவரது நோக்கமா? என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான ஹைஸ்ட் த்ரில்லர் சீரிஸ்.. கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் எங்கேயும் தொய்வாக இல்லை.. கதாநாயகன் மற்றும் அவரது தந்தைக்கு இடையிலான காட்சிகள் மற்றும் அவர்களின் நடிப்பு சிறப்பாக இருந்தது.. இது கொள்ளையடிக்கும் கதை கிடையாது, இது ஒரு கொள்ளையனைப் பற்றிய கதை.. தொய்வில்லாத நல்ல தொடர், கண்டிப்பாக பார்க்கலாம்.. *A good heist thriller.. Emotional connect between hero and his father was deep good.. Cinematography and music was good.. Season 1 does have 5 episodes.. You can finish it very quickly.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATING : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗧𝗢 𝗖𝗔𝗧𝗖𝗛 𝗔 𝗞𝗜𝗟𝗟𝗘𝗥 (𝟮𝟬𝟮𝟯) English Crime thriller film review

Image
  𝗧𝗢 𝗖𝗔𝗧𝗖𝗛 𝗔 𝗞𝗜𝗟𝗟𝗘𝗥 (𝟮𝟬𝟮𝟯) English Crime thriller film நியூயார்க் நகரில் ஒரு இடத்தில் பயங்கரமான துப்பாக்கி சூடு நடத்தி ப்படுகிறது,இதை செய்தது யார் என கண்டுபிடிக்க ஒரு FBI அதிகாரி நியமிக்கப்படுகிறார்,அவருக்கு ஒரு பெண் காவல் அதிகாரியின் வேலைப்பாடு பிடித்துப் போக, அவரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு வேட்டையை ஆரம்பிக்கிறார்,இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான க்ரைம் த்ரில்லர்.. நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.. படத்தின் மேக்கிங் தரம் 💥 பிரதான இரு கதாபாத்திரங்களின் நடிப்பு சிறப்பு 👌படம் முழுவதும் சிறப்பாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் க்ளைமாக்ஸ் என்னைக் கவரவில்லை.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.. *An excellent crime thriller with top class of making.. The arc of the script is very nice.. Engaging through out the film but Little lag in second half but didn't deviated from the core story.. Liked it very much.. I'd definitely recommend this.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATING : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂

𝗝𝗢 & 𝗝𝗢 (𝟮𝟬𝟮𝟮) Malayalam comedy drama film review

Image
  𝗝𝗢 & 𝗝𝗢 (𝟮𝟬𝟮𝟮) Malayalam comedy drama film ஜோ என்ற பெயரில் உள்ள அக்கா  மற்றும் தம்பி, ஒரு நாள் ஜோ என்ற நபருக்கு ஒரு காதல் கடிதம் வருகிறது,அதை அக்கா இது தம்பிக்கு வந்த கடிதம் என்றும், தம்பி இது அக்காவுக்கு வந்த கடிதம் என்றும் நினைத்து விடுகின்றனர், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. விரசமே இல்லாத ஒரு நல்ல காமெடி படம் இது.. நிறைய காமெடிகள் ரசிக்கும் வகையில் இருந்தது.. அனைத்து கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது.. அது யாருக்கான கடிதம் என விவரிக்கும் பக்கம் அல்டிமேட்.. ஒரு நல்ல பொழுது போக்கு படம், கண்டிப்பாக பார்க்கலாம்.. *A good comedy drama with few Rofl moments..screenplay was very neat, no lagging..climax portions 👌 liked it..definitely good watch with family.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATING : 𝟳.𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

𝗨𝗡𝗗𝗘𝗥 𝗧𝗛𝗘 𝗗𝗢𝗠𝗘 Season 2 (𝟮𝟬𝟭𝟰-) English Fantasy mystery thriller series review

Image
  𝗨𝗡𝗗𝗘𝗥 𝗧𝗛𝗘 𝗗𝗢𝗠𝗘 Season 2 (𝟮𝟬𝟭𝟰-) English Fantasy mystery thriller series செஸ்டர்ஸ்மில் நகரத்தில் மக்கள் அந்த படலத்திற்கு உள்ளான வாழ்க்கைக்கு பழகி கொள்ள, டோம் தனது வேலையை காட்ட ஆரம்பிக்கிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான மிஸ்ட்ரி த்ரில்லர் சீரிஸ்.. முதல் சீசனைக் காட்டிலும் இந்த சீசன் மிகவும் பரபரப்பாக இருந்தது.. நிறைய சுவாரஸ்யமான ட்விஸ்ட்கள் ஒன்றொன்றாக அவிழ்க்கப்பட்டது.. அதெல்லாம் தரமாக இருந்தது.. ஒரு சில கதாபாத்திரங்களின் முடிவுகள் சற்று ஏமாற்றத்தைக் கொடுத்து..ஃபேண்டஸி/மிஸ்ட்ரி த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய தொடர்.. *An Excellent fantasy mystery thriller series with plenty of twists.. The way they unfolded those twist & turns was brilliant.. Engaging screenplay through out the series.. Looking forward to seeing next season.. I'd definitely recommend this.. 𝐖𝐎𝐑𝐓𝐇+* [ MY RATINGS : 𝟴.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

𝗕𝗔𝗪𝗔𝗔𝗟 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Romantic comedy drama film review

Image
  𝗕𝗔𝗪𝗔𝗔𝗟 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Romantic comedy drama film கதாநாயகன் ஒரு பந்தாவான ஹிஸ்டரி டீச்சர், ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார்,ஆனால் அவர்களுக்குள் பெரிதாக அன்யூனியம் இல்லை,இதன் காரணமாக அவரும் அவருடைய மனைவியும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கின்றனர், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. ஓரளவுக்கு பார்க்க கூடிய படம்.. கதாநாயகி ஜான்வி கபூரின் நடிப்பு சிறப்பாக இருந்தது... ப்ளேனில் பொட்டி மாறிய பிறகு நடக்கும் சில காமெடிகள் சிறப்பு.. இரண்டாம் உலகப் போர் பற்றிய தகவல்களை திரித்தும் டாக்குமெண்டரி போல் சொன்னதும் இத்தொடரின் மிகப்பெரிய குறை..நிதேஷ் திவாரி இதற்கு முன் எடுத்து படங்கள் அளவுக்கு இப்படம் இல்லை.. பொழுது போகவில்லை எனில் ஒரு முறை பார்க்கலாம்.. *A Decent Romcom film.. Expected more from Nitesh Tiwari but he couldn't deliver a solid film.. Disappointed.. Janvi kapoor performance was very good.. Hope she do more good films rather than exposing her body..i don't think I can recommend this.. 𝐃𝐞𝐜𝐞𝐧𝐭* [ MY RATING : 𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡

𝗠𝗬 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗟𝗢𝗩𝗘 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) Korean Romantic comedy series review

Image
  𝗠𝗬 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗟𝗢𝗩𝗘 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) Korean Romantic comedy series கடந்த சீசனின் க்ளைமாக்ஸில் கதாநாயகியின் காதலன், கதாநாயகனின் நண்பன் தான் என்று கதாநாயகனுக்கு தெரிய வருகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.., கடந்த சீசன் போலவே இதுவும் ஒரு நல்ல கலகலப்பான காதல் தொடர்.. கொரியன் தொடர்களில் நிறைய முக்கோண காதல் கதைகள் வந்துள்ளன, அது மற்ற தொடர்களில் கொஞ்சம் உறுத்தலாக இருக்கும், ஆனால் இதில் அப்படி இல்லை.. க்ளைமாக்ஸ் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை.. கொரியன் டிராமா ரசிகர்கள் ஒரு முறை பார்க்கலாம்..   *A good kdrama with neat screenplay.. climax wasn't satisfied to me..Season 1 was very good.. Yeah it's definitely watchable.. . 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗚𝗨𝗟𝗟𝗔𝗞 Season 3 (𝟮𝟬𝟮𝟮-) Hindi Comedy family drama series review

Image
  𝗚𝗨𝗟𝗟𝗔𝗞 Season 3 (𝟮𝟬𝟮𝟮-) Hindi Comedy family drama series சந்தோஷ் மிஷ்ரா மற்றும் அவரது குடும்பத்தில் நடக்கும் தினசரி சம்பவங்கள் தான் இந்த தொடரின் கதை.. அட்டகாசமான பேமிலி டிராமா.. நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை மிக அழகாக பதிவு செய்த தொடர்..கடந்த இரண்டு சீசன் போலவே இதுவும் ஒரு தரமான படைப்பு.. மனதிற்கு மிகவும் நெருக்கமான தொடர்.. கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்க வேண்டிய தொடர்.. *An amazing family drama which is containing a plenty of nostalgic emotional sequences.. Loved the series & character arc.. Subtly well written one.. Definitely you all will love this.. Highly recommend.. 𝐌𝐔𝐒𝐓 𝐖𝐀𝐓𝐂𝐇* [ MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗦𝗢𝗡𝗬 𝗟𝗜𝗩

𝗔𝗠𝗘𝗥𝗜𝗖𝗔𝗡 𝗣𝗜𝗘 𝗣𝗥𝗘𝗦𝗘𝗡𝗧𝗦 - 𝗕𝗔𝗡𝗗 𝗖𝗔𝗠𝗣 (𝟮𝟬𝟬𝟱) English Adult comedy film review

Image
  𝗔𝗠𝗘𝗥𝗜𝗖𝗔𝗡 𝗣𝗜𝗘 𝗣𝗥𝗘𝗦𝗘𝗡𝗧𝗦 - 𝗕𝗔𝗡𝗗 𝗖𝗔𝗠𝗣 (𝟮𝟬𝟬𝟱) English Adult comedy film இது ஸ்டிப்லரின் சகோதரரின் சேட்டைகள் பற்றிய கதை, அதாவது ஒரு பேண்ட் கேம்ப் விழாவில் அவர் செய்யும் அட்டூழியங்கள் தான் இப்படத்தின் கதை.. இது புகழ்பெற்ற அமெரிக்கன் பை படத்தின் ஸ்பின் ஆப்.. அமெரிக்கன் பை யில் இருக்கும் சிறப்பம்சங்கள் இதில் கொஞ்சம் கூட இல்லை.. இது ஒரு தேவையில்லாத ஆணி.. ஸ்டிப்லர் செய்யும் சேட்டைகளை பார்க்கும் போது சிரிப்பு வரும் ஆனால் இதை பார்க்கும் போது எரிச்சல் வருகிறது.. ஒரு சில காமெடிகள் நன்றாக இருந்தது மற்ற படி சொல்லும் அளவிற்கு இல்லை.. தவிர்க்க வேண்டிய படம்.. *An unnecessary spin off which is made me feel stress.. Unbearable..Completely ruined the legacy of American pie film series.. 𝐁𝐀𝐃 𝐎𝐍𝐄* [ MY RATINGS : 𝟰/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘