Posts

Showing posts from June, 2022

𝗣𝗥𝗢𝗢𝗙 𝗢𝗙 𝗜𝗡𝗡𝗢𝗖𝗘𝗡𝗖𝗘 (𝟮𝟬𝟭𝟲 ) Korean Crime thriller Film

Image
  𝙋𝙍𝙊𝙊𝙁 𝙊𝙁 𝙄𝙉𝙉𝙊𝘾𝙀𝙉𝘾𝙀 (𝟮𝟬𝟭𝟲) 𝙺𝙾𝚁𝙴𝙰𝙽 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 செய்யாத கொலைக்கு சிறை செல்லும் ஒரு நபர், அவரை குற்றமற்றவர் என்று நிரூபிக்க களத்தில் இறங்கும் முன்னாள் காவல் அதிகாரியான கதாநாயகன், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. ஒரு நல்ல த்ரில்லர் படம்.. என்னதான் த்ரில்லர் படமாக இருந்தாலும் இப்படத்தில் நிறைய காமெடி காட்சிகளும் இடம்பெற்றுள்ளன, அவை மிகவும் சிறப்பாக இருந்தது... பெரிய அளவில் ட்விஸ்ட் எதுவும் இல்லை இருப்பினும் இந்த படம் எந்த இடத்திலும் தொய்வாக இல்லை.. பொழுது போகவில்லை என்றால் ஒரு முறை பார்க்கலாம்.. * A good comedy crime thriller.. Engaging screenplay, really enjoyed it, I'd say say go for it if you have a plenty of time.. *

𝙎𝙐𝙕𝙃𝘼𝙇 𝙏𝙃𝙀 𝙑𝙊𝙍𝙏𝙀𝙓 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1(𝟮𝟬𝟮𝟮-) 𝚃𝙰𝙼𝙸𝙻 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂

Image
  𝙎𝙐𝙕𝙃𝘼𝙇 - 𝙏𝙃𝙀 𝙑𝙊𝙍𝙏𝙀𝙓 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-1(𝟮𝟬𝟮𝟮-) 𝚃𝙰𝙼𝙸𝙻 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 ஒரு சிறிய கிராமத்தில் திருவிழா நடக்கும் வேலையில் அங்குள்ள தொழிற்சாலை ஒன்று தீப்பற்றி எரிகிறது, அதே சமயத்தில் அந்த கிராமத்தில் உள்ள ஒரு பெண் காணாமல் போகிறார், இந்த சம்பவத்திற்கு இடையிலான தொடர்பு மற்றும் இந்த சம்பவங்களை செய்தது யார்? என்பதை கதாநாயகன் கண்டுபிடித்தாரா? என்பதுதான் இத்தொடரின் கதை.."விலங்கு" தொடருக்கு பிறகு தமிழில் வந்துள்ள தரமான க்ரைம் த்ரில்லர் தொடர்..முதல் 3 Episode கள் கதையின் தளத்தை அமைக்க கொஞ்சம் மெதுவாக நகர்ந்தது.4 ஆவது Episode ன் க்ளைமாக்ஸில் இருந்து கதை சூடு பிடித்தது..கடைசி 4 Episode கள் பரபரப்பாக இருந்தது,  முதல் 4 Episode களை பொறுமையாக கடந்தால் போதும் நாம் எதிர்பார்க்காத நிறைய ட்விஸ்ட்கள் பின் இருக்கிறது..த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய தொடர்.. குறையாக தெரிந்தது இத்தொடரின் சவுண்ட் மிக்சிங் சரியாக செய்யப்பட்ட விலை..பின்னணி இசை சிறப்பாக இருந்தாலும் கொஞ்சம் ஓவர்டோஸ் ஆனதால் வசனங்கள் சில இடங்களில் சரியாக கேட்கவில்லை.. *Sup

𝗧𝗛𝗘 𝗦𝗢𝗖𝗜𝗘𝗧𝗬 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (𝟮𝟬𝟭𝟵-) English Teen drama series

Image
  𝙏𝙃𝙀 𝙎𝙊𝘾𝙄𝙀𝙏𝙔 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (𝟮𝟬𝟭𝟵-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚃𝙴𝙴𝙽 𝙳𝚁𝙰𝙼𝙰  𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 ஹாம் என்று ஒரு சிறிய நகரம் உள்ளது, அங்குள்ள இளைஞர்கள் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது நகரில் உள்ள அனைவரும் காணாமல் போகிறார்கள், ஆள் அரவமற்ற பகுதியாக உள்ளது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை..  முதலில் கவனிக்க வேண்டியது இதன் கதை தான், அட்டகாசமாக இருந்தது.. மிஸ்ட்ரி த்ரில்லர் போல் ஆரம்பித்து சர்வைவல் த்ரில்லராக காட்சிப்படுத்தப்பட்டு மீண்டும் மிஸ்ட்ரி த்ரில்லராக முடிகிறது, அதுதான் இத்தொடரின் சிறப்பு. அடுத்ததாக கவனிக்க வேண்டியது நடிகர்கள் தேர்வு & நடிப்பு , நிறைய கதாபாத்திரங்கள் உள்ளன, அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சரியான நடிகர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.. ஹேய் நெட்ஃபிக்ஸ் இத்தொடருக்கு கண்டிப்பாக சீசன் 2 வேண்டும், அது எப்படி நீங்கள் ரத்து செய்யலாம்? இது ஒரு தரமான தொடர் 🤷‍♂️ Superb series.. * Superb series..Really enjoyed every minute of the series..Hey Netflix please Renew it again.. Cancellation isn't a good thing.. We really want it.. #SaveTheSo

𝗘𝗩𝗘𝗥𝗬𝗧𝗛𝗜𝗡𝗚 𝗘𝗩𝗘𝗥𝗬𝗪𝗛𝗘𝗥𝗘 𝗔𝗟𝗟 𝗔𝗧 𝗢𝗡𝗖𝗘 (𝟮𝟬𝟮𝟮) English sci-fi fantasy film

Image
  𝙀𝙑𝙀𝙍𝙔𝙏𝙃𝙄𝙉𝙂 𝙀𝙑𝙀𝙍𝙔𝙒𝙃𝙀𝙍𝙀 𝘼𝙇𝙇 𝘼𝙏 𝙊𝙉𝘾𝙀 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚂𝙲𝙸-𝙵𝙸 𝙵𝙰𝙽𝚃𝙰𝚂𝚈 𝙵𝙸𝙻𝙼 சகிப்புத்தன்மையான வாழ்க்கையை வாழும் கதாநாயகியிடம் வேறொரு யுனிவர்சில் உள்ள கணவன் இந்த உலகை சமநிலையாக்க வேண்டும் என்று உதவி கேட்டு வருகிறார், இதன் பிறகு நடந்த சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.. ப்பா! என்ன படம்டா இது 😱🥵 வெறித்தனம்💥 இப்படி ஒரு வித்தியாசமான படத்தை இதற்கு முன் கண்டதில்லை..இது தான் உண்மையான மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ்.. மிரட்டிட்டாஙக 💯 இப்படி ஒரு கதையை எப்படி எழுதியிருப்பார்கள் என்று தெரியவில்லை.. படத்தின் எடிட்டரை நினைத்தால் பாவமாக உள்ளது, இப்படத்தை எடிட் செய்வதற்குள் ஒரு வழியாகியிருப்பார் என்று பார்க்கும் போதே தெரிகிறது,படத்தின் கிராபிக்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் அட்டகாசமாக இருந்தது.. இப்படத்தின் கான்செப்ட் மற்றும் எடிட்டிங்கிற்காக ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.. * Never seen a different movie like this.. Phenomenal effort.. Hats off to the directors, Actors and Technicians who made this masterpiece..MUST WATCH FOR CINEMA

𝗠𝗬 𝗟𝗘𝗖𝗧𝗨𝗥𝗘𝗥 𝗠𝗬 𝗛𝗨𝗦𝗕𝗔𝗡𝗗 season 1 (𝟮𝟬𝟮𝟭-) Indonesian Romantic comedy drama series

Image
  𝙈𝙔 𝙇𝙀𝘾𝙏𝙐𝙍𝙀𝙍 𝙈𝙔 𝙃𝙐𝙎𝘽𝘼𝙉𝘿 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-1(𝟮𝟬𝟮𝟭-) 𝙸𝙽𝙳𝙾𝙽𝙴𝚂𝙸𝙰𝙽 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 கதாநாயகிக்கு விருப்பம் இல்லாமல் அவருடைய லெக்சரருன் திருமணம் செய்து வைக்கப்படுகிறது ஆனால் அவளுக்கு வேறொரு காதலனும் உண்டு,அதனால் திருமணத்திற்கு பிறகு அவனுடன் பழக அனுமதிக்கும் லெக்சரரான கதாநாயகன், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை... பிரமாதமான ஒரு காதல் கலந்த காமெடி தொடர்.. கொஞ்சம் வித்தியாசமான கதை,தொய்வில்லாத திரைக்கதை இத்தொடரை ரசிக்க வைக்கிறது.. கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் ஒரே வீட்டில் மாறிமாறி சண்டை போடும் காட்சிகள்😂😅🤦‍♂️, இருவரின் நடிப்பும் அட்டகாசம்  க்ளைமாக்ஸ் வேற லெவல், நெகிழ்ச்சியான ஒரு க்ளைமாக்ஸ்.. *Fantastic romantic comedy series from Indonesian cinema, I thought Indonesians only make bloody action and slasher films but I was wrong.! Beautiful series, really loved it*   [ IMDB RATINGS : 8.1/10 BUT MY RATINGS : 𝟴/𝟭𝟬 ]  𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗪𝗲𝗧𝗩

𝙏𝙃𝙀 𝙊𝙐𝙏𝙁𝙄𝙏 (𝟮𝟬𝟮𝟮) English Crime drama Film

Image
  𝙏𝙃𝙀 𝙊𝙐𝙏𝙁𝙄𝙏 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙲𝚁𝙸𝙼𝙴 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 கதாநாயகன் ஒரு பெரிய டைலரிங் கடை நடத்தி வருகிறார், ஒரு நாள் இரவில் ரிச்சி என்ற கேங்ஸ்டர் அந்த கடைக்கு துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் வருகிறார், அவர் அந்த கடைக்குள் சென்ற பிறகு நடந்த சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான ஒரு படம், படம் முழுவதும் இரண்டே அறை கொண்ட கடைக்குள் நடக்கிறது, ஆனால் ஒரு காட்சி கூட தொய்வாக இல்லை, படம் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.. அடுத்து இந்த படத்தின் கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் நடிப்பு வேற லெவல் 💯 ஐந்து கதாபாத்திரங்கள் தான் பிரதான கதாபாத்திரங்கள், அந்த ஐவரின் நடிப்பும் அட்டகாசம், குறிப்பாக கதாநாயகன் 🥵💯 த்ரில்லர் ரசிகர்கள் தவறவிடாமல் பார்க்க வேண்டிய படம்.. *Period crime drama, interior sets is top notch in the film💯 Outfit is outstanding one 💥 this film may slow for some people but end of film, they'll be feel that it's gripping and interesting film.. WORTH WATCH* [ IMDB : 7.1/10 BUT MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

𝗚𝗛𝗢𝗦𝗧𝗕𝗨𝗦𝗧𝗘𝗥𝗦 : 𝗔𝗙𝗧𝗘𝗥𝗟𝗜𝗙𝗘 (𝟮𝟬𝟮𝟭) England Sci-fi fantasy horror film

Image
 𝙂𝙃𝙊𝙎𝙏𝘽𝙐𝙎𝙏𝙀𝙍𝙎 : 𝘼𝙁𝙏𝙀𝙍 𝙇𝙄𝙁𝙀 (𝟮𝟬𝟮𝟭) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚂𝙲𝙸-𝙵𝙸 𝙷𝙾𝚁𝚁𝙾𝚁 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 தன் தாத்தாவின் பழைய வீடு இருக்கும் ஊருக்கு குடிபோகும் கதாநாயகியின் குடும்பம், அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பேய்கள் எதர்ச்சியாக தப்பித்து செல்ல , அதை எப்படி இவர்கள் பிடித்து மீண்டும் அடித்தார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை.. 80 களில் பிரபலமாக இருந்த கோஸ்ட்பஸ்டர் படங்களின் தொடர்ச்சிதான் இப்படம், அங்கிருந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழித்து கதை நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.. ரொம்ப சாதாரணமாக கதையாக இருந்தாலும் படம் விறுவிறுப்பாக இருந்தது.. எந்த இடத்திலும் தொய்வாக இல்லை.. ஃபீப் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது.. இப்படத்தின் குறை என்னவென்றால் இதில் வரும் பேய்களைக் கண்டு பயமோ பதட்டமோ வரவில்லை என்பதுதான் உண்மை..பௌல் ராட் போன்ற அற்புதமான நடிகரின் கதாப்பாத்திரம் ரொம்ப குறுகிய நேரத்தைக் கொண்டதாக இருந்தது.. * Good sci-fi fantasy horror film, engaging one..watch If you have lotz of time..TIMEPASS category * [ IMDB : 7.1 BUT MY RATINGS : 𝟳.𝟰/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 :

𝗩𝗜𝗞𝗥𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟮) Tamil Action Crime thriller film

Image
  𝙑𝙄𝙆𝙍𝘼𝙈 (𝟮𝟬𝟮𝟮) 𝚃𝙰𝙼𝙸𝙻 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 முகமூடி அணிந்த ஒரு கும்பல் மூன்று காவல்துறை அதிகாரிகளை கொலை செய்துவிட்டு செல்கின்றது, இதை விசாரிக்க பகத் பாசில் தலைமையில் ரகசிய குழு ஒன்றை காவல்துறை நியமிக்கிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. லோகேஷ் கனகராஜின் தரமான சம்பவம் 💥💯 கதை மற்றும் திரைக்கதை வேற லெவல்.. நீண்ட நாட்களுக்கு பிறகு கமல்ஹாசனிடமிருந்து பக்கா ஆக்ஷன் ரிவஞ்ச் த்ரில்லர் படம்.. முதல்பாதியில் கமல்ஹாசனுக்கு பெரிய வசனங்களோ காட்சிகளே இல்லை,ஆனால் இரண்டாம் பாதி முழுவதுமே ஆக்கிரமித்து மிரட்டியுள்ளார்.. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக இருக்கிறது.. ஒளிப்பதிவு மற்றும் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலம் 💥 கமல்ஹாசன் மற்றும் அனைத்து விதமான சினிமா ரசிகர்களுக்கும் இப்படம் மிகப்பெரிய விருந்து.. அடுத்த பாகத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன் ✌️ *Outstanding fanboy sambavam from Lokesh Kanagaraj 💥this is my first kamal sir movie in theater and enjoyed every minute 💥 and willing to see lokesh Kanagaraj's multiverse of Easter egg

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

Image
  𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-𝟰 𝚅𝙾𝙻-𝟭 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙷𝙾𝚁𝚁𝙾𝚁 𝚂𝙲𝙸-𝙵𝙸 𝙵𝙰𝙽𝚃𝙰𝚂𝚈 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 டெமோகார்கன் ஓட வருகைக்கு பிறகு ஹாக்கின்ஸ் சபிக்கப்பட்ட இடமாக மாறுகிறது, அதை இவர்கள் மீண்டும் விரட்டி ஹாக்கின்ஸை மீட்டார்களா? என்பதுதான் இந்த சீரிஸின் கதை.. த்தா வெறித்தனமான சீசன் 💥 ஒவ்வொரு *Episode* வும் பரபரப்பின் உச்சியில் அமர்த்துகிறது.. திரை பத்திக்கும் அளவுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.. கதாபாத்திரங்களில் வடிவமைப்பும் சிறப்பாக இருந்தது... கிராபிக்ஸ், ஒளிப்பதிவு, பின்னணி இசை என அனைத்து தொழில்நுட்ப விஷயங்களிலும் மிரட்டியுள்ளனர்.. நிறைய ட்விஸ்ட்கள், நிறைய காமெடி, நிறைய உணர்வுபூர்வமான காட்சிகளும் இந்த சீசனில் இடம்பெற்றுள்ளது.. அடுத்த வால்யூமை உடனே காண வேண்டும் என்று தோன்றுகிறது, காத்திருப்போம்.. *MASTERPIECE..This is not one of the best, this is the BEST..Complete entertainment package. My all-time favorite series stole my heart again..seriously top notch season, hats off to Duffer bros for incredible writing, you've proven

𝗝𝗔𝗡𝗔 𝗚𝗔𝗡𝗔 𝗠𝗔𝗡𝗔 (𝟮𝟬𝟮𝟮) Malayalam Crime Thriller Film

Image
  𝙅𝘼𝙉𝘼 𝙂𝘼𝙉𝘼 𝙈𝘼𝙉𝘼 (𝟮𝟬𝟮𝟮) 𝙼𝙰𝙻𝙰𝚈𝙰𝙻𝙰𝙼 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 ஷபா என்ற பெண் கற்பழித்து கொல்லப்படுகிறார், அதை யார் செய்தது என்று ஒரு கதாநாயகன் கண்டுபிடித்தாரா? என்பதுதான் இப்படத்தின் கதை.. இது மேலோட்டமான ஒருவரிக் கதை தான், இதன் கதையே வேற...முதல்பாதி ஒரு மாதிரி காட்டப்படும், இரண்டாம் பாதியில் அதே காட்சி வேறு மாதிரி காட்டப்படும், அது நம்மை இருக்கை நுனியில் அமர வைக்கும்.. இரண்டாம் பாதி முழுவதும் ட்விஸ்ட்களால் நிறைந்துள்ளது.. அட்டகாசமான திரைக்கதை 💯 பிருத்விராஜ் சுகுமாரனின் மற்றுமொரு தரமான திரைப்படம்..இப்படிப்பட்ட அற்புதமான கதைகளை எப்படி தேர்ந்தெடுக்கிறார் என்று ஆச்சரியமாக உள்ளது.. இப்படத்தின் வசனங்கள் வேற லெவல்,குறிப்பாக க்ளைமாக்ஸிற்கு முன்பு பிருத்விராஜ் சுகுமாரன் பேசும் வசனங்கள் புல்லரிக்க வைத்தது.. இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் படத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது, அதை கண்டவுடன் அதற்கான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.. *One more Masterpiece film from malayalam industry..Hats off to them for making top class films.. This film blows my mind.. Definit