Posts

Showing posts from September, 2022

𝗔𝗡𝗔𝗧𝗢𝗠𝗬 𝗢𝗙 𝗔 𝗦𝗖𝗔𝗡𝗗𝗔𝗟 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) English Courtroom Crime Drama Series

Image
  𝗔𝗡𝗔𝗧𝗢𝗠𝗬 𝗢𝗙 𝗔 𝗦𝗖𝗔𝗡𝗗𝗔𝗟 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙲𝙾𝚄𝚁𝚃𝚁𝙾𝙾𝙼 𝙲𝚁𝙸𝙼𝙴 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 வெள்ளை மாளிகையில் மிகப்பெரிய மினிஸ்டராக இருக்ககூடிய ஒருவர் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு பெண் வழக்கு தொடுக்கிறார், இந்த பெண்ணுக்கு ஆதரவாக களமிறங்கும் வழக்கறிஞரான கதாநாயகி.. இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை... பிரதானமான ஒரு கோர்ட்ரூம் டிராமா.. கோர்ட் க்குள் நடக்கும் வழக்காடும் காட்சிகள் ரொம்ப சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது.. வசனங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது.. கடைசிக்கு முந்தைய Episode ல் ட்விஸ்ட் என்று ஒன்று வைக்கப்பட்டுள்ளது ஆனால் அது அந்த அளவுக்கு சிறப்பானதாக தெரியவில்லை.. க்ளைமாக்ஸ் சராசரி பார்வையாளர் களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம்.. *Super courtroom crime drama.. Good adaptation and neat writing hold me through the series..it's just a mini series, 6 episodes only and 45 minutes average running time, so easy to finish..Really loved it, I'd say go for it..WORTH WATCH* [ IMDB RATINGS : 7/10 & MY RAT

𝗕𝗜𝗚 𝗕𝗔𝗗 𝗪𝗢𝗟𝗩𝗘𝗦 (𝟮𝟬𝟭𝟯) Hebrew Crime Thriller Film

Image
  𝗕𝗜𝗚 𝗕𝗔𝗗 𝗪𝗢𝗟𝗩𝗘𝗦 (𝟮𝟬𝟭𝟯) 𝙷𝙴𝙱𝚁𝙴𝚆 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 ஒரு சிறுமியை கடத்தியாக கூறி சந்தேகத்தின் பேரில்  ஒரு நபரை அடித்து வெளுத்து விடுகிறார் காவல்துறை அதிகாரியான கதாநாயகன், இதன் காரணமாக பணிநீக்கம் செய்யப்படுகிறார், வேலை பறிபோன பிறகும் களத்தில் இறங்கி விசாரிக்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. வேற லெவல் க்ரைம் த்ரில்லர்.. படம் முழுவதுமே பரபரப்பாக இருந்தது.. படத்தின் முதல் அரைமணிநேரம் மட்டுமே வெளி இடங்களில் கதை நடக்கும், மீது படம் முழுவதும் ஒரு காட்டுக்குள் இருக்கும் பங்களாவில் தான் கதை நடக்கும்.. விசாரணை நடத்தப்படும் காட்சிகள் எல்லாம் தெறியாக இருந்தது.. அதிர்ச்சியில் ஆழ்த்தும் க்ளைமாக்ஸ் வும் இப்படத்தில் உள்ளது.. க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *Fantastic crime thriller.. That climax was just shocking and mind blowing one..that three major characters performance was nice..WORTH WATCH* [ IMDB RATINGS : 6.8/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

𝗖𝗢𝗕𝗥𝗔 𝗞𝗔𝗜 Season 5 (𝟮𝟬𝟮𝟮-) English Action Comedy Tv Series

Image
  𝗖𝗢𝗕𝗥𝗔 𝗞𝗔𝗜 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 5 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 கடந்த சீசனின் க்ளைமாக்ஸில் கோப்ரா கை சாம்பியன் பட்டத்தை வென்று விடும், அதன் பிறகு கோப்ரா கை யின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கும், இந்த அசுர வளர்ச்சியை லாரன்ஸ் மற்றும் டேனியல் லரூசோ & கேங்க் தடுத்து நிறுத்தினார்களா? என்பதுதான் இந்த சீசனின் கதை.. ஒரு ரெண்டு கராத்தே கிளப்பிற்கு இடையிலான பகை என்ற சாதாரண கதை தான் இந்த தொடர்,இந்த தொடர் எங்கே ஜெயிக்கிறது என்றால் இத்தொடரின் தாறுமாறான திரைக்கதையில் தான்.. இந்த சீசனும் அட்டகாசமாக இருந்தது.. நிறைய காட்சிகள் புல்லரிக்க வைக்கிறது.. 5 ஆவது  Episode ன் க்ளைமாக்ஸில் இருந்து கதை சூடு பிடிக்கிறது.. அங்கிருந்து இறுதி வரை கராத்தே அதகலம் தான்..நிஜமாகவே இது ஒரு வேற லெவல் சீரிஸ்.. *GOOSEBUMPS! GOOSEBUMPS!Outstanding series.. Loved this season.. Enjoyed every damn minute of the season..I'd  say go for it.. Damn sure you will love this one.. MUST WATCH* [ IMDB RATINGS : 8.5/10 & MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗔𝗔𝗠𝗜𝗦 (𝟮𝟬𝟭𝟵) Assamese drama film

Image
  𝗔𝗔𝗠𝗜𝗦 (𝟮𝟬𝟭𝟵) 𝙰𝚂𝚂𝙰𝙼𝙴𝚂𝙴 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 இறைச்சி பற்றிய ஆராய்ச்சியை படிக்கும் கதாநாயகன், தன்னைவிட வயது அதிகமாக உள்ள ஒரு பெண் மீது காதல் ஏற்படுகிறது, அதனால் அந்த பெண்ணிற்கு அடிக்கடி விதவிதமாக இறைச்சியை சமைத்து கொடுக்கிறார், இவர் கொடுக்கும் இறைச்சி மீது இந்த பெண்ணிற்கு ஈர்ப்பு ஏற்படுகிறது, இறைச்சி மீதான இந்த ஈர்ப்பு எதுவரை சென்றது என்பதுதான் இப்படத்தின் கதை.. ரொம்ப வித்தியாசமான காதல் திரைப்படம்.. முதல் பாதி பார்த்த பிறகு அப்படி ஒன்றும் தவறாக இல்லையே என்று தோன்றியது ஆனால் இரண்டாம் பாதி பார்த்தவுடன் அல்லு விட்டு விட்டது, ரொம்ப அருவருப்பாக இருந்தது, என்ன இப்படியெல்லாம் படம் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க என்று தோன்றியது... வித்தியாசமாக படம் எடுக்கிறோம் என்ற பெயரில் கண்டதையெல்லாம் படமாக எடுப்பது வேதனை அளிக்கிறது.. *WHY?, is it necessary to make this kinda film?! Yeah, it's a disturbing film.. Couldn't even think about touching a meat after watching this shit..* [ IMDB : 8/10 & MY RATINGS : 𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗦𝗢𝗡𝗬 𝗟𝗜𝗩

𝗖𝗛𝗔 𝗖𝗛𝗔 𝗥𝗘𝗔𝗟 𝗦𝗠𝗢𝗢𝗧𝗛 (𝟮𝟬𝟮𝟮) English Romantic Comedy Film

Image
  𝗖𝗛𝗔 𝗖𝗛𝗔 𝗥𝗘𝗔𝗟 𝗦𝗠𝗢𝗢𝗧𝗛 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙵𝙸𝙻𝙼 வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக வாழும் 21 வயது இளைஞரான கதாநாயகனுக்கு காதலி இல்லை என்ற ஒரு குறை நீண்ட நாளாக இருக்கிறது, ஒரு கட்டத்தில் தன்னைவிட வயது அதிகமாக உள்ள ஒரு பெண் மீது காதல் ஏற்படுகிறது, இந்த காதல் எது வரை சென்றது என்பதுதான் இப்படத்தின் கதை... ரொம்ப அழகான ஒரு நவீன காதல் கதை.. கதாநாயகனின் கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் நடிப்பு அட்டகாசமாக இருந்தது, ரொம்ப ஈர்க்கக்கூடிய கதாபாத்திரம் அது.. தலைவி டகோட்டா ஜான்சனின் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை, தலைவி வழக்கம்போல் சிறப்பாக நடித்துள்ளார், டகோட்டா ஜான்சன் யார் என்று தெரியாதவர்களுக்கு படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் யாரை கரெக்ட் செய்ய முற்படுகிறார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தலாம்... இந்த காலத்து காதல் படங்கள் பிடிக்கும் என்றால் இப்படமும் பிடிக்கும்.. *Superb Romcom film, there is love and fun with mixed emotions.. Really loved this film.. Bondind between hero and his brother & hero & Lola is just amazing.. WORTH*

𝗟𝗢𝗩𝗘 𝗟𝗜𝗞𝗘𝗦 𝗖𝗢𝗜𝗡𝗖𝗜𝗗𝗘𝗡𝗖𝗘𝗦 (𝟮𝟬𝟭𝟭) Turkish Romantic Drama Film

Image
  𝗟𝗢𝗩𝗘 𝗟𝗜𝗞𝗘𝗦 𝗖𝗢𝗜𝗡𝗖𝗜𝗗𝗘𝗡𝗖𝗘𝗦 (𝟮𝟬𝟭𝟭) 𝚃𝚄𝚁𝙺𝙸𝚂𝙷 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 ஒரே ஹாஸ்பிடலில் ஒன்றாக விபத்தாக பிறக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி, வளர்ந்த பிறகு எதர்ச்சியாக சந்திக்கிறார்கள், கடந்த காலங்களில் இவர்களுக்கே தெரியாமல் இவர்களுடைய சந்திப்பு பலமுறை நடந்துள்ளது, எப்படி? எதற்காக? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.. ஒரு அழகான காதல் திரைப்படம்... காதல் காட்சிகள் மிகவும் சிறப்பாக இருந்தது, குறிப்பாக இவர்களின் சிறு வயது காதல் காட்சிகள் அட்டகாசம்💯.. இது போன்ற படங்களில் என்ன மாதிரியான க்ளைமாக்ஸ் இருக்குமோ அதே மாதிரி க்ளைமாக்ஸ் தான் இந்த படத்தில் இருந்தது.. "ஃபைவ் ஃபீட் அபார்ட்" என்ற ஆங்கில படத்திலும் இது போன்ற க்ளைமாக்ஸ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.. படத்தின் இசை அழகாக இருந்தது.. காதல் படங்கள் விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்கும்.. *Beautiful romance drama with tearjerking elements.. Really loved this film..Making is so good.. Could have been better if alternative climax is there..WORTH WATCH FOR ROMANRIC DRAMA FAN

𝗧𝗛𝗔𝗟𝗟𝗨𝗠𝗔𝗔𝗟𝗔 (𝟮𝟬𝟮𝟮) Malayalam Action Comedy Film

Image
  𝗧𝗛𝗔𝗟𝗟𝗨𝗠𝗔𝗔𝗟𝗔 (𝟮𝟬𝟮𝟮) 𝙼𝙰𝙻𝙰𝚈𝙰𝙻𝙰𝙼  𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙵𝙸𝙻𝙼 கதாநாயகன் ஒரு லோக்கல் ரௌடி, அவர் வாழ்வில் உள்ள காதல்,நட்பு, மோதல், அடிதடி தான் இப்படத்தின் கதை..இந்த படத்தில் மிகவும் குறிப்பிட வேண்டியது மேக்கிங் தான், அட்டகாசம் 💯 இந்த கதையை நேர்கோட்டில் சொன்னால் சுமாராக தான் இருக்கும், அதனால் இந்த கதையை எட்டு பிரிவாக பிரித்து முன்னுக்கு பின்னாக காட்சிகளை நகர்த்தி திரைக்கதை செய்துள்ளனர், அது பிரமாதமாக இருந்தது.. ஆக்ஷன் காட்சிகள் வேற லெவல், குறிப்பாக ஒரு தியேட்டரில் நடக்கும் கேங்வார் காட்சி தரம் 💥💯 அதேபோல் க்ளைமாக்ஸில் அந்த கல்யாணத்தில் நடிக்கும் சண்டைக் காட்சிகளும் அட்டகாசமாக இருந்தது.. காமெடி கலந்த ஆக்ஷன் படங்கள் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இப்படம் உங்களை கவரும்.. *Fulfilled extravaganza 💥 Really loved this film..Cinematography and Music was awesome 💯,Tovino Thomas impressed me again..𝗪𝗢𝗥𝗧𝗛 𝗪𝗔𝗧𝗖𝗛* [ IMDB RATINGS : 7.6/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝟰𝟬𝟰 𝗘𝗥𝗥𝗢𝗥 𝗡𝗢𝗧 𝗙𝗢𝗨𝗡𝗗 (𝟮𝟬𝟭𝟭) Hindi Psychological Horror Thriller Film

Image
  𝟰𝟬𝟰 𝗘𝗥𝗥𝗢𝗥 𝗡𝗢𝗧 𝗙𝗢𝗨𝗡𝗗 (𝟮𝟬𝟭𝟭) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙿𝚂𝚈𝙲𝙷𝙾𝙻𝙾𝙶𝙸𝙲𝙰𝙻 𝙷𝙾𝚁𝚁𝙾𝚁 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 மருத்துவ கல்லூரியில் பயிலும் கதாநாயகன், அங்கு அவருக்கு ஹாஸ்டல் அறை பிடிக்காமல் அதே ஹாஸ்டலில் பல வருடங்களாக பூட்டி கிடக்கும் ஒரு அறை தான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கி கொள்கிறார், அந்த அறைக்குள் சென்ற இவருக்கு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை... சுவாரஸ்யமான ஒரு திரைப்படம்..இந்த மாதிரி கான்செப்ட் இப்போது நிறைய வந்துவிட்டது,கடந்த வாரம் கூட இதே கான்செப்ட்ல் ஒரு படம் வெளிவந்தது (🐍)😉.. ஆனால் 2011 ல் இப்படி ஒரு கான்செப்ட்யை முயற்சித்தது பெரிய விஷயம் தான், ஹாலிவுட்டில் அதற்கு முன்பே வந்துவிட்டது, இருந்தாலும் இது ஒரு வித்தியாசமான முயற்சிதான்... அபிமன்யு மற்றும் அனிருத் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது... க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் தரம் 🔥 *one of the difference concept ever attempted in Indian cinema at the time.. Well written story and screenplay and neat execution makes difference in the film.. No lagging and WORTH WATCH

𝗞𝗢𝗧𝗛𝗔𝗡𝗢𝗗𝗜 (𝟮𝟬𝟭𝟱) Assamese Anthology Fantasy Drama Film

Image
  𝙆𝙊𝙏𝙃𝘼𝙉𝙊𝘿𝙄 (𝟮𝟬𝟭𝟱) 𝙰𝚂𝚂𝙰𝙼𝙴𝚂𝙴 𝙰𝙽𝚃𝙷𝙾𝙻𝙾𝙶𝚈 𝙵𝙰𝙽𝚃𝙰𝚂𝚈 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 ஒரு நதிக்கரை ஓரம் அமைந்துள்ள சிறிய கிராமம், அந்த கிராமத்தில் நடக்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நான்கு வினோத சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை... நான் பார்த்த படங்களிலேயே ரொம்ப வித்தியாசமான ஒரு படம்.. இப்படி ஒரு கான்செப்ட் யை எப்படி யோசித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட இது ஒரு ஆந்தாலஜி படம் படம்தான்.. ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.. நீண்ட நாள் கழித்து புதுவிதமான அனுபவத்தை கொடுத்த ஒரு படம் இது.. வித்தியாசமான படங்களை தேடி பார்க்கும் ரசிகர்களுக்கு பிடிக்கும்.. *Very Rare Different Attempt from Assamese film industry.. This is called "Out of the Box" Thinking material.. That climax is Epic 👏 WORTH WATCH FOR CINEMA LOVERS* [ IMDB RATINGS : 7.7/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗦𝗢𝗡𝗬 𝗟𝗜𝗩

𝗝𝗔𝗠𝗧𝗔𝗥𝗔 Season 1(𝟮𝟬𝟮𝟬-) Hindi Crime Series

Image
  𝙅𝘼𝙈𝙏𝘼𝙍𝘼 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-1(𝟮𝟬𝟮𝟬-) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙲𝚁𝙸𝙼𝙴  𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 ஜம்தரா என்ற ஒரு ஊரில் வங்கி ஊழியர்கள் போல் பேசி மக்களிடம் தகவல்களைப் பெற்று பணத்தை திருடும் ஒரு கும்பல், அந்த கும்பலை பிடிக்க வேண்டும் என்பதற்காக அவ்வூருக்கு செல்லும் காவல்துறை அதிகாரியான கதாநாயகி.. இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தொடர் இது.. சுவாரஸ்யமாகவும் கொஞ்சம் புதுமையாகவும் இருந்தது.. தொழில்நுட்ப ரீதியாக வட இந்தியா எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை இந்த தொடர் காட்டுகிறது.. வடக்கன்களிடம் விமர்சனம் கேட்டால் ஒன் ஆப் தி பெஸ்ட் என்று ஓல் விடுவார்கள்,நம்ப வேண்டாம்.. ட்விஸ்ட் எதையும் எதிர்பார்க்காமல் பார்த்தால் ஒரு முறை பார்க்கலாம்.. *An Interesting plot and not a bad execution.. If you watch this, you might get some awareness about Phishing (Spam calls).. There is no sexual content but violence and profanity issues is there.. Waiting for Season 2..ONE TIME WATCHABLE* [ IMDB RATINGS : 7.1/10 & MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑

𝗙𝗔𝗟𝗟 (𝟮𝟬𝟮𝟮) English Survival Thriller Film

Image
  𝙁𝘼𝙇𝙇 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚂𝚄𝚁𝚅𝙸𝚅𝙰𝙻 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 ஒரு எதிர்பாராத துயர சம்பவத்தின் காரணமாக கதாநாயகிக்கு உயரத்தை கண்டு பயம் வந்துவிடுகிறது, இந்த பயத்தை போக்க கதாநாயகி மற்றும் அவரது தோழி இருவரும் 2000 அடி உயரம் கொண்ட ஒரு டவரில் முற்படுகின்றனர், இவர்கள் நினைத்தபடி ஏறி இறங்கினார்களா? என்பதுதான் இப்படத்தின் கதை.. தெறியான ஒரு சர்வைவல் த்ரில்லர் படம்..அல்லு விட்டுருச்சு.. ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை அட்டகாசமாக இருந்தது.. க்ளைமாக்ஸ் க்கு சற்றுமுன் வரக்கூடிய ட்விஸ்ட் வேற லெவல்..இந்த படம் பார்க்கும்போது எனக்கே சில சமயங்களில் பயம் வந்துவிடுகிறது.. இருக்கை நுனியில் அமர வைக்கும் த்ரில்லர் படம் இது... *Superb Nail biting survival thriller..Hell Ride one.. Technically sounded film.. that pre climax twist is awesome, that twist may not new but in this film it was mind blowing..WORTH WATCH* [ IMDB RATINGS : 6.8/10 & MY RATINGS : 𝟳.𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘 𝗩𝗜𝗗𝗘𝗢 & 𝗚𝗢𝗢𝗚𝗟𝗘 𝗣𝗟𝗔𝗬