Posts

Showing posts from February, 2023

𝗧𝗛𝗔𝗡𝗞𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam Crime investigation thriller film review

Image
  𝗧𝗛𝗔𝗡𝗞𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam Crime Investigation thriller film கதாநாயகன் மற்றும் அவரது நண்பர்கள் தங்கம் வியாபாரம் செய்கின்றனர், ஒரு நாள் கோயம்புத்தூருக்கு செல்கின்றனர், அங்கு ஒரு சில காரணங்களால் காவல்துறை கைது செய்கிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான படம்.. ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரஸ்யமாக இருந்தது.. படத்தில் எல்லாமே சிறப்பாக இருந்தது, க்ளைமாக்ஸை தவிர.. பரபரப்பாக கொண்டு போய்விட்டு இப்படி ஒரு மட்டமான ட்விஸ்டை வைப்பார்கள் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.. இந்த காலகட்டத்தில் எல்லாம் இப்படி நடக்க சாத்தியம் இல்லை.. *An Excellent crime investigation thriller with disappointed climax.. Performance was very good.. Should have been changed that mediocre climax.. But still it's 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATING : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

𝗜𝗥𝗨 𝗗𝗛𝗨𝗥𝗨𝗩𝗔𝗠 Season 2 (𝟮𝟬𝟮𝟯) Tamil Crime thriller series Review

Image
  𝗜𝗥𝗨 𝗗𝗛𝗨𝗥𝗨𝗩𝗔𝗠 Season 2 (𝟮𝟬𝟮𝟯) Tamil Crime thriller series இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொள்ளப்பட, கொலையாளி திருக்குறளை குறியீடாக விட்டு செல்கிறான், இதற்கு முன் இதே போன்ற வழக்கை விசாரித்த கதாநாயகனை மீண்டும் அணுகுகிறது காவல்துறை, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை... முதல் சீசன் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு சுவாரஸ்யமாக இருந்தது...கடந்த சீசனையும் இந்த சீசனையும் தொடர் படுத்திய விதம் சிறப்பாக இருந்தது.. இந்த சீசனின் மிகப்பெரிய குறை தெளிவில்லாத திரைக்கதை, ஒரே மாதிரியான காட்சிகள் திரும்ப திரும்ப வருவது சலிப்பூட்டுகிறது, கொலையாளி யாராக இருக்கும் என்று தேடும் கதைகளை சுவாரஸ்யமாக எடுக்கலாம், ஆனால் இவர்கள் கொலையாளி என்று தெரிந்த பின் ஆதாரம் தேடும் கதையை சுவாரஸ்யமாக எடுப்பது மிகப்பெரிய சவாலான விஷயம்,அதை சரியாக செய்திருந்தால் இந்த சீசன் மேலும் சிறப்பாக இருந்திருக்கலாம்..என்னதான் குறைகள் இருந்தாலும் த்ரில்லர் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் இந்த சீசன் உள்ளது.. *Gripping but it has some flaws, inconsistency of writing makes us to think that it's nowhere close to Se

𝗪𝗘'𝗥𝗘 𝗧𝗛𝗘 𝗠𝗜𝗟𝗟𝗘𝗥𝗦 (𝟮𝟬𝟭𝟯) English comedy drama film review

Image
  𝗪𝗘'𝗥𝗘 𝗧𝗛𝗘 𝗠𝗜𝗟𝗟𝗘𝗥𝗦 (𝟮𝟬𝟭𝟯) English comedy drama film கதாநாயகன் ஒரு சிறிய அளவில் போதைப்பொருள் விற்பனை செய்பவர், ஒரு முறை பல மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்களை மெக்சிகோவில் இருந்து கடத்தி வர வேண்டும் என்று அழைப்பு வருகிறது, அதற்காக அவர் ஒரு பொய்யான குடும்பத்தை ஏற்பாடு செய்து மெக்சிகோ செல்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. கலகலப்பான ஒரு காமெடி படம்.. நிறைய காட்சிகள் சிரிப்பை வரவழைத்தது.. பிரதான நான்கு கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது...இந்த படம் பார்க்கும்போது நெல்சன் அண்ணனின் கோகோ & டாக்டர் படங்கள் நினைவுக்கு வந்தது 😂🫡... நிறைய ஆபாச காட்சிகள் உள்ளன, அதனால் அதை நினைவில் வைத்துக் கொண்டு ஒரு முறை பார்க்கலாம்... *Superb comedy film, very hilarious.. Really enjoyed this film..Fake family so they can do anything 😂🙂... This film made only for adults 🔞🔞... 𝐇𝐈𝐋𝐀𝐑𝐈𝐎𝐔𝐒*  [ IMDB RATING : 7/10 & MY RATING : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗦𝗡𝗔𝗧𝗖𝗛 (𝟮𝟬𝟬𝟬) English Comedy crime drama film review

Image
  𝗦𝗡𝗔𝗧𝗖𝗛 (𝟮𝟬𝟬𝟮) English comedy crime drama film இந்த படத்தில் மூன்று கேங் உள்ளது, ஒரு கேங் பாக்ஸிங் லீக் நடத்துகிறது, இன்னொரு கேங் மூன்று மட்டமான திருடர்கள், மற்றொரு கேங் ஒரு விலை உயர்ந்த வைரத்தை தேடுகிறது, இந்த மூன்று கேங்கிற்கு இடையிலான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான படம்.. காட்சிகள் ரொம்ப புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.. மூன்று கேங் யையும் தொடர்புபடுத்தும் காட்சிகள் தரம் 💥.. காமெடி காட்சிகளும் சிறப்பாக இருந்தது, நிறைய இடங்களில் சிரிக்க வைத்தது.. படத்தில் நிறைய பிரபலமான தேர்ந்த நடிகர்கள் (பிராட் பிட், ஜேசன் ஸ்டேத்தம்,வின்னி ஜோன்ஸ்) நடித்துள்ளனர், அவர்கள் நடிப்பு சிறப்பாக இருந்தது.. கேங்ஸ்டர் காமெடி க்ரைம் ட்ராமா ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்..*Excellent film from legend Guy Richie.. Really loved this film.. Engaging & Fresh screenplay.. I'd say go for it without any hesitations.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB : 8.2/10 & MY RATING : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

𝗟𝗢𝗦𝗧 (𝟮𝟬𝟮𝟯) Hindi investigation thriller film review

Image
  𝗟𝗢𝗦𝗧 (𝟮𝟬𝟮𝟯) Hindi Investigation thriller film கல்கத்தாவில் இசான்ட் பார்தி என்ற இளைஞர் திடீரென காணாமல் போகிறார், இந்த சம்பவத்திற்கு பின் அரசியல் தலையீடு இருப்பதாக சந்தேகப்படும் பத்திரிகையாளரான கதாநாயகி, அதனை விசாரிக்க முற்படுகிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. யாமி கௌதமின் நடிப்பில் வெளியாகியுள்ள இன்னொரு நல்ல படம்.. எந்த இடத்திலும் தொய்வாக இல்லை..முதல் பத்து நிமிடங்களிலேயே எல்லாத்தையும் கணித்து விட்டேன், என் கணிப்பை உடைத்து வேறு ஒன்றை காட்டுவார்கள் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அப்படி எதுவும் இல்லை.. துப்பறியும் காட்சிகளை தவிர மற்ற காட்சிகள் அந்த அளவுக்கு சுவாரஸ்யமாக இல்லை.. பொழுது போகவில்லை என்றால் ஒரு முறை பார்க்கலாம்.. *Neat investigation drama/thriller..as usual Yami Gautam glitters with her performance.. The story is completely predictable but still engaging.. Go for it if you are bored.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATING : 𝟳.𝟱/𝟭𝟬 ]  𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗭𝗘𝗘 𝟱

𝗠𝗔𝗟𝗜𝗞𝗔𝗣𝗣𝗨𝗥𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam Devine adventure film review

Image
  𝗠𝗔𝗟𝗜𝗞𝗔𝗣𝗣𝗨𝗥𝗨𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam Devine Adventure film படத்தின் கதாநாயகி கல்லுவுக்கு ரொம்ப நாளாக சபரிமலை சென்று அய்யப்பனை தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது, அவரது தந்தையும் சபரிமலை அழைத்து செல்வதாக வாக்கு கொடுக்கிறார், இவர் நினைத்தபடி சபரிமலை சென்று அய்யப்பனை தரிசனம் செய்தாரா என்பதுதான் இப்படத்தின் கதை.. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தெய்வீகமான படம்.. இரண்டு மணிநேரம் ஓடக்கூடிய இந்த படம் எந்த இடத்திலும் தொய்வாக இல்லை.. பிரதான மூன்று கதாபாத்திரங்களின் வடிவமைப்பு சிறப்பாக இருந்தது, கொஞ்சம் நேரம் மட்டுமே வரக்கூடிய கதாநாயகியின் தந்தை கதாபாத்திரம் 👏 கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இப்படம் ரொம்ப பிடிக்கும்.. ஏதிஸ்ட்களை கவர்வது கொஞ்சம் சிரமம் தான்.. *Pure Devine film.. Engaging through out the film.. This film gives positive vibes.. Forest fight scene goosebumps 💥👏... Treat for kids and who believes god.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ IMDB : 7.9 & MY Rating : 𝟳.𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+𝗛𝗢𝗧𝗦𝗧𝗔𝗥

𝗬𝗢𝗨 Season 4 Part 1 (𝟮𝟬𝟮𝟯-) English crime thriller series review

Image
  𝗬𝗢𝗨 Season 4 Part 1 (𝟮𝟬𝟮𝟯-) English crime thriller series கடந்த சீசனின் க்ளைமாக்ஸில் ஜோ ஒரு சம்பவத்தை செய்துவிட்டு லண்டனுக்கு வருகிறார், அங்கு வந்த பின் சில வசதியான நபர்களுடன் பழக்கம் ஏற்படுகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த சீசனின் கதை.. கடந்த சீசனோடு ஒப்பிடும்போது இது கொஞ்சம் சுமாராக தான் இருந்தது.. முதல் மூன்று Episodeகள் ஓரளவுக்கு நன்றாக தான் இருந்தது, ஆனால் கடைசி 2 episode அந்த அளவுக்கு இல்லை.. திரைக்கதை கொஞ்சம் மெதுவாக நகர்கிறது, ஒரு சில தருணங்களில் ஓட்டி ஓட்டி பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.. மர்டர் மிஸ்ட்ரி/ஹூடனிக் கான்செப்ட் எல்லாம் வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அது அந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை..பார்ட 2 ஆவது நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.. *Looks like honest attempt but ended into Above average to decent category.. I expected more but I'm disappointed.. Seriously it's missed it's core plot.. 𝐃𝐄𝐂𝐄𝐍𝐓* [ MY RATING : 𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗙𝗔𝗥𝗭𝗜 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi crime thriller series Review

Image
  𝗙𝗔𝗥𝗭𝗜 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi crime thriller series கதாநாயகன் ஒரு மிகச்சிறந்த ஓவியர், அவர் கிராந்தி என்ற வியாபாரமே ஆகாத பத்திரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார், அது திவாலாகும் நிலையில் உள்ளது, அதை மீட்க நிறைய பணம் தேவைப்படுகிறது, அதற்காக கள்ள நோட்டு அச்சடிக்க ஆரம்பிக்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. ராஜ் & டீகே வின் மற்றுமொரு தரமான தொடர் இது.. ஒவ்வொரு Episodeம் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.. பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர், ஷாகித் கபூருக்கு தமிழில் ஜீவா குரல் கொடுத்துள்ளார், அது கச்சிதமாக பொருந்தியுள்ளது.. கடைசி 4 Episodeகள் வேற லெவல் 💯 அனைவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..  *Another superb series from Raj&Dk, their screenplay is lit 🔥.. Every actor's performance was neat.. The universe concept b/w Family man & Farzi is 💯 waiting for season 2 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATING : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

𝗕𝗔𝗡𝗦𝗛𝗘𝗘 Season 4 (𝟮𝟬𝟭𝟲-) English Action crime thriller series review

Image
  𝗕𝗔𝗡𝗦𝗛𝗘𝗘 Season 4 (𝟮𝟬𝟭𝟲-) English Action crime thriller series கடந்த சீசனின் க்ளைமாக்ஸில் ஜோப் ஐ யாரோ கடத்தி சென்று விடுகின்றனர், அதே வேளையில் லுாகஸ் ஹூட் ஷெரீஃப் பதவியை ராஜினாமா செய்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த சீசனின் கதை.. வழக்கம்போல் இதுவும் ஒரு அட்டகாசமான சீசன்.. இந்த சீசனில் கதாநாயகன் ஹூட் அவர்களின் தலைமுடி ஸ்டைல் சிறப்பாக இருந்தது, அதையே முதல் சீசனிலிருந்து வைத்திருக்கலாம்.. கடைசி Episode மிகவும் சிறப்பான வகையில் இருந்தது..இதோடு இந்த தரமான சீரிஸ் முடிகிறது என்பது சற்று வருத்தத்தை அளிக்கிறது... ஆக்சன் த்ரில்லர் ரசிகர்கள் தவற விடக்கூடாத தொடர்.. *Now it's my time to sent off this excellent series.. Definitely best action thriller series ever I've seen.. Must watch for action thriller fans..but sexual & violencive content is there.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB RATINGS : 8.4/10 & MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

𝗟𝗢𝗖𝗞𝗪𝗢𝗢𝗗 & 𝗖𝗢 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Fantasy Action Mystery thriller series review

Image
  𝗟𝗢𝗖𝗞𝗪𝗢𝗢𝗗 & 𝗖𝗢 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Fantasy action thriller series கதாநாயகி லுாசி அமானுஷ்ய விஷயங்களை ஆராய்வதில் திறமையானவர், லண்டனில் உள்ள லாக்வுட் & கோ என்ற பிரபலம் இல்லாத ஒரு ஏஜென்சியில் வேலைக்கு சேர்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அசத்தலான ஃபேன்டசி ஆக்ஷன் மிஸ்ட்ரி த்ரில்லர் தொடர்.. கதையும் காட்சிகளும் சுவாரஸ்யமாக இருந்தது.. பிரதான மூன்று கதாபாத்திரங்களின் வடிவமைப்பு சிறப்பாக இருந்தது... ஸ்ரேன்சர் திங்ஸ்,ஹாரி பாட்டர் போன்ற ஃபேன்டசி படைப்புகளை பார்க்கும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்... இன்னும் Netflix சீசன் 2 வை ரினீவ் செய்யவில்லை, கூடிய விரைவில் சீசன் 2 பற்றிய தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.. *An amazing fantasy fiction series.. Primary three characters designing was really good.. VFX is good but I felt it could've been better in some scenes..Hey Netflix,please renew the second season ASAP..NO SEXUAL CONTENT & It's definitely 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB RATINGS : 7.5/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 :

𝗔𝗧𝗠 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Telugu Heist investigation thriller series

Image
  𝗔𝗧𝗠 Season 1(𝟮𝟬𝟮𝟯-) Telugu Heist Investigation thriller series சின்ன சின்னதா திருட்டு செய்து கொண்டிருக்கும் கதாநாயகன் மற்றும் அவரது நண்பர்களுக்கு பத்து கோடி ரெடி பண்ண வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது, அதற்காக இவர்கள் என்ன செய்தார்கள்? இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை..முதல் மூன்று Episode கள் கொஞ்சம் சுமாராகத்தான் இருந்தது, இதை தொடர்வோமா வேண்டாமா என்றெல்லாம் தோன்றியது, ஆனால் என் எண்ணத்தை அடுத்தடுத்த Episode கள் சுக்குநுாறாக உடைத்தது..கடைசி ஐந்து Episode கள் வேற லெவலில் இருந்தது.. குறிப்பாக கடைசி Episode வெறித்தனம் 💥🥵..இன்ஸ்பெக்டர் ஹெக்டே கதாபாத்திரம் கதைக்குள் வந்த பிறகு தான் தொடர் பரபரப்பாக இருந்தது..அந்த  கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் ரொம்ப சிறப்பாக இருந்தது..த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Superb heist investigation thriller Series..just calm until first 3 episodes, after that rest of the episodes will hook you up..2nd half of the series was excellent, especially last episode 🥵🔥 Madly waiting for season 2.. Definitely 𝐖𝐎𝐑𝐓𝐇* [ I

𝗦𝗧𝗘𝗔𝗟𝗜𝗡𝗚 𝗥𝗔𝗗𝗘𝗡 𝗦𝗔𝗟𝗘𝗛 (𝟮𝟬𝟮𝟮) Indonesian Heist thriller film Review in Tamil & England

Image
  𝗦𝗧𝗘𝗔𝗟𝗜𝗡𝗚 𝗥𝗔𝗗𝗘𝗡 𝗦𝗔𝗟𝗘𝗛 (𝟮𝟬𝟮𝟮) Indonesian Heist thriller film படத்தில் இரண்டு கதாநாயகர்கள் , அதில் ஒருவர் திறமையான ஹாக்கர், மற்றொருவர் திறமையான ஓவியர், இருவரும் ரேடன் சாலே என்ற புகழ்பெற்ற ஓவியத்தை திருட திட்டம் தீட்டுகிறார்கள், அதற்காக ஒரு சில ஆட்களையும் சேர்க்கின்றனர், இவர்கள் நினைத்தபடி கொள்ளையடித்தார்களா? என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான ஒரு ஹெய்ஸ்ட் த்ரில்லர் படம்.. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.. இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய இந்த படத்தில் எந்த ஒரு காட்சியும் தொய்வாக இல்லை..சமரசம் இல்லாத மேக்கிங் படத்தை மிகவும் ரசிக்க வைத்தது.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.. *An Excellent heist thriller with fast based screenplay.. Engaging Factors is in through out the film..Last 40 minutes is just lit 🔥Making is just world class, we can see it every frame.. Definitely 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB : 7.2/10 & MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗢𝗡𝗘 𝗢𝗙 𝗨𝗦 𝗜𝗦 𝗟𝗬𝗜𝗡𝗚 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) English Mystery thriller series review

Image
  𝗢𝗡𝗘 𝗢𝗙 𝗨𝗦 𝗜𝗦 𝗟𝗬𝗜𝗡𝗚 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) English Mystery thriller series இந்த சீசனின் கதையை சொன்னால் கடந்த சீசனின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் தெரிந்து விடும், சுருக்கமாக இதன் கதை என்னவென்றால் சைமன் சேய்ஸ் என்ற ஐடியில் இருந்து தொடரின் முதன்மை கதாபாத்திரங்களுக்கு மிரட்டல் வருகிறது என்பதுதான் இந்த சீசனின் கதை..கடந்த சீசன் போலவே இந்த சீசனும் சுவாரஸ்யமாக இருந்தது.. இந்த கதையை இவ்வளவு தூரம் இழுக்கனும்னு அவசியம் இல்லாவிட்டாலும் காட்சிகளால் சுவாரஸ்யப் படுத்தியுள்ளனர்.. கடந்த சீசனில் உள்ள ஒரு சில கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மெருகேற்றப்பட்டுள்ளது.. மிஸ்ட்ரி /க்ரைம்/ சஸ்பென்ஸ் த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Excellent series with engaging narration, never felt bored In this series.. Loved every episode..That twist was good but reason wasn't convincing.. I'd definitely recommend it.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB RATINGS : 6.8/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫