Posts

Showing posts from April, 2022

𝙓 (2022) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚂𝙻𝙰𝚂𝙷𝙴𝚁 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼

Image
  𝙓 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚂𝙻𝙰𝚂𝙷𝙴𝚁 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 சினிமா எடுக்கலாம் என்று ஒரு ஆறு பேர் கொண்ட குழு ஊருக்கு வெளியே உள்ள ஒரு பங்களாவில் தங்க செல்கின்றனர், அங்கு சென்ற இவர்களுக்கு என்ன நடந்தது? என்பதுதான் இப்படத்தின் கதை..ஸ்லாஷர் படம் எடுப்பதற்கு கதையே தேவை இல்லை, நல்ல தொழில்நுட்ப குழு இருந்தால் போதும் என்பதற்கு இன்னொரு உதாரணம் இப்படம்.. இப்படத்தை குடும்பமாக பார்க்க முடியாது, காரணம் இது ரத்தம் தெரிக்க கூடிய ஸ்லாஷர் படம் என்பது ஒரு புறம் இருக்கட்டும், இதில் நிறைய ஆபாச காட்சிகள் உள்ளன, இவர்கள் படம் எடுக்க போகிறார் என்று சொன்னேன்ல, அவங்க எடுத்த படமே பிட்டு படம் தான்... முதல் பாதியில் ஆபாச காட்சிகளை வைத்து ஓட்டி விட்டனர், இரண்டாம் பாதியில் தான் கொடூரமான ரத்தம் சிதறும் காட்சிகள் வருகிறது.. * Terrific film for slasher thriller/Bloody horror fans.. Don't expect too much, there is nothing in it expect some scary jump scares moments..Don't even think about watching this film with family.. And headset must.. 🔞🔞🔞 * [ MY RATINGS : 𝟲.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗼𝘁 𝗮

𝗧𝗪𝗘𝗡𝗧𝗬 𝗙𝗜𝗩𝗘 𝗧𝗪𝗘𝗡𝗧𝗬 𝗢𝗡𝗘 Season 1(𝟮𝟬𝟮𝟮) Korean Sports drama series

Image
  𝙏𝙒𝙀𝙉𝙏𝙔 𝙁𝙄𝙑𝙀 𝙏𝙒𝙀𝙉𝙏𝙔 𝙊𝙉𝙀 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 - 𝟭(𝟮𝟬𝟮𝟮-) 𝙺𝙾𝚁𝙴𝙰𝙽 𝚂𝙿𝙾𝚁𝚃𝚂 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்றே  தெரியாமல் இருக்கும் கதாநாயகியின் மகள், தனது தாயின் டைரியை படிக்க துவங்குகிறாள், அந்த டைரியில் அப்படி என்ன இருந்தது என்பதுதான் கதை... அற்புதமான ஒரு கொரியன் தொடர்.. கொரிய படைப்புகளுக்கே உரித்தான காதல்,காமெடி,நட்பு என்று என அனைத்தையும் கலந்து எடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு கொரிய காவியம்.. சுவாரஸ்யமான காட்சிகள் நிறைந்திருக்கிறது.. காதல் & காமெடி ஒரு புறம் சிறப்பாக இருந்தாலும் இது வாள்வீச்சு சம்பந்தப்பட்ட தொடர், அந்த காட்சிகளும் வேற லெவலில் இருந்தது... இந்த தொடரின் குறை என்னவென்றால் இத்தொடரின் நீளம் தான்,இத்தொடர் பதினாறு அத்தியாயங்களையும், ஒன்றரை மணி நேர கால அளவையும் கொண்டுள்ளது, எவ்வளவு சுவாரஸ்யமான இருந்தாலும் இவ்வளவு நேரத்தை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனம்.. * beautiful kdrama 💖 Loved every each scenes.. My favorite character Ko Yui Rim 🥰 She deserves more than Na Hee do for sure.., If you like kdramas,

MANMADHA LEELAI (2022) Tamil Adult comedy thriller film

Image
  𝙈𝘼𝙉𝙈𝘼𝘿𝙃𝘼 𝙇𝙀𝙀𝙇𝘼𝙄 (𝟮𝟬𝟮𝟮) 𝚃𝙰𝙼𝙸𝙻 𝙰𝙳𝚄𝙻𝚃 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼  இரு வேறுபட்ட காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களை புனைந்து எடுக்கப்பட்டுள்ள படம்தான் இது...இந்த சாதாரண கதை கொண்ட படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது இப்படத்தின் எடிட்டிங் தான், 2010 மற்றும் 2020 இந்த இரண்டு காலகட்டத்தையும் முன்னும் பின்னும் நேர்மையாக நகர்த்தி எடிட்டிங் செய்துள்ளனர்..மாநாடு என்ற அற்புதமான படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவிடம் இருந்து ஒரு சுமாரான படம்.. *"A"* சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஒரு சீன் கூட தவறாக இல்லை, இரட்டை அர்த்த வசனங்களும் பெரிதாக இல்லை, கவர்ச்சியான காட்சிகள் மட்டும் கொஞ்சம் உள்ளது, அதற்கெல்லாம் *"A"* சான்றிதழ் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம்... ஒரு சில ட்விஸ்ட்கள் சிறப்பாக உள்ளது, மூன்று கதாநாயகி களில் ரியா சுமன் மட்டும் வேற லெவல் 🤪💯 நேரம் இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்.. *Above average adult comedy film from Venkat Prabhu.. Non linear editing makes this average film to Non boring..Riya Suman's lusty acting was

𝙐𝙂𝙍𝘼𝙈𝙈 (2014) Kannada action commercial film

Image
  𝙐𝙂𝙍𝘼𝙈𝙈 (𝟮𝟬𝟭𝟰) 𝙺𝙰𝙽𝙽𝙰𝙳𝙰 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙲𝙾𝙼𝙼𝙴𝚁𝙲𝙸𝙰𝙻 𝙵𝙸𝙻𝙼 பழைய பகையின் காரணமாக கதாநாயகியை கொல்ல துடிக்கும் வில்லன், அவனிடம் இருந்து கதாநாயகன் கதாநாயகியை காப்பாற்றினாரா? என்பதுதான் கதை என்று ஆரம்பத்தில் காட்டப்படும்,ஆனா இது கதை கிடையாது, கதையே இடைவேளையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது, அதனால் அதை சொல்ல முடியாது..இப்படம் பற்றி யாருக்கும் தெரியாது ஆனால் இப்படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீலை பற்றி அனைவருக்கும் தெரியும், அவர்தான் கேஜிஎப் படத்தின் இயக்குனர்.. ஒரு நல்ல கமர்ஷியல் படத்தில் என்னென்ன இருக்குமோ அது எல்லாமே இப்படத்தில் இருக்கிறது, ஆனால் கேஜிஎப் ல் இருக்கும் தரமான திரைக்கதை மற்றும் வசனங்கள் இப்படத்தில் இல்லை..முதல் பாதி சுமாராக தெரிந்தாலும் இரண்டாம் பாதி தரமாக இருந்தது, இடைவேளைக்கு பத்து நிமிடத்திற்கு முன் கதாநாயகனுக்கு கொடுக்கும் பில்டப் மற்றும் இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் வேற லெவல்..லாஜிக் பார்க்காமல் பார்த்தால் ஒரு முறை பார்க்கலாம்.. * Commercial film with gangster elements from Prashant Neel.. Don't expect as KGF, this is below bar fi

𝗘𝗟𝗜𝗧𝗘 𝚜𝚎𝚊𝚜𝚘𝚗 5 ( 2022-) Spanish teen crime thriller series

Image
  𝙀𝙇𝙄𝙏𝙀 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 𝟱(𝟮𝟬𝟮𝟮-) 𝚂𝙿𝙰𝙽𝙸𝚂𝙷 𝚃𝙴𝙴𝙽 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 கடந்த சீசனின் இறுதியில் சில கதாபாத்திரங்கள் தனது பயணத்தை முடித்துக்கொண்டு சென்றது, அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.. எலைட் மூன்றாவது சீசன் வரை அட்டகாசமாக இருந்தது, அதன் பிறகு வந்த இரண்டு சீசன்களுமே ரொம்ப மட்டமான இருந்தது.. எப்போ கார்லா, லுா இந்த சீரீஸை விட்டு சென்றார்களோ அப்பவே இந்த சீரீஸ் கதை முடிந்தது, சாமுவெல்,ரெபேக்கா, கேயத்தனே,ஒமார் போன்ற ஒரு சில கதாபாத்திரங்கள் ஓரளவுக்கு தாங்கி பிடிக்கின்றனர், ஆனாலும் எடுபடவில்லை.. க்ளைமாக்ஸ் ரொம்ப கேவலமாக இருந்தது, தயவுசெய்து இத்தோடு இந்த தொடரை முடிப்பது நல்லது, அடுத்த சீசனை ரத்து செய்ய வேண்டும்... எலைட் சீரிஸ் மீதான மரியாதையை கெடுத்து விட்டனர், * First 3 season Elite 50% love & 50% lust but last two season 99.5% Sex & 0.5 % love so I'm tired with it, Elite over in 3rd season for me.. Romba Worst da Netflix * [ IMDB RATINGS : 7.3/10 BUT MY RATINGS : 𝟲/𝟭𝟬 ( 𝘁𝗵𝗶𝘀 𝗿𝗮𝘁𝗶𝗻𝗴 𝗼𝗻𝗹𝘆 𝗳𝗼𝗿 𝟱𝘁𝗵 𝘀𝗲𝗮𝘀𝗼𝗻, 𝗳𝗶

𝗜𝗡𝗩𝗜𝗦𝗜𝗕𝗟𝗘 𝗖𝗜𝗧𝗬 Season 1(2021-) Portuguese fantasy mystery thriller series

Image
  𝙄𝙉𝙑𝙄𝙎𝙄𝘽𝙇𝙀 𝘾𝙄𝙏𝙔 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-𝟭(𝟮𝟬𝟮𝟭-) 𝙿𝙾𝚁𝚃𝚄𝙶𝚄𝙴𝚂𝙴 𝙵𝙰𝙽𝚃𝙰𝚂𝚈 𝙼𝚈𝚂𝚃𝙴𝚁𝚈 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 கதாநாயகனின் மனைவி ஒரு தீ விபத்தில் இறந்து போக, அந்த இறப்பில் மிகப்பெரிய மர்மம் இருப்பதாக கதாநாயகனுக்கு தெரியவருகிறது, அது என்ன மர்மம் என்று கதாநாயகன் கண்டுபிடித்தாரா? என்பதுதான் இத்தொடரின் கதை.. ரொம்ப வித்தியாசமான ஒரு தொடர், இதற்கு முன் இப்படி ஒரு கான்செப்ட் கண்டதாக நியாபகம் இல்லை.. கதை என்னதான் வித்தியாசமாக இருந்தாலும் திரைக்கதை கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் கொஞ்சம் சலிப்பு தட்டும் வகையிலும் தான் இருந்தது...ஆரம்பம் அட்டகாசமாக இருந்தாலும் க்ளைமாக்ஸ் சற்று சுமாராக தான் இருந்தது..ஒரு சில ட்விஸ்ட் வேற ரகம் 💯 விடை தெரியாத கேள்விகள் இருக்கிறது, இரண்டாவது சீசன் சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்கும்.. * One of the different concept ever I've seen.. Actually this is my first Portugal series, I never seen any Portuguese language products before... Good bgm, decent making makes more interesting.. I'd say it's worth watch for valuable time.. * [ IMDB RATIN

ROCKY (2021) Tamil Revenge thriller film

Image
  𝙍𝙊𝘾𝙆𝙔 (𝟮𝟬𝟮𝟭) 𝚃𝙰𝙼𝙸𝙻 𝚁𝙴𝚅𝙴𝙽𝙶𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 17 வருட சிறைத் தண்டனைக்கு பிறகு வெளியே வரும் கதாநாயகன், அவர் ஏன் சிறைக்கு சென்றார்? தண்டனை முடிந்து வெளியே வந்த இவருக்கு என்ன ஆனது? என்பதுதான் இப்படத்தின் கதை.. தாறு மாறான ஆக்ஷன் ரிவஞ்ச் த்ரில்லர் படம்.. சாதாரண கதைதான் ஆனால் அதை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவது இப்படத்தின் மேக்கிங் தான், மேற்கத்திய ஸ்டைலில் ஒரு தமிழ் படம் 💯 டரண்டினோ படங்கள் போன்று ராவான வன்முறை காட்சிகள் நிறைந்துள்ளது.. "படத்தில் வன்முறை இல்லை, வன்முறையில் தான் படமே உள்ளது" பாரதிராஜாவின் நடிப்பு அட்டகாசம் 💯 இப்படத்தின் இயக்குனரான அருண் மாதேஸ்வரன் தனுஷை வைத்து  "கேப்டன் மில்லர்" ஒரு வரலாற்று ரீதியான படம் எடுக்க போகிறார், இப்படம் பார்த்த பிறகு அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.. *A genetic western material film, Great start from Arun Matheswaran,Technically brilliant film..and it's pure 🔞🔞,don't try to watch with family and kids..Can't wait for his next film Saanikkagitham & D's Captain

CITY OF DREAMS season 2 (2021)

Image
  𝘾𝙄𝙏𝙔 𝙊𝙁 𝘿𝙍𝙀𝘼𝙈𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 - 𝟮 (𝟮𝟬𝟮𝟭-) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙿𝙾𝙻𝙸𝚃𝙸𝙲𝙰𝙻  𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 முதல் சீசனின் இறுதியில் கதாநாயகி பூர்ணிமா கெய்க்வாட் தன் தந்தையின் எதிர்ப்பை மீறியும் மகாராஷ்டிராவில் முதல்வராக பதவி ஏற்கிறார், அதன் பிறகு நடந்த சம்பவங்கள் தான் இத்தொடரின் கதை... ஒரு நல்ல அரசியல் சார்ந்த த்ரில்லர் தொடர், முதல் சீசன் அளவுக்கு இந்த சீசனும் பரபரப்பாக இருந்தது... பத்து அத்தியாயங்கள் உள்ளது ஆனால் நேரம் போனதே தெரியவில்லை,குறிப்பாக சில கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு சிறப்பாக இருந்தது..இந்த தொடரின் குறையாக பட்டது ஒரு சரியான வில்லன் கதாபாத்திரம் இல்லையோ என்று தோன்றுகிறது, பூர்ணிமா கெய்க்வாட் க்கு எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ, அது சில நிமிடங்களிலேயே சரியாகிவிடுகிறது, அதனால் சற்று சுவாரஸ்யம் குறைகிறது..அதைத் தவிர வேறு எந்த குறையும் இருப்பதாக தெரியவில்லை.. *Good Political drama series, thanks to Disney+ for tamil dubbed, it's was quite good.. Can't wait for season 3, bring it soon* [ IMDB RATINGS : 7.8/10 & MY RATINGS : 𝟳.𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦

𝙆𝙂𝙁 𝙘𝙝𝙖𝙥𝙩𝙚𝙧 𝟮 (𝟮𝟬𝟮𝟮) 𝙺𝙰𝙽𝙽𝙰𝙳𝙰 𝙿𝙴𝚁𝙸𝙾𝙳𝙸𝙲 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼

Image
  𝙆𝙂𝙁 𝘾𝙝𝙖𝙥𝙩𝙚𝙧 𝟮 (𝟮𝟬𝟮𝟮) 𝙺𝙰𝙽𝙽𝙰𝙳𝙰 𝙿𝙴𝚁𝙸𝙾𝙳𝙸𝙲 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 முதல் பாகத்தின் இறுதியில் ராக்கிபாய் கருடனை கொன்று கேஜிஎபை தனதாக்கிக் கொள்வார் என்பது அனைவருக்கும் தெரியும், அதன் பிறகு என்னென்ன சம்பவங்கள் நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. த்தா! வெறித்தனமான மாஸ் மசாலா படம் 💥 முதல் பாகம் எந்த அளவுக்கு சுவாரஸ்யமாக இருந்ததோ அதைவிட ஒரு மடங்கு அதிகமாக இப்படம் சுவாரஸ்யமாக இருந்தது... நிறைய காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது... ஒட்டுமொத்த பாராட்டுகளும் இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் அவருடைய தரமான தொழில்நுட்ப குழுவுக்கு சேர்ந்தது... ஆக்ஷன் காட்சிகள் வேற லெவல்,அம்மா சென்டிமென்ட் காட்சிகள்💯 👏 வசனங்களை பற்றி சொல்ல அவசியமில்லை, அது செம்மையாக இருக்கும் என்று முன்பே தெரியும்... ராக்கிபாயின் தரமான சம்பவம், இப்போ தவற விட்டுட்டு பிறகு வருந்த வேண்டும், நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கும் திரையரங்கில் சென்று பாருங்கள்..  *This is not a blockbuster, this is Thunderbuster film, each and every scenes makes goosebumps,All credit goes to Prasanth Neel and his powerfu

𝘽𝙍𝙄𝘿𝙂𝙀𝙍𝙏𝙊𝙉 SEASON 1(2020) English Historical romantic drama series

Image
  𝘽𝙍𝙄𝘿𝙂𝙀𝙍𝙏𝙊𝙉 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-1(𝟮𝟬𝟮𝟬-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙷𝙸𝚂𝚃𝙾𝚁𝙸𝙲𝙰𝙻 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 பிரைட்ஜர்டான் என்கிற அரச குடும்பத்தின் இளவரசிகளுக்கு வரன் தேடும் விழா நடக்கிறது, அதில் கதாநாயகியும் ஒருவர், அவருக்கு டட்ஜெஸ் ஆப் ஹேஸ்டிங்ஸ் என்ற அரச குடும்பத்தின் இளவரசர் மீது காதல் ஏற்படுகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை...  கதை ஒரு புறம் நன்றாக இருந்தாலும் மேக்கிங் அட்டகாசமாக இருந்தது... கிபி 1900 காலகட்டத்தை சிறப்பாக வடிவமைத்துள்ளனர்... நிறைய காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தது... கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கும் இடையில் உள்ள வேதியியல் பிணைப்பு ரொம்ப பிரமாதம் 💯 அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தது.. குறையாக தெரிந்தது இந்த கதைக்கு ஆபாச காட்சிகள் அவசியம் தேவைதானா என்று கேள்வி எழுகிறது..ஒன்று இரண்டல்ல, நிறைய இருக்கிறது.. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு மணிநேரம் ஓடுவதால் சற்று தொய்வாக உள்ளது.. * Slow burning but interesting periodic romantic drama, Top class making stunned me.. Definitely worth watch, and the important thing is, this is 🔞🔞 * [ IMDB RA

𝗧𝗔𝗔𝗡𝗔𝗞𝗞𝗔𝗥𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟮) TAMIL SPORTS DRAMA FILM

Image
  𝙏𝘼𝘼𝙉𝘼𝙆𝙆𝘼𝙍𝘼𝙉 (𝟮𝟬𝟮𝟮) 𝚃𝙰𝙼𝙸𝙻 𝙱𝙸𝙾𝙻𝙾𝙶𝙸𝙲𝙰𝙻 𝚂𝙿𝙾𝚁𝚃 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 காவலர் பயிற்சி மையத்தில் நடக்கின்ற கடுமையான பயிற்சிகள் பற்றியும் அங்கு நடக்கின்ற ஊழல்கள் பற்றியும் பேசக் கூடிய படம் தான் இது.. ஒரு வழியாக ஹாட்ஸ்டாரிடம் இருந்து ஒரு நல்ல படம், ஆச்சரியம் 😯.. படத்தின் இயக்குனர் தமிழ், வெற்றிமாறன் அவர்களின் உதவி இயக்குநர், அதனால் இப்படத்தின் மீது எனக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது, அந்த எதிர்பார்ப்பை இப்படம் முற்றிலும் பூர்த்தி செய்துள்ளது... விக்ரம் பிரபு, எம் எஸ் பாஸ்கர், லால் மூவரின் நடிப்பும் நன்றாக இருந்தது, குறிப்பாக எம் எஸ் பாஸ்கர் 👏💯 படத்தின் குறை என்பது இப்படம் ஒரு இடத்திற்குள் நடப்பதால் கதையில் சற்று சுவாரஸ்யம் குறைகிறது..மற்றுமொரு தேவையில்லாத காதல் பாடல் ஒன்று உள்ளது..மற்ற படி தரமான படம்.. * Powerful comeback from Vikram Prabhu, this film talks about Police brutality & unfair activities... Tamizh proved that he's the associate of VetriMaran,finally Disney+ present a good content,congrats 𝗪𝗢𝗥𝗧𝗛 𝗪𝗔𝗧𝗖𝗛 𝗢𝗡𝗘 * [ MY RATINGS : 𝟴/

ET (2022) Tamil action drama film

Image
  𝙀𝙏 (𝟮𝟬𝟮𝟮)𝚃𝙰𝙼𝙸𝙻 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 பெண்களை தவறாக படம் பிடித்து ஏமாற்றும் கும்பலை வக்கீலான கதாநாயகன் பிடித்து தண்டனை வாங்கி தந்தாரா?என்பதுதான் இப்படத்தின் கதை... இந்த படம் சில நாட்களுக்கு முன் திரையில் வெளியாகிருந்தாலும் இன்றுதான் ஓடிடி தளத்தில் வெளியானது, அதற்காகத்தான் இந்த விமர்சனம்.. இன்றைய கால கட்டத்தில் அவசியம் சொல்லப் பட வேண்டிய கதை, அதற்காக படக்குழுவுக்கு பாராட்டுகள்...சூர்யா மீண்டும் தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது வரவேற்கத்தக்கது,முதல்பாதி சிறப்பு💯குறிப்பாக அந்த திருவிழா காட்சி வேற லெவல்..,இரண்டாம்பாதி முதல்பாதி அளவிற்கு இல்லை..பாடல்கள் ஒன்றும் சொல்லும்படி இல்லை, படத்தை இன்னும் செலவு செய்து எடுத்திருக்கலாம், மேக்கிங் சுமாராக தான் இருந்தது, சில இடங்களில் டிவி சீரியல் போன்று தெரிந்தது...*this team successfully presented the Highly sensitive concept with commercial elements...dialogues and some scenes was good, poor making,average second half let down the film.. TIME PASS ONE* [ IMDB RATINGS : 8.5/10 BUT MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘

CODA (2021) English Musical Family Drama film

Image
  𝘾𝙊𝘿𝘼 (𝟮𝟬𝟮𝟭)"𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙼𝚄𝚂𝙸𝙲𝙰𝙻 𝙵𝙰𝙼𝙸𝙻𝚈 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 ஒரு குடும்பத்தில் கதாநாயகியை தவிர மற்ற அனைவரும் காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத நிலையில் உள்ளனர், இப்படிப்பட்ட குடும்பத்தை வைத்துக் கொண்டு கதாநாயகி எப்படி வாழ்கிறார் என்பதுதான் கதை..இந்த வருடத்தின் மிகச்சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது இப்படத்திற்கு கிடைத்துள்ளது, அதற்கு இப்படம் தகுதிதானா என்று கேட்டால் நிச்சயம் ஆம் என்பதுதான் பதில், கடந்த சில வருடங்களில் பாராசைட்,நோமட்லான்ட் போன்ற சுமாரான படங்களுக்கு விருது கிடைத்ததை எண்ணி வருத்தமும் ஆஸ்கர் மீது நம்பிக்கையையும் இழந்திருந்தேன், இப்படத்தை கண்ட பிறகு ஆஸ்கர் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்று தோன்றுகிறது.. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அற்புதமான படம், ஒவ்வொரு காட்சியும் தனித்துவமாக இருந்தது,இப்படத்தின் கடைசி 20 நிமிடங்கள் ஒரு கவிதை என்றுகூட சொல்லலாம்..குறிப்பிட்ட நான்கு பேரின் நடிப்பு அட்டகாசம் 💯 இப்படிப்பட்ட அற்புதமான படத்தை புறக்கணிக்காமல் விருது வழங்கியதற்கு ஆஸ்கர் அமைப்பிற்கு நன்றி.. * this Beautiful film will leave you speechless,this