Posts

Showing posts from March, 2022

𝙍𝙍𝙍 (2022) 𝚃𝙴𝙻𝚄𝙶𝚄 𝙿𝙴𝚁𝙸𝙾𝙳𝙸𝙲 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼

Image
  𝙍𝙍𝙍 (𝟮𝟬𝟮𝟮) 𝚃𝙴𝙻𝚄𝙶𝚄 𝙿𝙴𝚁𝙸𝙾𝙳𝙸𝙲 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 பிரிட்டிஷ் ஒரு கிராமத்தில் உள்ள பெண்ணை பிடித்திட்டு போக, அப்பெண்ணை காப்பாற்ற போகும் ஒரு கதாநாயகன், அவரை பிடிக்க பிரிட்டிஷால் அனுப்பப்படும் இன்னொரு கதாநாயகன், இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை... இது 1920 காலகட்டத்தில் வாழ்ந்த கொமரம் பீம் மற்றும் அல்லுாரி சீதா ராம ராஜூ அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இரு நபர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு இடங்களின் பிரிட்டிஷ் க்கு எதிராக போராடியவர்கள், இருவரும் ஒரே காலகட்டத்தில் ஒன்றாக போராடினால் எப்படி இருக்கும் என்பதை தான் ராஜமௌலி படமாக எடுத்துள்ளார்..ராஜமௌலி இயக்கத்தில் வந்துள்ள இன்னொரு பிரமாண்ட படம், இந்த முறையும் அவர் வென்று விட்டார்.. பிரமாண்டம் என்பது ஒரு பொருட்டல்ல, பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் எடுக்கலாம், உணர்வுப்பூர்வமான காட்சிகளை பிரமாண்டமாக எடுப்பதில் தலைசிறந்த இயக்குனர் ராஜமௌலி..முதல்பாதி அட்டகாசம், இரண்டாம்பாதியும் குறை சொல்லும் அளவிற்கு இல்லை, நாட்டுக்கூத்து பாடல் மேக்கிங் மற்றும் நடனம் பிரமாதம்,ர

Jugadistan season 1(2022) Hindi teen crime drama series

Image
  𝙅𝙐𝙂𝘼𝘼𝘿𝙄𝙎𝙏𝘼𝙉 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 𝟭(𝟮𝟬𝟮𝟮) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙲𝚁𝙸𝙼𝙴 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 சியு யுனிவ்சிட்டியின் கீழ் உள்ள ஒரு கல்லுாரியில் நடக்கும் தேர்தல்,எக்ஸாம் ஸ்கேம் போன்ற சில விஷயங்கள் அதற்கு பின் இருக்கும் அரசியல் தான் இத்தொடரின் கதை.. சுவாரஸ்யமான, இன்றைய கால இளைஞர்களுக்கு பிடிக்கக் கூடிய ஒரு தொடர்.. தேசிய அளவில் தேர்வுகளில் ஏற்படும் முறைகேடுகள் பற்றி காட்டப்படும் காட்சிகள் நன்றாக இருந்தது, இருந்தாலும் தாய்லாந்து படமான பேடு ஜீனியஸ் படத்தின் சாயல் நிறைய இடங்களிள் தெரிந்தது.. கதாப்பாத்திரங்களில் வடிவமைப்பு நன்றாக இருந்தது, குறிப்பாக பாட்யா என்ற கதாப்பாத்திரம் தரம் 💯 *𝗥𝗲𝗮𝗹𝗹𝘆 𝗴𝗼𝗼𝗱 𝗼𝗻𝗲, 𝘁𝗵𝗶𝘀 𝘀𝗲𝗿𝗶𝗲𝘀 𝘁𝗮𝗹𝗸𝘀 𝗮𝗯𝗼𝘂𝘁 𝗰𝗮𝗺𝗽𝘂𝘀 𝗲𝗹𝗲𝗰𝘁𝗶𝗼𝗻 𝗮𝗻𝗱 𝗲𝘅𝗮𝗺 𝘀𝗰𝗮𝗺𝘀, 𝗶𝗻 𝗯𝗲𝘁𝘄𝗲𝗲𝗻 𝘁𝗵𝗲 𝘀𝗲𝗿𝗶𝗲𝘀 , 𝘁𝗵𝗮𝘁 𝗟𝗚𝗕𝗧𝗤 𝗿𝗲𝗳𝗲𝗿𝗲𝗻𝗰𝗲𝘀 𝘄𝗮𝘀 𝘁𝗼𝗽 𝗻𝗼𝘁𝗰𝗵,𝗮𝗽𝗽𝗿𝗲𝗰𝗶𝗮𝘁𝗶𝘃𝗲 𝗼𝗻𝗲, 𝗜'𝗱 𝘀𝗮𝘆 𝗴𝗼 𝗳𝗼𝗿 𝗶𝘁* [ 𝗜𝗠𝗗𝗕 : 𝟴.𝟲/𝟭𝟬 𝗕𝗨𝗧 𝗠𝗬 𝗥𝗔𝗧𝗜𝗡𝗚𝗦 : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗟𝗜𝗢𝗡𝗦𝗚𝗔𝗧𝗘 𝗣𝗟𝗔𝗬

Asur season 1(2020) Hindi crime thriller series

Image
  𝘼𝙎𝙐𝙍 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-1(𝟮𝟬𝟮𝟬-)"𝙷𝙸𝙽𝙳𝙸 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 ஒரு சைக்கோ கொலைகாரன் வரிசையாக பல கொலைகள் செய்து விட்டு ஒரு அசுர உருவம் கொண்ட முக மூடியை மாட்டிவிட்டு செல்கிறான், அவனை காவல்துறை அதிகாரியான கதாநாயகனும் அவரது குழுவும் சேர்ந்து கண்டு பிடித்தார்களா? என்பதுதான் இத்தொடரில் கதை... சுவாரஸ்யமாக கதை மற்றும் திரைக்கதை.. அடுத்தடுத்த காட்சிகள் பரபரப்பாக இருந்தது, அதிகம் த்ரில்லர்  படங்கள்/தொடர்கள் பார்க்கும் என்னைப் போன்ற ஆட்களால் குறிப்பிட்ட சில ட்விஸ்களை யூகித்து விட முடியும்... கொலைகாரனின் ஃபளாஸ்பேக் காட்சிகள் வேற ரகம், புருவங்களை உயர்த்தி பார்க்க வைத்தது.. த்ரில்லர் ரசிகர்கள் தவற விடக்கூடாத தொடர்.. * A mind blowing concept and a perfect execution..Very gripping and engaging series.. Don't miss this one.. In my opinion this is one of the best series in India.. Madly waiting for season 2! *   [ IMDB RATINGS : 8.5/10 BUT MY RATINGS : 𝟴.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗩𝗢𝗢𝗧

𝟴𝟯 (𝟮𝟬𝟮𝟭) Hindi biographical sports drama film

Image
  * 83 * (𝟮𝟬𝟮𝟭) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙱𝙸𝙾𝙶𝚁𝙰𝙿𝙷𝙸𝙲𝙰𝙻 𝚂𝙿𝙾𝚁𝚃𝚂 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 1983 ல் கபில் தேவ் தலைமையில் இந்திய அணி முதல் உலகக்கோப்பையை வென்றது, அந்த வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் தான் இது.. அட்டகாசமான விளையாட்டு சார்ந்த படம்...இந்தியாதான் கோப்பையை வென்றது,இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகிறது என்றுதான் பார்க்க தொடங்கினேன்,ஆனால் ஒவ்வொரு காட்சியும் இறுக்கை நுனியில் அமர வைத்தது..கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்து... நிறைய காட்சிகள் புல்லரிக்க வைத்தது...இதில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் அந்த கதாப்பாத்திரமாக தான் தெரிகிறார்கள்,ஆனால் இப்படத்திற்கும் தீபிகா படுகோனிற்கும் என்ன சம்பந்தம், அந்த கதாப்பாத்திரம் இல்லைனா இந்த கதைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடுமா?!, தேவையில்லாத ஒன்று..இப்படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தது வியப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.. * An Epic sports drama, this is not just a film, this is an emotion for indians.. I wondering how did this film became flop? Our tasteless people defeated this masterpie

The Tashkent files (2019) Hindi Courtroom mystery thriller film

Image
  𝙏𝙃𝙀 𝙏𝘼𝙎𝙃𝙆𝙀𝙉𝙏 𝙁𝙄𝙇𝙀𝙎 (𝟮𝟬𝟭𝟵) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙲𝙾𝚄𝚁𝚃𝚁𝙾𝙾𝙼 𝙼𝚈𝚂𝚃𝙴𝚁𝚈 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 சுதந்திர இந்தியாவில் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஷ்திரி அவர்களில் மரணத்திற்கு பின் உள்ள மர்மத்தைப் பற்றி ஆராய ஒரு குழு அமைக்கப்படுகிறது, அந்த குழுவின் உரையாடல் தான் இப்படத்தின் கதை... இப்படத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி ஆங்கில படமான *12 ஆங்ரி மேன்* சாயல் தெரிந்தது..காப்பி அடிக்கப்பட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது,ஜூரி சிஸ்டம் பற்றிய படங்கள் கூட இப்படித்தான் இருக்கும்..கடந்த வாரத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குனரான விவேக் அக்னிகோத்ரி எடுத்த இன்னொரு தரமான படம் இது 💥 சுவாரஸ்யமான கதை மற்றும் காட்சிகள் இப்படத்தில் நிறைந்துள்ளது... இது போன்ற படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல, நிறைய தெரிந்திருக்க வேண்டும், நிறைய ஆராய்ச்சி செய்து இப்படத்தை எடுத்துள்ளனர்.. வசனங்கள் அட்டகாசமாக இருந்தது.. பங்கஜ் திரிப்பாதி,மிதுன் சக்ரவர்த்தி,பல்லவி ஜோஷி, மன்த்ரா பேடி போன்ற அனுபவம் வாய்ந்தவர்களின் நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் சிறப்பு...இப்படத்திற்கு ஒரு ச

A Thursday (2022) Hindi Negotiation crime thriller film

Image
  𝘼 𝙏𝙃𝙐𝙍𝙎𝘿𝘼𝙔 (𝟮𝟬𝟮𝟮) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙽𝙴𝙶𝙾𝚃𝙸𝙰𝚃𝙸𝙾𝙽 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 ப்ளே ஸ்கூல் டீச்சரான கதாநாயகி, ஒரு நாள்  பதினாறு சிறுவர்களை பனைய கைதியாக பிடித்துக்கொண்டு காவல்துறையிடம் சில கோரிக்கைகளை முன் வைக்கிறார்,அவர் அப்படி என்ன கோரிக்கை வைத்தார், இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. இப்படத்தின் கதை நிறைய படங்களில் பார்த்த ஒன்று தான், கிட்டத்தட்ட பேங்க் ராப்பரி படங்களில் கூட இதே கதை தான்,ஆனால் இதில் திரைக்கதை சிறப்பாக இருந்தது.. படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திலேயே பரபரப்பு ஆரம்பித்து விடும்.. கதாநாயகி யாமி கௌதம் மற்றும் அதுல் குல்கர்னி யின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது..இந்த காலக்கட்டத்தில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சமூக கருத்தை இப்படம் பேசுகிறது.. *An excellent thriller film..This is what we expect from Bollywood, not like crappy Remakes and biographical dramas..Stop that shit from now and think severe and make your original content..WORTH WATCH FOR SURE💥💯* [ IMDB RATINGS : 8.2/10 BUT MY RATINGS : 𝟴.𝟬/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘

Peaky Blinders season 5(2020-) British periodic Crime drama series

Image
  𝙋𝙀𝘼𝙆𝙔 𝘽𝙇𝙄𝙉𝘿𝙀𝙍𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-5 (𝟮𝟬𝟮𝟬-) 𝙱𝚁𝙸𝚃𝙸𝚂𝙷 𝙷𝙸𝚂𝚃𝙾𝚁𝙸𝙲 𝙲𝚁𝙸𝙼𝙴 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 தாமஸ் ஷெல்பி ப்ரமிங்டமின் மேயராக பதவியேற்கிறார், வியாபாரம் நன்றாக சென்று கொண்டிருக்கும் போதே நியூயார்க் வணிக சந்தை சரிவடைகிறது,அதனால் பீக்கி ப்ளைன்டர்ஸ் க்கு நிதி நெருக்கடி ஏற்படுகிறது, இந்த பிரச்சனையை தாமஸ் ஷெல்பி சரி செய்தாரா? என்பதுதான் இந்த சீசனின் கதை...த்தா வேற ரகம்😱💥 மற்ற சீசன்கள் போலவே இந்த சீசனும் அட்டகாசமாக இருந்தது.. ஒவ்வொரு காட்சியையும் செம்மையாக செதுக்கியுள்ளனர்... கதை, திரைக்கதை,மேக்கிங், ஒளிப்பதிவு, பின்னனி இசை, செட் ஒர்க் ,ஆடை வடிவமைப்பு என  தொழில்நுட்ப ரீதியாக தரம் 💥💯 அடுத்த சீசனின் முதல் *Episode* நாளை வெளியாகிறது, அதற்கான எதிர்பார்ப்பு நொடிக்கு நொடி அதிகமாகிக் கொண்டே இருக்கிறது... தயவுசெய்து ஒட்டு மொத்த *Episode* யையும் நாளைக்கே வெளியிட வேண்டும், வாரம் ஒன்று என விட்டு கடுப்பேற்ற வேண்டாம்.. *Freaking awesome as usual.. Thomas fooking Shelby 💥⚡ Technically brilliant series.. CAN'T WAIT until tomorrow ✌️* [ IMDB RATINGS : 8.8/10 BUT MY RAT

Archive season 1(2022-) English psychological horror thriller series

Image
  𝘼𝙍𝘾𝙃𝙄𝙑𝙀 𝟴𝟭 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1(𝟮𝟬𝟮𝟮)" 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙿𝚂𝚈𝙲𝙷𝙾𝙻𝙾𝙶𝙸𝙲𝙰𝙻 𝙷𝙾𝚁𝚁𝙾𝚁 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 ஒரு வீடியோ கேசட் கடை வைத்திருக்கும் கதாநாயகனிடம் ஒருவர் சில காலாவதியான கேசட்களை கொடுத்து அதில் உள்ள வீடியோக்களை மீட்டுத்தர சொல்கிறார், அப்படி அந்த கேசட்டில் என்ன இருந்தது , அதை கண்ட கதாநாயகனுக்கு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை... இத்தொடரை பார்த்ததற்கான முக்கிய காரணம் இத்தொடரின் புரடியூசர் ஜேம்ஸ் வான், திகில் படங்கள் எடுப்பதில் கைதேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும்.. த்தா வேற லெவல் தொடர் டா 😱 கதை மற்றும் திரைக்கதை அட்டகாசம், அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது...இத்தொடர் ஒவ்வொரு *Episode* முடியும்போதும் அடுத்த *Episode* யை உடனே பார்த்துவிட வேண்டும் என்ற  ஆர்வத்தை தூண்டியது... *Hey Netflix* சீக்கிரமா அடுத்த சீசன எடுங்க , அடுத்து என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு ✌️ *One of the best series of the year 💥💯 Mind blowing concept 😱 Top notch execution💯 WORTH WATCH ONE and Madly waiting for season 2 , Hey N, pls bring it soon.. can't wa

Sairat (2016) Marathi Romantic drama film

Image
  𝙎𝘼𝙄𝙍𝘼𝙏 (𝟮𝟬𝟭𝟲) 𝙼𝙰𝚁𝙰𝚃𝙷𝙸 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 மறுசாதி காதலால் நடக்கும் ஆணவக் கொலை பற்றிய படம் தான் இது,இது போன்ற படங்களை நிறைய பார்த்துள்ளோம், பாரதிராசாவின் அலைகள் ஓய்வதில்லை தொடங்கி மாரி செல்வராசின் பரியேறும் பெருமாள் வரைக்கும் ஒரே கதைதான், அதே சாயலில் வெளியான மற்றொரு மராத்தி படம் இது.. இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இது நாகராஜ் மஞ்சுலே அவர்களுடைய படம்.. இந்திய சினிமாவில் ஆகச்சிறந்த இயக்குனர்களுள் ஒருவர். முதல்பாதி காதல் காட்சிகளால் அழகாக இருந்தது,ஆனால் இரண்டாம்பாதி தான் வேற லெவல், கதையில் பிரச்சனை என ஒன்று இருந்தால்தான் சுவாரஸ்யம் இருக்கும்,முதல்பாதி சுமூகமாக செல்வதால் சற்று தொய்வாக இருந்தது ஆனால் இரண்டாம்பாதி 💥💯குறிப்பாக க்ளைமாக்ஸ் தாறுமாறு,😱💯 0.4 பில்லியன் இளம்பெண்கள் இருக்கும் இந்த நாட்டில் காதலிக்க வேறு பெண் கிடைக்காதா?!வில்லன் வீட்டு பெண்கள் மட்டும்தான் உங்கள் கண்களுக்கு தெரியுமா?! இப்படி செய்தால் ஆணவக் கொலைகளை தடுக்கலாம் அல்லவா?!! மராத்தியில் அதிகம் வசூல் செய்த படம் இது, ₹2 கோடி செலவில் எடுக்கப்பட்டு சுமார் ₹120 கோடி ரூபாயை வசூல் செய்தது

Reacher season 1(2022) English crime investigation thriller series

Image
𝙍𝙀𝘼𝘾𝙃𝙀𝙍 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-𝟭(𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 ஜாக் ரீச்சர் தவறுதலாக கொலை வழக்கில் சிக்குகிறார்,குற்றவாளி இல்லை என்று தெரிந்ததும் போலிஸ் விடுவிக்கிறது,இதன் பிறகு ரீச்சர் கொலையாளியை கண்டு பிடிக்க போலிஸ்க்கு உதவுகிறார்,இதன் பிறகு நடந்த சம்பவங்கள் தான் இந்த தொடரின் கதை.. இந்த ஜாக் ரீச்சர் கதாப்பாத்திரம் ஜேம்ஸ் பான்ட்,ஷெர்லாக் ஹோல்ம்ஸ் போன்ற பிரபலமான கற்பனை கதாப்பாத்திரங்களுள் ஒன்று,இந்த கதாப்பாத்திரத்தை வைத்து பல பேர் பல விதமாக படம் எடுத்துள்ளனர்,ப்ரைம் அவன் பங்குக்கு இத எடுத்திருக்கான்,சரி இது நல்லா இருக்கா என்று கேட்டால் ஆம் என்பதுதான் பதில்..தொடரின் ஆரம்பமே அட்டகாசமாக இருந்தது...ஒரு குறிப்பிட்ட கொலை வழக்கை ரீச்சர் விசாரித்து கண்டு பிடித்தால் எப்படி இருக்கும் என்பதை இந்த தொடர் காட்டுகிறது. கதாநாயகி மிகவும் அழகாக இருக்கிறார்கள், நன்றாகவும் நடித்திருக்கிறார், அவர்களுக்காக இன்னொரு முறை கூட பார்க்கலாம்...சண்டைக் காட்சிகள் நன்றாக இருந்தது..💥 *𝗦𝘂𝗽𝗲𝗿𝗯 𝗔𝗰𝘁𝗶𝗼𝗻 𝗶𝗻𝘃𝗲𝘀𝘁𝗶𝗴𝗮𝘁𝗶𝗼𝗻 𝗰𝗿𝗶𝗺𝗲 𝘁𝗵𝗿𝗶𝗹𝗹𝗲𝗿 𝗳𝗿𝗼𝗺 𝗔𝗺𝗮

Tabbar season 1(2021) Hindi crime thriller series

Image
𝙏𝘼𝘽𝘽𝘼𝙍 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 𝟭(𝟮𝟬𝟮𝟭-) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂  மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஒரு குடும்பத்தில் ஒரு அன்னிய நபர் நுழைய, அவரை வேறு வழியில்லாமல் குடும்பமாக சேர்ந்து சம்பவம் செய்து விடுகின்றனர், அந்த அன்னிய நபர் யாரென்றால் ஒரு மிகப்பெரிய மந்திரியின் சகோதரர், இந்த சம்பவத்தை மறைக்க இந்த குடும்பம் என்னென்ன செய்கிறது என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான க்ரைம் த்ரில்லர் 💥 இது போன்ற நல்ல தொடர்களை சோனி லிவ் மீண்டும் மீண்டும் தயாரித்து வருவது வரவேற்கத்தக்கது.. இது குடும்பக் கதையெல்லாம் கிடையாது, இது பக்கா க்ரைம் த்ரில்லர்.. அனைத்து கதாப்பாத்திரங்களின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது, குறிப்பாக அந்த தந்தை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பவர் வேற லெவலில் செய்திருந்தார், தன் குடும்பத்தை காப்பாற்ற எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செய்வேன் என்பதை அவர் கண்களில் காட்டியிருந்தார்.. *𝗢𝗻𝗲 𝗺𝗼𝗿𝗲 𝗴𝗼𝗼𝗱 𝘀𝗲𝗿𝗶𝗲𝘀 𝗳𝗿𝗼𝗺 𝗦𝗼𝗻𝘆 𝗟𝗜𝗩, 𝘃𝗲𝗿𝘆 𝗶𝗻𝘁𝗲𝗻𝘀𝗶𝘃𝗲, 𝘀𝗼𝗺𝗲 𝘀𝗰𝗲𝗻𝗲𝘀 𝘄𝗶𝗹𝗹 𝗹𝗲𝗮𝘃𝗲 𝘆𝗼𝘂 𝘀𝗽𝗲𝗲𝗰𝗵𝗹𝗲𝘀𝘀 𝗳𝗼𝗿 𝘀𝘂𝗿𝗲..𝗗𝗲𝗳𝗶𝗻

Review 6 : Badhaai Do (2022) Hindi Romantic drama

Image
  𝘽𝘼𝘿𝙃𝘼𝘼𝙄 𝘿𝙊 (𝟮𝟬𝟮𝟮)"𝙷𝙸𝙽𝙳𝙸 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙵𝙰𝙼𝙸𝙻𝚈 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 ஓரினச் சேர்க்கையாளராகிய (Homo/Lesbian) கதாநாயகனும் கதாநாயகியும் உறவினர்களில் தொல்லை தாங்க முடியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள்,இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை... அட்டகாசமாக படம்..இந்த ஆண்டின் ஆகச்சிறந்த படம்...இந்த மாதிரி படம் எடுக்க தனி தைரியம் வேண்டும்,அதுவும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் சர்ச்சைக்கு உள்ளாகாமல் எடுப்பது இன்னும் கடினம்,அந்த விஷயத்தை இந்த குழு சிறப்பாக செய்துள்ளது..இந்த சமூகம் அறியாமையை அகற்றி தெரிந்து கொள்ள வேண்டிய படத்தை எடுத்ததற்காக பாராட்டுகள் 👏 ராஜ் குமார் ராவ், எனக்கு மிகவும் பிடித்த பாலிவுட் நடிகர், அவருடைய கதை தேர்வும், நடிப்பும் வியப்படைய வைக்கிறது..💥 *Literally the best film of 2022 for me.. I never thought a team can make a very sensible concept with pakka decent family entertainment film? But this team killed it 💯this is what expecting from Bollywood, not those remake craps.."Love is love,no matter what we are, who

Review No 5 : FIR (2022) tamil crime thriller

Image
  𝙁𝙄𝙍 (𝟮𝟬𝟮𝟮)𝚃𝙰𝙼𝙸𝙻 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 அபு பக்கர் அப்துல்லா என்ற தீவிரவாதி சில இடங்களில் குண்டு வைக்கிறார், அவரை பிடிக்க வலை விரித்த போலிஸிடம் அப்பாவி இளைஞரான நம் கதாநாயகன் மாட்டிக் கொள்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை... நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஷ்னு விஷாலின் இன்னொரு தரமான படம் இது.. காட்சிக்கு காட்சி பரபரப்பாக இருந்தது.. எந்த மதத்தையும் காயப்படுத்தாமல் எடுத்ததற்காக பாராட்டுகள் 👏 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் சிறப்பாக இருந்தது, இந்த மாதிரி ட்விஸ்ட் நிறைய படத்தில் பார்த்துத்துள்ளோம் ஆனால் இந்த படத்தில் அந்த ட்விஸ்ட் வேலியில் போகின்ற ஓணானை வேட்டிக்குள் விட்ட கதையாக இருப்பது போல் ஒரு உணர்வு... ஒரு த்ரில்லர் படத்தில் நான்கு கதாநாயகிகள் இருப்பதை இப்போதுதான் முதல் முறை பார்க்கிறேன்.. *Superb crime thriller, I really missed in theaters, I should have gone for it.. WORTH WATCH* [ IMDB RATINGS : 8.2/10 BUT MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

Review No 4 : Devotion - the story of love and deserve season 1(2022)

Image
  𝘿𝙀𝙑𝙊𝙏𝙄𝙊𝙉 : 𝘼 𝙎𝙩𝙤𝙧𝙮 𝙤𝙛 𝙡𝙤𝙫𝙚 𝙖𝙣𝙙 𝙙𝙚𝙨𝙞𝙧𝙚 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-1(𝟮𝟬𝟮𝟮-)"𝙸𝚃𝙰𝙻𝙸𝙰𝙽 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 கதாநாயகனும் கதாநாயகியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசிக்கின்றனர், ஒரு நாள் கதாநாயகிக்கு கதாநாயகன் மீது வேறு யாரோடாவது தொடர்பு வைத்திருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது, இந்த பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. இந்த சுமாரான கதையை வைத்து படு சுமாரான ஒரு தொடரை எடுத்துள்ளனர்.. "தவறான புரிதல்" என்பதுதான் முக்கிய கருத்து ஆனால் அதை விட்டுட்டு என்னன்னவோ செய்கிறார்கள் 🤷‍♂️ நான் என்ன எதிர்பார்த்தேனோ அது இந்த தொடரில் கொஞ்சம் கூட கிடையாது, போஸ்டர காட்டி ஏமாத்திட்டானுங்க! 🤦‍♂️ அடேய் *Netflix*, இனிமேல் ஆவது நல்ல கருத்துள்ள படைப்பை கொடுங்கள்.. *Concept is about misunderstanding, but they showing that hero cheating his wife with someone else and wife cheating her husband with someone else..Not even worth to try at boring times..I'm heavily disappointed, there is no story, screenplay, not even sex..Time & data completely waste

Review No 3 : Undekhi season 1 (2020) Hindi crime thriller series

Image
  𝙐𝙉𝘿𝙀𝙆𝙃𝙄 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-𝟭(𝟮𝟬𝟮𝟬-)"𝙷𝙸𝙽𝙳𝙸 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 மனாலியில் ஒரு பணக்கார வீட்டு கல்யாணம் நடக்கிறது, அந்த கல்யாணத்தில் ஒரு குடிகார தாய்லி ஒரு பெண்ணை கொலை செய்கிறார்,இந்த கொலையை மறைக்க அவரது மகன் என்னென்ன செய்கிறார்,இந்த கொலைகாரனை பிடிக்க காவல்துறை என்னென்ன செய்கிறது என்பதுதான் இத்தொடரின் கதை.. ஒரு நல்ல பரபரப்பான தொடர்.. திரைக்கதை பெரிய அளவில் சுவாரஸ்யமாக இல்லாவிட்டாலும் எங்கேயும் தொய்வாக இல்லை, ரிங்கு , டிஎஸ்பி மற்றும் ரிங்குவின் தந்தை இந்த மூன்று கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு சிறப்பாக இருந்தது... ட்விஸ்ட் ஒன்றும் சிறப்பாக இல்லை.. ஒளிப்பதிவு வேற ரகம், அந்த மனாலியின் அழகு அற்புதமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.. பொழுது போகவில்லை என்றால் தாராளமாக பார்க்கலாம்.. *𝗚𝗼𝗼𝗱 𝗰𝗿𝗶𝗺𝗲 𝘁𝗵𝗿𝗶𝗹𝗹𝗲𝗿, 𝗱𝗼𝗻'𝘁 𝗲𝘅𝗽𝗲𝗰𝘁 𝗺𝗼𝗿𝗲, 𝘁𝗿𝘆 𝗶𝗳 𝘆𝗼𝘂 𝗵𝗮𝘃𝗲 𝗽𝗹𝗲𝗻𝘁𝘆 𝗼𝗳 𝗳𝗿𝗲𝗲 𝘁𝗶𝗺𝗲* [ 𝗜𝗠𝗗𝗕 𝗥𝗔𝗧𝗜𝗡𝗚𝗦 : 𝟴.𝟭/𝟭𝟬 𝗕𝗨𝗧 𝗠𝗬 𝗥𝗔𝗧𝗜𝗡𝗚𝗦 : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗦𝗼𝗻𝘆 𝗟𝗜𝗩

Review No 2 : Love Mocktail part 2 (2022) Kannada romantic comedy film

Image
𝙇𝙊𝙑𝙀 𝙈𝙊𝘾𝙆𝙏𝘼𝙄𝙇 𝙿𝙰𝚁𝚃 𝟮 (𝟮𝟬𝟮𝟮)"𝙺𝙰𝙽𝙽𝙰𝙳𝙰 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙵𝙸𝙻𝙼 முதல் பாகத்தின் இறுதியில் நிதிக்கு நடந்த சம்பவத்திற்குப் பிறகு ஆதியின் வாழ்க்கை எப்படி செல்கிறது, ஆதி மீண்டும் காதல் வாழ்க்கையில் விழுந்தாரா? என்பதுதான் இப்படத்தின் கதை..இந்த படத்திற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தேன், என்னுடைய எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா என்று கேட்டால் ஆம் என்பதுதான் பதில்.. ரொம்ப அழகான காதல் படம்.. முதல் பாகத்தை விட இந்த பாகம் சிறப்பாக இருந்தது...கன்னடத்தில் தியா என்ற ஒரு படம் உள்ளது,அது மிகவும் பிரபலமான படம், அதை விட இது நல்ல படம், தியா அளவிற்கு பேசப்பட வேண்டிய ஆனால் பேசப்படாத ஒரு காவியம்...இப்படி ஒரு அற்புதமான படத்தை கொடுத்த இப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகரான டார்லிங் கிருஷ்ணா அவர்களுக்கு பாராட்டுகள்... இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் கதாநாயகன் மற்றும் கதாநாயகி நிஜ வாழ்க்கையிலும் காதல் ஜோடி, அதனால் தான் காதல் காட்சிகள் இந்த அளவிற்கு வந்துள்ளது... *One of best romantic & sequel film ever I seen..Don't miss this epic love story..Aadhi &

Review no 1 : Tune in for love (2019) Korean romantic drama

Image
𝙏𝙐𝙉𝙀 𝙄𝙉 𝙁𝙊𝙍 𝙇𝙊𝙑𝙀 (𝟮𝟬𝟭𝟵)𝙺𝙾𝚁𝙴𝙰𝙽 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 1998ல் ஒரு பையன் ஒரு பேக்கரியில் பகுதி நேர வேலை பார்க்கிறார்,சில நாட்கள் செல்ல,அந்த பேக்கரியின் முதலாளியில் பெண்ணுக்கு அந்த பையன் மீது ஒரு காதல் ஏற்படுகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. சாதாரண கதை ஆனால் நல்ல படம்.. நிறைய காட்சிகள் ரசிக்க வைக்கிறது ஆனால் ஒரு சில காட்சிகள் பொறுமையை சோதித்தது.. ரொம்ப மெதுவாக நகரக் கூடிய ஒரு படம், பொதுவாக காதல் படங்கள் மெதுவாகதான் இருக்கும் ஆனால் இது ரொம்ப ரொம்ப மெதுவாக இருக்கிறது, ஒரு காதல் படத்தை இரண்டரை மணிநேரம் பார்ப்பதற்கு பொறுமை இருந்தால் தாராளமாக பார்க்கலாம்.. Good one actually.. Try if you can patience to watch a slow paced romantic drama.. [ IMDB RATINGS : 7.1/10 BUT MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫   

Introduction : Prabhu Mehta Reviews

Image
I'm Prabhu Mehta Cinema lover 🎦 This is my blog.. My honest opinion about films and series will be uploaded in this blog.. Share and support please